Monday, March 7, 2011

சூரிய மீன்

ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் நகரின் தெற்குக்
கடற்கரைப் பிரதேசத்தில்ஜெரிவிஸ் வளை குடாப் பகுதியில்
 அபூர்வமாக சூரிய மீன் காட்சிக்குக்
கிடைத்தபோது எடுத்த படங்கள்.
ஒன்றரை டன் எடையுடன் மிகப் பிரம்மாண்டமாக இருந்தாலும்
ஷார்க் வகை சுறாமீன்களைப் போல் பயங்கரவாதியாக இல்லாமல்,
டால்பின்களைப் போல் சாதுப் பிராணியாம்.
பிரான்ஸ் நாட்டில் நீருயிரிக் கண்காட்சியில் காட்சிக்கு
 வைத்திருக்கிறார்கள்.
அங்கே சந்திரமீன் என்று அழைக்கிறார்கள்.
இதனுடைய சிறப்பு மிகப் பெரிய உருவத்துடன்
இருந்தாலும் யானையைப் போல் சாதுவான
குணத்துடன் இருப்பதாகும்

sun%20fish%202.JPG






sun%20fish%201.JPG




sun%20fish%202.JPG





9 comments:

  1. அருமையான படங்களுடன் நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. நல்ல படங்களுடன் கூடிய தகவல்களுக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  3. @Chitra said...
    @ வெங்கட் நாகராஜ் said.//
    வருகை தந்து உற்சாகப்படுத்தியமைக்கு
    நன்றிகள் .

    ReplyDelete
  4. அருமையான படங்களுடன் நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  5. இது வரை அறிந்திராத மீன்களைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
    புகைப் படங்கள் அருமை.

    ReplyDelete
  6. நல்ல செய்திகள், படங்கள் நிறைந்த நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் அம்மா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. @வை.கோபாலகிருஷ்ணன் said...
    @Darshan said...
    @ Rathnavel said...//வாழ்த்துக்கள்//
    Thank you.

    ReplyDelete
  8. அருமையான படங்களுடன் நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete