நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
என்ற வள்ளுவர் வாக்குப்படி அடிமையாக இருந்த நம் நாட்டை பல தியாகங்கள் செய்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி பாராட்டுவோம்..
- குடியரசு என்பதற்கு, மறைந்தஅமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தான் மிகச்சரியாக இலக்கணம் வகுத்தார். அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு‘ என்று ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளித்தார்.
ஜனவரி 26 ஆம் தேதி ஆஸ்திரேலிய நாட்டவருக்கும் பெருமையோடு கொண்டாடும் ஒரு நாள்... பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் குடிமக்களையும் இணைத்துக் கொண்டாடும் நாள்..
வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், குடியேற்றவாசிகளுக்கான நாட்டின் குடியுரிமை அந்தஸ்து வழங்கும் நிகழ்வு
என்று இந்த Australia Day களைகட்டும் . இதைவிட முக்கியமாக Australian of the Year என்றதொரு விருதையும் இந்த நாளில் வழங்கிக் கெளரவிப்பதும் முக்கியமான நிகழ்வாக அமைகிறது.
குடியரசுதின வாழ்த்துகள்.
ReplyDeleteபட்டொளி வீசும் நம் நாட்டு தேசியக்கொடியுடன், அசோகச்சக்ரம் பளிச்சிட, தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்துள்ள இன்றையப் பதிவினில் உள்ள படங்களும், செய்திகளும், வழக்கம் போல அருமையாக உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
குடியரசு தின சிறப்புப் பதிவு அருமை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
பாடுபட்டு வாங்கிய சுதந்திர நாடு குடியரசான நாளில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி, உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனதினிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுடியரசுதின வாழ்த்துகள்.
ReplyDeletesubburathinam
http://Sury-healthiswealth.blogspot.com
குடியரசு தின சிறப்பு பதிவுக்கு வாழ்த்துகள் குடியரசுதின வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் எனது குடியரசு தினம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீராருங் கடலுடுத்த' பாடல் கேட்டு ரொம்ப நாளாச்சு பகிர்ந்தமைக்கு நன்றி...!!!
ReplyDeleteசுதந்திரத்திற்காக உயிர் கொடுத்து போராடிய அத்தனை பேருக்கும் நாஞ்சில்மனோ வலைத்தளம் சிரம் தாழ்த்தி நன்றிகளை கூறிகொள்கிறது நன்றி நன்றி...!
ReplyDeleteஆபிரகாம்லிங்கன் வாக்கு போன் போன்ற சொல்.....!!!
ReplyDeleteஓ ஆஸ்திரேலியாவுக்கும் இப்படி ஒரு சிறப்பு இருக்கா புதிய செய்தி நன்றி...!!!
ReplyDeleteபடங்கள் யாவும் அசத்தல்....!!!
ReplyDeleteஉங்களுக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்
ReplyDeleteகுடியரசுதின வாழ்த்துகள்!!!
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துக்கள்...சிறப்புப் பதிவு அருமை...வாழ்த்துகள்...
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://kovaisakthi.blogspot.com/2012/01/blog-post.html
கோவை சக்தி
வாழ்த்துக்களுக்கு நன்றி.
ReplyDeleteகருத்துக்களும் புகைப்படங்களும் மிக அழகு!!
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு
ReplyDelete;) ஸ்ரீராமஜயம்
ReplyDelete2127+3+1=2131
ReplyDelete