Thursday, March 10, 2011

கார் பந்தயம்

கார் பிரியர்களான என் மகன்களின் கதாநாயகர் இவர்.
என் மகன்கள் அனுப்பிய படங்கள்....

மைக்கேல் சூமாக்கர்


மைக்கேல் சூமாக்கர் (Michael Schumacher) (பி. ஜனவரி 31969
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1(Formula 1)
 ஓட்டுனராவார். இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002,
 2003, 2004 ஆகிய வருடங்கள்) போட்டித்தொடர் நாயகன்
பட்டத்தை வென்றுள்ளார். பெராரி (Ferrari) அணிக்காக
போட்டியிடும் இவர், 84 பந்தயங்களை வென்று சாதனை
 படைத்தவர்.



  2010 Malaysian Grand Prix

Michael Schumacher 2010 Malaysia.jpg















14 comments:

  1. அருமையான படங்கள் .பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. ஹைய்யா, காருகாரு தான், ஒரே ஜோருஜோரு தான். வாழ்த்துக்கள்.
    (போதுமா?)

    ReplyDelete
  3. கார் பிரியர்களான உங்கள் மகன்களின் கதாநாயகர்
    மைக்கேல் சூமாக்கர்
    வாழ்க !

    அனைத்துப் படங்களும், விளக்கமும் அருமை.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான படங்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமையான படங்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமையான படங்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Hummm... Not much interested in car racing.

    but this man is amazing!!!!

    ReplyDelete
  9. @ வேடந்தாங்கல் - கருன் sa//
    நன்றிங்க.

    ReplyDelete
  10. @வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஜோரான வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  11. @ Mahalashmi said...//
    @Pavi said...//
    @ Archu said...//
    நன்றி.

    ReplyDelete
  12. மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ;)
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
    கெளரி கல்யாண வைபோகமே !!

    ReplyDelete