சிட்னி ஒப்ரா மாளிகை ,,சிட்னித் துறைமுகத்தில்உள்ள பென்னெலோங் முனையில்அமைக்கப்பட்டுள்ளது..மிகப்பெரிய கோட் ஹாங்கர் மாதிரி தோற்றத்தில் அருகில் பிரம்மாண்டமான இதழ்விரித்த தாமரை போல வசீகரித்தது ஓப்ரா மாளிகை ,
Portrayal of Opera House and Koala ஓப்ரா மாளிகை கட்டிடமும் அதன் சூழலும் ஆஸ்திரேலியாவின் பெருமை மிகு அடையாளச் சின்னம்.
டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான ஜோர்ன் அட்சன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது..
" ஓப்ரா மாளிகை கட்டிடத்தில் பட்டுத் தெறிக்கும்வரை தனது ஒளி எவ்வளவு அழகானது என்று சூரியனுக்கே தெரியாது" என்று சிறப்பிக்கிறார் .பிரபல கட்டிடக்கலைஞரான லூயிஸ் கான்
யுனெஸ்கோ உலக பாரம்பரியச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது...
Audience at Gala
உலகின் மிகவும் புகழ் பெற்ற கலை அரங்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
புகழ்பெற்ற கலைஞர்கள் ஆயிரக்கண்க்கான் கச்சேரிகளை வழங்கி பல மில்லியன் இரசிகர்களின் இசை ஆர்வத்தால் நிரம்பித் ததும்புகிறது....
1973 –ஆம் ஆண்டு சிட்னி ஒப்பரா மாளிகையை அரசி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்
Performance Packages எனப்படும் சுற்றுலா வசதியில் ஒபரா ஹவுஸ் சுற்றுலாவுடன் ஓபரா ஹவுசை சுற்றி பகுதியில் நதியில் படகு உலா பயணம் சிறப்பாக ஏற்பாடு செய்கிறார்கள்..
இயற்கைத்துறைமுகமான ஜாக்சன் துறைமுகத்தின் அருகில் அமைந்திருக்கும்
சிட்னி ஓப்ரா மாளிகை, மற்றும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவை துறைமுகத்திற்கு அழகை அள்ளி வழங்கிறது..
புத்தாண்டு பிறக்கும் இரவுகளில் இங்கிருந்தே ஆண்டு தோறும் வான வேடிக்கைகள் இடம்பெறுகின்றன.
சிட்னியில் இருந்து ஹோபார்ட் நகரம் வரையான படகோட்டப் போட்டிகள் ஆண்டு தோறும் இங்கிருந்தே ஆரம்பமாகின்றன.
Haiiiiii
ReplyDeleteVery beautiful.
The first and last are very very pretty. Thanks for sharing.
viji
”அழகு மாளிகை”
ReplyDeleteஅழகோ அழகாகத் தான் உள்ளது.
கண்ணைக்கவரும் காட்சிகள் படங்களாகத் தரப்பட்டுள்ளன.
கருத்தைக்கவரும் விளக்கங்களும் மிகச் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சூப்பரோ சூப்பார் பதிவு!
அழகு மாளிகை
ReplyDelete190th of 2012
& 570 as a whole!
VERY GLAD.
MY
HEARTIEST
CONGRATULATIONS
TO
YOU,
MADAM.
vgk
ஒரு முறை ஆஸ்திரேலியா போய் தங்கிப் பார்த்து வர வேண்டும்.
ReplyDeleteஅருமையானப் படங்கள்.
பதிவு அழகோ அழகு !
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete”அழகு மாளிகை”
அழகோ அழகாகத் தான் உள்ளது.
கண்ணைக்கவரும் காட்சிகள் படங்களாகத் தரப்பட்டுள்ளன.
கருத்தைக்கவரும் விளக்கங்களும் மிகச் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சூப்பரோ சூப்பார் பதிவு!/
அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅழகு மாளிகை
190th of 2012
& 570 as a whole!
VERY GLAD.
MY
HEARTIEST
CONGRATULATIONS
TO
YOU,
MADAM.
vgk
வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள் ஐயா.
எவ்வளோ பெரிய கலை அரங்கம்..ஓப்ரா மாளிகை தாமரைப்பூ மாதிரியும் இருக்கு..படகை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கிய மாதிரியும் இருக்கு..படங்களுடன் விளக்கங்களும் அருமை.
ReplyDeleteமனதை கொள்ளை கொள்ளும் புகிப்படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன
ReplyDeleteநல்ல தகவல்களுடன் அருமையான புகைப்படங்களும் சேர்ந்து பதிவை அழகு படுத்துகின்றன.!
ReplyDelete//மிகப்பெரிய கோட் ஹாங்கர் மாதிரி தோற்றத்தில்//
ReplyDeleteஉங்கள் பார்வையில் கற்பனையில் அழகான மிகவும் பொருத்தமான வர்ணனை. எனக்குப்பிடித்துள்ளது.
//அருகில் பிரும்மாண்டமான இதழ்விரித்த தாமரைபோல
ReplyDeleteவசீகரித்தது ஓப்ரா மாளிகை//
வசீகரித்தது மாளிகை மட்டுமல்ல.....
அழகிய தாமரைச்சின்னப்பதிவரான தங்களின் இந்த வர்ணனைகளும் தான், அந்த ஓப்ரா மாளிகையைவிட இன்னும் வெகு அழகாக என்னை வசீகரித்தது.
Audience at Gala
ReplyDeleteஅற்புதமாகக்காட்டி அசத்தியுள்ளீர்கள்.
வெகு அருமையாக சிறப்பாக உள்ளது.
அது போல முதல்படமும் கடைசிபடமும் கூட கலக்கல் தான்.
தாங்கள் தினமும் தந்துவரும் பல படங்கள் .... படங்கள் அல்ல ...
அவை பாடங்கள்.
மூன்றாவது படத்தில் உள்ள அந்தக் KOALA வை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.
ReplyDeleteகருத்த நாக்கு போல ஒரு மூக்கு, திருட்டு முழிகள், யானைக்காது என மொத்தத்தில் திருஷ்டிப்பூசணிக்காய் போல உள்ளது.
அழகிய மற்ற படங்களுக்கு திருஷ்டி படாமல் இருக்கக் காட்டியுள்ளீர்களோ!
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமூன்றாவது படத்தில் உள்ள அந்தக் KOALA வை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.
கருத்த நாக்கு போல ஒரு மூக்கு, திருட்டு முழிகள், யானைக்காது என மொத்தத்தில் திருஷ்டிப்பூசணிக்காய் போல உள்ளது.
அழகிய மற்ற படங்களுக்கு திருஷ்டி படாமல் இருக்கக் காட்டியுள்ளீர்களோ!
KOALA ஆஸ்திரேலியாவில் பாதுகக்கப்படும் உயிரினம்.. சிறப்பான அடையாளச் சின்னம் ..
எந்த நேரத்தில் சோம்பேறியான அந்த கோலாவை
-தகுதியுள்ளது தப்பிப்பிழைத்து வாழும் --
என்பதை மறந்து மரத்தின் உச்சியில் தூங்கியே காலம் கழிக்கும் அது போலவே அங்கும் நாம்
-விருந்தாளிகளாகச்செல்வதால் -- சுறுசுறுப்பில்லாமல் இருக்கவேண்டியுள்ளது..
மிகவும் அற்புதமான அழகு காட்சிகள் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் கண்டு மகிழ்ச்சி பொங்க வைத்த உங்களுக்கு நன்றி அக்கா.
ReplyDeleteபடங்களும் செய்திகளும் மிகவும் உபயோகமாக இருக்கின்றன..
ReplyDeleteபளிச்சிடும் படங்களுடன் ” சிட்னி ஒப்ரா மாளிகை “ பற்றி அழகிய பதிவு.
ReplyDeleteமிகவும் அழகாக இருக்கின்றது மாளிகை.
ReplyDeletearuputham.. neril parpathai vida alagaka irukkirathu.
ReplyDeleteரொம்ப அருமைங்க !
ReplyDelete3428+6+1=3435 ;)))))
ReplyDeleteமுத்தான மூன்று பதில்களுக்கு நன்றி.