சித்தர்களால் உருவாக்கப்பட்ட வடபழநி முருகன் கோயிலுக்கு1972ல் 72 அடி உயரத்தில் தெற்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது.
பழநிக்கு செல்ல இயலாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரைவழிபடுகிறார்கள்.
சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார்
கருவறையில் மூலவரான வடபழநி ஆண்டவர் ஆண்டிக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
கோயில்வளாகத்தில் வரசித்தி விநாயகர், சொக்கநாதர், வள்ளி தெய்வயானையுடன் சண்முகர், செவ்வாய் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆறுமுகர் சந்நிதி, அருணகிரிநாதர், ஆஞ்சநேயர் சந்நிதி மற்றும் சித்தர் பீடம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கிருத்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்,
பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் பலவகை காவடிகளை எடுத்து
வந்து பழநியாண்டவருக்கு காணிக்கை செலுத்துகின்றனர். தங்கத்தேர் இழுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எல்லா நாட்களிலும்
மாலை நேரத்தில் தங்கத்தேர் இழுக்கலாம்.
திருக்கோயிலுக்கு வெளியே கிழக்குப்புறத்தில் திருக்குளம் அமைந்துள்ளது.
அண்ணாசாமி தம்பிரான்:
இரத்தினசாமி தம்பிரான்:
பாக்யலிங்க தம்பிரான்:
மூவரும் .தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்கள்
(நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்)
.
இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன.
.
அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு
சமீபத்தில் வடபழனி ஆண்டவர் நிகழ்த்திய அற்புதம்
நான் இக்கோயிலுக்கு வந்திருக்கிறேன்.
ReplyDeleteGood information! Thanks for sharing.
ReplyDeleteபாத ரட்க்சையுடன் (காலணிகள்)
ReplyDeleteமுருகன் அருள்பாலிப்பது விசேஷம்//
interesting.
ஆஹா அருமையான செய்திகள் & படங்கள். நாக்கு அறுந்த செய்திகள் வேறு இலவச இணைப்பு போல.
ReplyDeleteஅசத்துங்க !
This comment has been removed by the author.
ReplyDelete@ மாதேவி said...
ReplyDelete@ Pranavam Ravikumar a.k.a.
@ Mahalashmi said...//
Thank you for visit.
@ வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteThank you for interesting comments.
;)
ReplyDeleteஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
கெளரி கல்யாண வைபோகமே !!
263+2+1=266
ReplyDelete