Friday, August 15, 2014

சுதந்திரத்திருநாள் தாய் மண்ணே வணக்கம்




























தாய் மண்ணே வணக்கம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
தாய் மண்ணே வணக்கம்









வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்

நந்தவனம் நட்டு வைக்க நதி கொடுத்தாய்
எந்தன் கனவோடு கனிவோடு என்னை ஆளாக்கி வளர்த்தாய்
சுக வாழ்வொன்று கொடுத்தாய் பச்சை வயல்களை பரிசளித்தாய்

பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய் கண்களும் நன்றியாய் பொங்குதே
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞர்கள் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லைஅவள்காலடிபோல்சொந்தம்வேறுஇல்லை
தாய் மண்ணை போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்.. வந்தே மாதரம் ..வந்தே மாதரம்..








தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

ண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?
ண்ணீர் விட்டோ வளர்த்தோம்..கண்ணீரால் காத்தோம்..

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் 
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? 
தர்மமே வெல்லுமென்னும் சான்றோர் சொல் பொய்யாமோ?
























ஸ்ரீநேருமஹாவித்யாலயா கல்லூரியில் 25 வது ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்





































பாலம்’ கல்யாணசுந்தரம் என்று அழைக்கப்படும் 
திரு பா.கல்யாண சுந்தரம் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிரகற்ற சமூக சேவையாற்றி வருபவர். நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் பெற்றவர். இலக்கியம், வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்று உள்ளார். .

ரஜினிகாந்த் இவரை தந்தையாக தத்து எடுத்துக்கொண்டு இருக்கிறாராம் !

இந்திய அரசு ‘இந்தியாவின் சிறந்த நூலகர்’ என்று இவரைப் பாராட்டி உள்ளது. ‘உலகின் ஆகச் சிறந்த முதல் பத்து நூலகர்களில் ஒருவர்’ எனத் தேர்வு செய்யப்பட்டு போற்றப்படுபவர். ஐக்கிய நாடுகள் சபை 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த குடிமகன் என்ற விருதை இவருக்கு அளித்துள்ளது. கேம்பிரிட்ஜிலுள்ள அனைத்துலக (Biographical Centre) சுயசரிதை நிலையம், ‘உலகின் உயர்ந்த மனிதர்களில் ஒருவர்’ என இவரைச் சிறப்பித்துள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று ‘புத்தாயிரத்தின் தவப் புதல்வனாக’ இவரைத் தேர்வு செய்துள்ளது.

ஸ்ரீ நேருமஹாவித்யாலயா கல்லூரியில் தன் மெல்லிய குரலில் உரையாற்றியதும் அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டியது நெகிழ்ச்சியாக உணரவைத்தது..!

ஸ்ரீ நேருமஹாவித்யாலயா கல்லூரியில் 25 வது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் பழங்குடியினர் இசை இசைக்கப்பட்டது..தமிழ்நாட்டின் கரகமும், கேரளத்தின் ஜண்டை வாத்தியமும் கலைநிகழ்ச்சிகளில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது..

15 comments:

  1. சுதந்திரதின வாழ்த்துக்கள். கலர்ஃபுல்லான பதிவு.

    ReplyDelete
  2. இனிய சுதந்திரதின நல வாழ்த்துக்கள்.
    சிறப்பு பதிவு சிறப்பு.
    பாரதியார் பாடல், விவேகானந்தர் பொன்மொழி பகிர்வு அனைத்தும் அருமை.
    நேருவித்தியாலய காணொளி வரவில்லையே.
    அனைத்து படங்களும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
    வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு.நன்றிகள்.

    ReplyDelete
  4. சுதந்திர திருநாள் பற்றி இன்று வெளியாகியுள்ள பல்வேறு பதிவர்களின் பதிவுகளில் தங்களுடையது மிகவும் வித்யாசமாகவும், வழக்கம்போல தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. மகிழ்ச்சி. ;)

    >>>>>

    ReplyDelete
  5. படங்களும் காணொளிகளும் எல்லாமே அழகோ அழகு.
    தங்களுக்கு என் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  6. தாய் மண்ணே வணக்கம் ..... பாடல் வரிகளை
    கம்பீரமாகக் கொடுத்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. தமிழ்க்களஞ்சியத்தில்
    இந்த வார வெற்றியாளர் என்பது

    இன்பத்தேன் வந்து காதினில்
    பாய்வதாக உள்ளது ! ;)

    எங்கெங்கு போட்டிகள்
    என்றாலும் வெற்றியடா ! ....

    என் _ _ _ _ க்கு சென்ற
    இடமெல்லாம் சிறப்புதானடா ....

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  8. உறுதிமொழியில் நல்ல
    உறுதி உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  9. சுவாமி விவேகானந்தர்
    சொல்லியுள்ளவைகளை
    உணர்ச்சி மேலிட அழகாகக்
    கொடுத்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. அனைத்துப் படங்களும்
    செய்திகளும் அற்புதம்.

    பாராட்டுக்கள்
    வாழ்த்துகள்
    நன்றிகள்
    வாழ்க !

    ;) 1369 ;)

    oo oo oo oo

    ReplyDelete
  11. சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  12. சுதந்திர தின வாழ்த்துக்கள்! படங்களும் செய்திகளும் மிக நன்றாக உள்ளன!

    ReplyDelete
  13. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அம்மா....

    ReplyDelete
  14. அருமையான படங்கள் நாளுக்கேற்ற மொழி என்று பதிவு மிளிர்கிறது
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete