Wednesday, April 13, 2011

கரகரப்பிரியா தவளை

தவளைகள் கூட்டாகச் சத்தமிடுவது மழை வருவதன் அறிகுறியாகக் கொள்வார்கள். வலையப்பட்டியின் தவில் வாசிப்பில் கரகரப்பிரியா கேட்பதற்கு தவளைகள் சேர்ந்து கானமிசைக்கும் வெளிக்கு அழைத்துச் செல்லும்.
கரகரப்பிரியாவும்,அமிர்தவர்ஷினி ராகமும் மழை வருவிக்கும் ஆற்றல் படைத்தவையாக அறியப்படுகின்றன.
நுணலும் தன் வாயால் கெடும் என்பது தவளையின் குணாதிசயத்தை விளக்கும் பழமொழியாகும்.
தவளை தன் நாக்கை நீட்டி இரையைப் பிடிக்கும்,பசையுள்ள நீண்ட நாக்கு படைத்தது. தாவிக் குதித்து,குதித்துச் செல்லும் தவளை நடை வினோதமானது.
File:Epipedobates tricolor close.jpg

பட்டாம்பூச்சி போல அழகழகான வண்ணங்களில் அப்பாவிபோன்ற தோற்றங்களில்,
File:Heliconius mimicry.pngவாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத்தெரியாத மாதிரி இருக்கிற இந்த தவளயார் நரம்புகளைத்தாக்கும் ஒருவகையான கொழகொழப்பான கொடிய விஷத்தினை தன் முதுகில் சுரக்கும் அபூர்வ குணம் கொண்டவர்
File:Blue-poison.dart.frog.and.Yellow-banded.dart.frog.arp.jpg
ஒரு தவளை சுரக்கும் விஷம் பத்து மனிதர்களைக் கொல்லப் போதுமானதாம்.
எதிரிகளின் மேல் பட்டால் சும்மா அதிருமில்ல!.உடம்பு சும்மா உதறுமில்ல!!
File:Pet Auratus.jpg
எச்சரிக்கைவிடுத்து தாக்கப்பயன்படும் இந்தவிஷம் பூர்வ குடிமக்கள் வேட்டையாட அம்பின் முனையில் இந்த தவளை விஷத்தைத் தோய்த்து எய்வார்களாம்.
File:Korreldragende-gifkikker-3.jpg
File:Threeleucsmrgwiki1999.jpg
File:Goldenergiftfrosch1cele4.jpg
தங்கநிற பொம்மை போல ஜொலிக்கும் இந்த தவளைகள் ஆபத்து நிறைந்தவை.
File:Phyllobates terribilis 01.JPG

  • இந்த விஷத்திலிருந்து மதிப்பு மிக்க மருந்துகள் தயாரிக்கப்ப்டுகின்றன.கொடிய புற்று நோய்க்கும்,மயக்கவியலுக்கும்,பக்கவாதத்திற்கும், வலிநிவாரணியகவும் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தி மருத்துவத்துறைக்குப் பேருதவி புரிகின்றன .
  • மனித அறிவாற்றல் விஷத்தைக் கூட மருந்தாக்கிவிட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகிறது. அளவோடு அறிந்து பயன்படுத்தினால் கொடிய விஷம் கொடிய் உயிர்க் கொல்லி நோய்களுக்கு மருந்தாகி குணப்படுத்தும் விந்தை எண்ணி வியக்க வைக்கிறது.

14 comments:

  1. இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
    http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_9341.html

    ReplyDelete
  2. இதனை வித தவளைகளா ??

    ReplyDelete
  3. ஒரு தவளையை விடாமல் காட்டி அசத்திப்புட்டீங்களே !

    ReplyDelete
  4. புதுவருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஐயோ...ஐயோ கலர் கலரா தவளை.அருவருக்குது !

    ReplyDelete
  6. சிறப்பு மிக்க பதிவு... சித்திரை திருநாள் பதிவு ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நன்று.புதிய தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. THE SPECIALITY OF YOUR POSTINGS IS THE WAY YOU PRESENT THEM WITH BEAUTIFUL PHOTOGRAPHS.A GOOD PICTURE DOES THE WORK OF MANY WORDS.GOOD SHOW AMMAA.

    ReplyDelete
  10. You have described different types of frogs.ultimately,the frogs have been killed and made into medicines
    is really a merciless way.

    ReplyDelete
  11. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர்
    வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete