ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருடந்தோறும் செப்டம்பர் 1 ம் தேதியினை மரக்கன்று நடும் தின 100ஆம் ஆண்டு விழா நியூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி இப்பல்கலை.யில் இந்திய மாணவர்கள் உட்பட பல்வேறு நாட்டு மாணவர்களும் படிக்கின்றனர். இப்பல்கலை.யின் நூலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான தூதர ஜெனரல் அமித்தாஸ்குப்தா என்பவர் வழங்கிய ஏராளமான புத்தகங்களும் இந்நூலகத்திற்கு வழங்கப்பட்டன. சிலை திறப்பு விழாவில் பல்கலை. துணைவேந்தர் பிரெட் ஹில்மர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.
வானவில் நிறங்களை மண்ணில் தெளிக்கும் ஹோலி பண்டிகை ஆஸ்திரேலிய நியூசவுத்வேல்ஸ்பாலசங்கர கேந்திராவில்,விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் சிற்ப்பாகக் கொண்டாடப்ப்ட்டது.
சம்ஸ்கிருத மொழி வகுப்பும் நடத்தப்பட்டது.
இவர் தன் மனைவியுடன் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்.
பாலசங்கர கேந்திர குழந்தைகளுக்கு ஹோலி கொண்டாடப்படுவதின் நோக்கத்தையும், பிரகலாதன் சரிதததையும், ஹிரண்யகசிபு கதையும் சுவைபட எடுத்துரைத்தவர் -சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விஷ்வ இந்து பரிஷத் தலைவர்.
.
வழக்கம் போலவே :
ReplyDeleteதெளிவான நடையில் விவரிப்பு
நிறைய ஃபோட்டோஸ் இணைப்பு
அழகாக தொகுத்தது
உங்களுடன் சேர்ந்து நானும் ஆஸ்திரேலியாவில் “ஹோலி” கொண்டாடியதை போலிருந்தது...
மற்றுமொரு அட்டகாசமான பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ஆஸ்திரேலியாவில் மஹாத்மா காந்தி சிலை, சம்ஸ்கிருத மொழியில் பாடங்கள், வண்ணவண்ண கலர் பொடிகளுடன் ஹோலிப்பண்டிகை.
ReplyDeleteஎல்லாம் சூப்பர். படங்களும் அருமை.
வாழ்த்துக்கள்.
Happy viewing.
ReplyDeleteI too enjoy the Holi celebarations at Kansas(USA) this year.
viji
@ R.Gopi said...//
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க.
@வை.கோபாலகிருஷ்ணன்//
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஐயா.
@ viji said...
ReplyDeleteHappy viewing.
I too enjoy the Holi celebarations at Kansas(USA) this year.
viji//
வருகைக்கும், வண்ணமயமான கொண்டாட்டத்திற்கும் வாழ்த்துக்கள்.
நம்முடைய பண்டிகைகள் , கலாச்சாரத்தின் அடையாளங்கள். வெளி நாட்டில் கொண்டாடுவது பிள்ளைகளுக்கு இனிய நினைவுறுத்தல்.
ReplyDeleteஅடடே சூப்பருங்க..
ReplyDeleteஹோலி கொண்டாட்டம்.. அதை தெளிவாக வண்ணமையமான படங்களுடன் விளக்கம்.. அருமை..
சாகம்பரி said...
ReplyDeleteநம்முடைய பண்டிகைகள் , கலாச்சாரத்தின் அடையாளங்கள். வெளி நாட்டில் கொண்டாடுவது பிள்ளைகளுக்கு இனிய நினைவுறுத்தல்.
March 28, 2011 7:05 PM//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சாகம்பரி.
@தம்பி கூர்மதியன் said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
சூப்பர்
ReplyDeleteதமிழரின் அடையாளங்கள் உலக நாடுகள் எங்கும் அழுத்தமாக வைக்கப்படுகிறது.சந்தோஷம் !
ReplyDelete@தமிழ்த்தோட்டம் said...//
ReplyDeleteThank you.
@ ஹேமா said...
ReplyDeleteதமிழரின் அடையாளங்கள் உலக நாடுகள் எங்கும் அழுத்தமாக வைக்கப்படுகிறது
.சந்தோஷம் !//
Happy viewing.Interesting.
ReplyDeleteஹோலி கொண்டாட்டம்.. அதை தெளிவாக வண்ணமையமான படங்களுடன் விளக்கம்.. அருமை..
ReplyDelete312+2+1=315
ReplyDelete