Sunday, September 27, 2015

மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி - Here is the 'Happy Street' in Coimbatore | Tamil Nadu | News7 Tamil



மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் நடத்த அனைத்து நகராட்சி நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்....








7 comments:

  1. ஒவ்வொரு ஊரிலும்
    மகிழ்ச்சி ஞாயிறு மலருமேயானால்
    மகிழ்ச்சியே

    ReplyDelete
  2. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே தில்லியிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  3. என்ன எங்கு போன்ற செய்திகள் பலருக்கும் சென்றடைவதில்லை. அடுத்துள்ள வர்களுக்கெ தெரிகிறது. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நல்ல தகவல் சகோதரி

    ReplyDelete
  5. அடடே! அதுக்குள்ளே பிரபலமாயிடுச்சா?
    நல்லாவே இருக்குது பார்க்க. சந்தோஷம் சிறக்கட்டும்.

    ReplyDelete
  6. வணக்கம்.வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அழைப்புக்கு மிக்க நன்றி...!

      பதிவர் திருவிழா பற்றிய நிகழ்ச்சிகளின் தொகுப்புகளும், பதிவுகளும் கலந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டினாலும்
      உடல்நிலை காரணமாக கலந்துகொள்ள இயலாத நிலை மிகவும் வருத்தத்தைத்தான் தருகிறது.. மன்னிக்கவும்...

      Delete