

சிட்னி ஓப்ரா ஹவுஸ் என்னும் பிரம்மாண்ட கலைநயம்
மிக்க அற்புதமான ஆஸ்திரேலியாவின் கலைச் சின்னமாக
விளங்கும் கட்டத்தை சுற்றிப்பார்த்தோம்.

Jørn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1957 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 அக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட
3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன்
இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது.
ஆஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாகத்திகழும் ஓப்ரா ஹவுஸ் சிட்னியின் மையமாக விளங்குகிறது.
ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணிமுதல் மாலை ஐந்து மணி வரை அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை சுற்றுலா வழிகாட்டல் மூலமாக சுற்றிக்காட்ட வசதி செய்து கொடுக்கிறார்கள்
பர்பாமென்ஸ் பாக்கேஜ் என்கிற தேர்வில் ஓப்ரா ஹவுஸ் சுற்றுலாவுடன் சிட்னியின் உயர்தர உணவக விருந்து அல்லது ஓப்ரா ஹவுஸ் அருகில் இருக்கும் நதியில் உல்லாச படகு உலா சென்று வர ஏற்பாடு செய்து தருகிறர்கள்.

ஆஹா.. ஆஹா.. ஒரு முறையாவது போய் எட்டிபார்த்துட்டு வந்திடணும்.. சூப்பருங்க.. விசயங்களை தெரிந்துகொண்டேன்..
ReplyDeleteரொம்ப ஜோரா இருக்கு.
ReplyDeleteநமக்குத்தெரிந்ததெல்லாம் கெட்டிச்சட்னி தான். சிட்னியெல்லாம் நீங்க காட்டினாத்தான் உண்டு. காட்டி விட்டீர்கள். கெட்டிச்சட்னி போலவே சூப்பர் - படங்களும் விளக்கங்களும்.
lovely pics thanks
ReplyDelete@தம்பி கூர்மதியன் said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteரொம்ப ஜோரா இருக்கு.//
நன்றி ஐயா.
@ எல் கே said...
ReplyDeletelovely pics thanks//
Thank you sir.
தெளிவாக சொன்னீர்கள்....
ReplyDeleteபடங்கள் அருமை..
வாழ்த்துக்கள்...
ஆஹா.. ஆஹா.. என்ன அழகு
ReplyDeleteஉங்கள் பதிவுகள் உள்ளத்தை மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிக்கிறது
@ சிவரதி said...
ReplyDeleteஆஹா.. ஆஹா.. என்ன அழகு
உங்கள் பதிவுகள் உள்ளத்தை மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிக்கிறது//
வருகைக்கு நன்றிங்க.
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
ReplyDeleteபுகைப்படங்களை பார்த்தாலே சிட்னிக்கு ஃப்ளைட் ஏறிடணும் போல இருக்கே...
இந்தியன் படத்தில் வரும் டெலிஃபோன் மணி போல் பாடலில் சிட்னி ஓப்ரா ஹவுஸை ஹெலிகாப்டரின் மூலம் சுத்தி சுத்தி எடுத்து காண்பித்திருப்பார்கள்...
//மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 அக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது.//
ஓஹோ... ஏறத்தாழ 14 வருடங்கள் ஆகியிருக்கிறதே கட்டி முடிக்க...!!
என்ன அழகு
ReplyDeleteஉங்கள் பதிவுகள் உள்ளத்தை மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிக்கிறது
படங்களும், விவரங்களும் சூப்பரோ, சூப்பர்.
ReplyDeleteR.Gopi said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
இந்தியன் படத்தில் வரும் டெலிஃபோன் மணி போல் பாடலில் சிட்னி ஓப்ரா ஹவுஸை ஹெலிகாப்டரின் மூலம் சுத்தி சுத்தி எடுத்து காண்பித்திருப்பார்கள்...//
செல்லும் வழியெங்கும் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டோம்.
@ போளூர் தயாநிதி said...
ReplyDeleteஎன்ன அழகு
உங்கள் பதிவுகள் உள்ளத்தை மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிக்கிறது//
நன்றிங்க.
@Lakshmi said...//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.
அழகான படங்கள்.நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டிடங்களே சொல்கிறது !
ReplyDeleteரொம்ப ஜோரா இருக்கு.படங்கள் அருமை..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சூப்பர் - படங்களும் விளக்கங்களும்.
ReplyDeleteசென்று பார்க்கும் ஆசையைத் தூண்டுகிறது. வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteவேதா. இலங்காதிகலம்.
;)
ReplyDeleteகோவிந்தா! கோபாலா!!
ஸ்ரீ ரங்கா ரங்கா!
303+2+1=306
ReplyDelete