











யுனெஸ்கோ அமைப்பினால் உயிரியல் பண்பாட்டுச் சின்னமாக
(Biosphere Reserve) அறிவிக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்கா மெக்ஸிகோ நாட்டில் வண்ணத்துப் பூச்சிகளுக்கென்று 56,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது..



100 கோடி அளவிலான வண்ணத்துப் பூச்சிகள் வருடம் தோறும் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்த உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பொழுது எங்கு பார்த்தாலும் வண்ணத்துப் பூச்சிகளாக பார்ப்பதே கண்கொள்ளக் காட்சியாக மகிழ்ச்சி தருகிறது...


வருகை தரும் வண்ணத்துப் பூச்சிகள் தாங்கள் பிறந்த இடத்திற்க்கேத் திரும்பச் செல்ல நான்கு தலைமுறை ஆகிறதாம்.. இப்படி அடுத்தடுத்தச் சந்ததியினர் எப்படி தங்கள் மூதாதையர் இடத்திற்க்கேச் செல்கின்றன என்பது இயற்கையின் அதிசயம் !

Great Migration எனப்படும் ஆப்ரிக்காவில் நடைபெறும்
20 லட்சம் விலங்குகளின் இடப்பெயர்ச்சிக்கு இணையானது
வண்ணத்துப் பூச்சிகளின் இந்த இடப்பெயர்ச்சி.
மாற்றங்கள் இல்லையேல் மகத்துவங்கள் இல்லை.
மாற்றங்களுக்கு மிகச் சிறந்த உதாரணம் வண்ணத்துப் பூச்சி .
புழுவாகப் பிறந்து பூச்சியாக மாறும் மாற்றம் அழகானது.


பல நாடுகளில் வண்ணத்துப் பூச்சிகளுக்கென்று உள்ள தனியான மூடிய அருங்காட்ச்சியங்களில் பல வண்ணப் பூக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கும்.
அருங்காட்ச்சியங்களில் கைகளில் தேனைத் தடவிக் கொண்டு இருந்தால், அந்த வண்ணத்துப் பூச்சிகளே கைகளில் வந்து உட்காரும்.




அருங்காட்சியங்களில் இருக்கும் ஒரே நிபந்தனை
வண்ணத்துப் பூச்சிகளைத் தொடக்கூடாது என்பதுதான் !













ஆஹா!
ReplyDeleteஇன்று வண்ணமிகு வண்ணாத்துப்பூச்சிகளா?
பேஷ் பேஷ்
ரொம்ப நல்லாத்தான் இருக்கும்.
மெக்ஸிகோ நாட்டில் வண்ணத்துப் பூச்சிகளுக்கென்று 56,000 ஹெக்டேர் பரப்பளவில் உயிரியல் பூங்காவா?
ReplyDeleteஅடேங்கப்பா ! ஆச்சர்யமான தகவல் !!
/வருடம் தோறும் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்த உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் 100 கோடி அளவிலான வண்ணத்துப் பூச்சிகள்!/
ReplyDeleteஅடடா! புதிய விருந்தாளிகளே நூறு கோடியா? ..... ;)))))
/எங்கு பார்த்தாலும் வண்ணத்துப் பூச்சிகளாக பார்ப்பதே கண்கொள்ளக் காட்சியாக மகிழ்ச்சி தருகிறது.../
இந்தத் தங்களின் பதிவினில் காட்டியுள்ள பூச்சிகளைப் பர்ர்க்கவே
என் மனம் குதூகலமாக உள்ளதே.
நேரில் பார்க்க நேர்ந்தால் .....
ஐயோ அதைவிட ஒரு சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்?
/புழுவாகப் பிறந்து பூச்சியாக மாறும் மாற்றம் அழகானது./
ReplyDeleteசாதாரண மாற்றமா என்ன?
சாதாரண்ப் பூச்சியா என்ன?
அபூர்வ அழகோ அழகல்லவா!
நிறங்களில் தான் எத்தனை விந்தைகள், வித்யாசங்கள், அதுவும் அனைத்துமே அழகாக, அற்புதமாக !
;)))))
/அருங்காட்சி அகங்களில் கைகளில் தேனைத் தடவிக் கொண்டு இருந்தால், அந்த வண்ணத்துப் பூச்சிகளே நம் கைகளில் வந்து உட்காரும். /
ReplyDeleteஇதை எழுதியுள்ள தங்கள் கைகளில் கூட தேன் தடவப்பட்டிருக்குமோ என எனக்குத் தோன்றுகிறது! அவ்வளவு இனிமை.
வண்ணத்துப் பூச்சிகளாக நாங்களும் மயங்கிப் போய் படிக்கிறோம் இதனை.
சூப்பரான பதிவு.
ReplyDeleteவண்ணத்துப்பூச்சிகள் போன்றே மிக அழகான சுறுசுறுப்பான பதிவு.
படங்கள் யாவும் அழகோ அழகு !
//அடுத்தடுத்தச் சந்ததியினர் எப்படி தங்கள் மூதாதையர் இடத்திற்க்கேச் செல்கின்றன என்பது இயற்கையின் அதிசயம் !//
ReplyDeleteஅதைவிட எனக்கு மிகவும் அதிசயம், தகவல் களஞ்சியமான தங்களுக்கு, இந்தத் த்கவல்களெல்லாம், எப்படிக் கிடைக்கின்றன என்பது மட்டுமே.
/மாற்றங்கள் இல்லையேல் மகத்துவங்கள் இல்லை. /
ReplyDeleteஇதைச்சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் நீங்கள்.
ஆன்மிகப் பதிவுகளுக்கு இடையே இதுபோன்ற அற்புதப்பதிவுகள் தருவதும் மாற்றமே .... மகத்துவமே !!
வண்ணத்துப்பூச்சிகளின் படங்கள்எல்லாம் அழகு.
ReplyDeleteமனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் பதிவினைக் கொடுத்து அனைவரையும் மயங்கச் செய்து விட்டீர்கள்.
ReplyDeleteபா ரா ட் டு க் க ள்.
வா ழ் த் து க ள்.
ந ன் றி யோ ந ன் றி க ள்.
பிரியமுள்ள
வண்ணத்துபூச்சி.
மனதை கொள்ளைகொள்ளும் படங்களுடன் அறிய தகவல்.!
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் பதிவினைக் கொடுத்து அனைவரையும் மயங்கச் செய்து விட்டீர்கள்.
பா ரா ட் டு க் க ள்.
வா ழ் த் து க ள்.
ந ன் றி யோ ந ன் றி க ள்.
பிரியமுள்ள
வண்ணத்துபூச்சி.
வண்ணத்துப்பூச்சியாய்
வண்ண வண்ண
வாழ்த்துரைகள் வழங்கி பதிவை
வளம் பெறச்செய்த கருத்துரைகளுக்கு
எண்ணம் நிறைந்த நன்றிகள் ஐயா !!
Lakshmi said...
ReplyDeleteவண்ணத்துப்பூச்சிகளின் படங்கள்எல்லாம் அழகு.
அழகான கருத்துரைக்கு நன்றிகள் அம்மா !
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteமனதை கொள்ளைகொள்ளும் படங்களுடன் அறிய தகவல்.!
அரிய கருத்துரைக்கு இனிய நன்றிகள்!
வண்ணத்துப் பூச்சிகள் பற்றிய நல்ல தகவல்கள் மற்றும் படங்கள்.... ரசிக்க வைத்தன.
ReplyDeleteada daa!
ReplyDeleteazhakiya padangal!
arputha thakaval!
வண்ணமிகு வண்ணத்துப் பூச்சிகளால்
ReplyDeleteபதிவே வண்ணமயமாய் இருக்கிறது
குடும்பத்துடன் பார்த்து குதூகலித்தோம்
பகைர்வுக்கு மனமார்ந்த நன்றி
வண்ணமயமான வண்ணத்துப்பபூச்சிகள்...அருகி வரும் போது தான் சிலவற்றின் அருமை புரியும்.பகிர்விற்கு நன்றி சொந்தமே...!
ReplyDeleteமின்னும் வண்ணங்கள்..அழகு.. ஆண்டவன் இருக்கிறான் என்று நம்ப வைக்கிறது.
ReplyDeleteஅழகோ அழகு ! வாழ்த்துக்கள் ! நன்றி சகோதரி !
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
3484+9+1=3494 ;)))))
ReplyDeleteஎண்ணம் நிறைந்த நன்றிகளுக்கு நன்றி.