



ஜப்பானின் Tochigiஎனும் இடத்தில் Ashikaga எனும் பூங்காவில் உலகின் மிகவும் அழகான விஸ்டீரியா மரம் அமைந்துள்ளது.
மிகப் பழமையானதும் மிக விசாலமானதுமாக உள்ள விஸ்டீரியா மரம் அனைவரின் கண்களையும் கருத்தையும் அழகால் ஈர்க்கிறது ....


சுமார் 143 வயதான விஸ்டீரியா மரத்தின் கிளைகள்
விட்டங்களின் துணையோடு நிற்பதால் ஒரு மலர்க்குடையாய்
கண்கொள்ளாகாட்சியாய் திகழ்கிறது ....

மே முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் பூங்காவிற்கு
வருகை தருபவர்களை விஸ்டீரியா மரம் முழுமையாக
பூத்துச்சொரிந்து அழகால் வசீகரிக்கிறது .....











விஸ்டீரியா மரம் பூச்சொரிவதுமிக அழகு.
ReplyDeleteஅது பூத்துக் குலுங்குவதை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி.
பகிர்வுக்கு நன்றி.
அற்புதமான படங்கள். சில படங்களை தரவிறக்கம் கொண்டேன் நன்றி
ReplyDelete143 வயதான விஸ்டீரியா மரம் மிக அழகு. எங்கிருந்து உங்களுக்கு இந்த தகவல்கள் கிடைக்கின்றன என்று வியப்பாக இருக்கிறது. வண்ண வண்ணப் பூக்களுடன் பூத்துக் குலுங்கும் இந்த மரம் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
ReplyDeleteகாலையில் எழுந்தவுடன் உங்கள் பதிவு பார்க்க உள்ளமெல்லாம் உற்சாகம்!
பாராட்டுகள்!
விஸ்டீரியா மரம் அற்புதம்...
ReplyDeleteமிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
Ahahahahha.........
ReplyDeleteI just stood underneath the tree to enjoy the falling leafs...
So enjoyable. Nice post Dear. Made my mind happy.
viji
அருமையான படங்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteதலைப்பு மிகவும் அழகு.;))
ReplyDeleteபூ மணம் வீசும் படங்கள் அத்தனையும் அழகோ அழகு.;))
தங்களின் விளக்கங்கள் அதைவிட அழகு.;)))))
மனதில் சுகந்தம் வீசச்செய்து மகிழ்விக்கும் பதிவுக்கும், பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
ooooo 928 ooooo
ReplyDeleteபடங்கள் கண் கொள்ளாக் காட்சி. அருமை. பாராட்டுக்கள். வேறு என்ன சொல்லித்தான் பாராட்டுவது.
கண் கொள்ள காட்சி! கலைநயத்தின் மாட்சி ! கவின் மிகு படங்களே சாட்சி!
ReplyDeleteஅடடா! இயற்கையின் ஆட்சி! அருமை! சகோதரி! அருமை!
நன்றி! வாழ்த்துக்கள்!
இது கொஞ்சம்கூட நல்லாயில்லை சொல்லிட்டேன்:)), இவ்ளோ அழகான படங்களைப் போட்டுவிட்டு.. என்னைப்போன்ற அப்பாவி சுவீட் 16 பிள்ளைகள்:), களவெடுத்துப் போக முடியாதபடி:) லொக் பண்ணி வச்சிருக்கிறீங்களே?:) இது உங்களுக்கே ஞாயமோ?:) அந்த திருவல்லிப்புத்தூர் முருகனே பொறுக்க மாட்டார்ர்:)).
ReplyDeleteஇயற்கையின் அழகிற்கு முன்னால் வேறு எந்த அழகும் போட்டி போட முடியாதென்பதை உங்கள் புகைப்படங்கள் மூலம் சொல்லியிருக்கிறீர்கள்!! அந்த முதல் புகைப்படம்-வயலட் வண்ணக்கலவை மிக அழகு!!
ReplyDeleteவிஸ்டீரியா மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும், ஹிஸ்டீரியா கூட குணமாகிவிடும். என்ன ஒரு அழகு... இயற்கையின் அதிசயத்தை வியந்தபடி, அழகான படங்களையும் தகவல்களையும் இங்கு பதிந்து எமக்களித்தத் தங்களைப் பாராட்டி மகிழ்கிறேன். நன்றி மேடம்.
ReplyDeleteவிஸ்டீரிய மரத்தினையும் அதன் பூக்களையும் கண்ணாரக் கண்டுகளித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDelete