Saturday, December 31, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் 
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் – நித்தம் 
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் – சிவ 
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் – இவை 
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?


வசந்தங்கள் வந்து வாழ்த்தும் பொழுது கிளையில் பூவாகி
இலை உதிர் காலம் முழுதும் மகிழ்ந்து வேராகி.......
 பிறந்தது இனிய புத்தாண்டுஇசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாய்.

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
பூத்த புத்தாண்டில் நலமும் வளமும் பெற இறையருள் நாடி பிரார்த்திப்போம்..

"
Happy New Year Sign, Exploding Stars Animated Happy New Year Text SignSmiley Fireworks Animation - Free clipart Smiley watching New Years fireworks Animated gif


பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
மலர் இல்லாத பூங்கொடியா
பதிவில்லாத புத்தாண்டா!!
animated gif space station free clipart
புத்தம் புதிதான பாதைகளில் முன்னடி வைத்து
இன்னும் இன்னும் என நகர்ந்து செல்லும் துணிவை
நெஞ்சுரத்தை தன்னம்பிக்கையை 
புத்தாண்டு வாழ்த்துகள் வழங்குகின்றன்.. 
புதுரத்தம் ஊற்றெடுக்கும் உற்சாக நாளை துவக்குக்கிறோம்..

பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுஅல கால வகையின்ஆனே.

இன்று நாம் புதிதாய் பிறந்தோம்,
இனியது பிறர்க்கே செய்ய!
நன்றிது என மனம் நினைக்கும்,

 பிறக்கும் இப்புத்தாண்டில்

புத்தொளி பரவி நிற்கபுது வசந்தம் வீசி வர

இன்னல்கள் பறந்தோடஇன்பத் தென்றல் எமை வருட

வல்லமைகள் கரம் சேர்ந்த வாழ்வெங்கும் மகிழ்ச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே.... வாழ்கையில் வளங்கள் பொங்க
வசந்த காற்று வீசி உற்சாக ஊற்றாய்  வளங்கள் பல பெற்று வாழ 
உவப்புடன் உளம் மகிழஉளமார வாழ்த்துகின்றேன்
இறைவனை வேண்டி.....இனிய இணைய நண்பர்களே....

வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்..

கோள்களின் கோலாட்டம் வாழ்வை கோலாகலமாக்கட்டும்..
ஹாய் எவ்ரி படி ...விஷ் யூ ஹேப்பீ நியூ இயர்
எங்கேயும், எப்போதும் பதிவுலகில் சந்தோஷம்.New Year 2010 / 2011 Party Animals animation; Happy New Year clip art graphics Clipart Animaciones Gratis.

New Year 2010 / 2011 Party Animals animation; Happy New Year clip art graphics Clipart Animaciones Gratis.Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag, Free Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag Animated Clipart gif: Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag
Happy New Year Animated GreetingHappy New Year Animated Greeting
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் 
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் 
துணையிருந்த தெய்வம்

நெல்லுக்குள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
நம்பிக்கைதானே வாழ்க்கை!

விண்ணில் பறக்க ராக்கெட்டு ஆயத்தம்....
வாழ்க்கை உயரும் வேகம்..
வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி

பூமழைதூவி வசந்தங்கள் வாழ்த்த
மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த
இசைச்சோலை பூக்கும் நேரமே..
தமிழ் வந்து தாயமாடுமே..
நீர்வீழ்ச்சித் தாளிலே வண்ணங்கள் தீட்டி
ஒரு கோடி நாட்களை இனிதே வாழ்ந்திட ஒரு நாளில் வாழ்த்துகிறேன்!!
Amazing New Year Greeting

61 comments:

 1. இனிய புத்தாண்டு 2012
  நல் வாழ்த்துகள்.
  vgk

  ReplyDelete
 2. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. அந்தக் கண்ணடிக்கும் நம் முரட்டு தொந்திப்பிள்ளையார் நல்ல்தொரு மன நிறைவைத் தருகிறார்.

  பிள்ளையார் சதுர்த்திக்குப்பிறகு இப்போ தான் புதிதாகப் பிறந்தவராக வந்துள்ளதால் இருக்குமோ! ;))))

  ReplyDelete
 5. ”பனி இல்லாத மார்கழியா!”

  போன்ற அனைத்துப்பாடல்களையும் அழகாக பதிவுலகுடன் இணைத்து முடித்துள்ளது, தங்களின் தனித்திறமையை வெளிக்காட்டுவதாக உள்ளது. ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்துப்படித்தேன்.

  ReplyDelete
 6. இந்த 2011 ஆம் ஆண்டின்

  வெற்றிகரமான 380 ஆவது

  பதிவுக்கு என் அன்பான

  வாழ்த்துகள்.

  பாராட்டுக்கள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  =====================

  மேலும் மேலும்

  வெற்றிமேல் வெற்றிகள்

  பெற்றிட வேண்டும்!

  =====================

  அதற்கு என் அன்பான

  பிரார்த்தனைகளும்

  ஆசிகளும்!!


  vgk

  ReplyDelete
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  எல்லாம் நலமும் வளமும் பெற
  எல்லாம் வல்ல இறைவன் தாழ் இறைஞ்சும்
  தொண்டன் !!!!

  என்றும் நட்புடன்
  யுவராஜா .......

  திருச்சிற்றம்பலம் .

  ReplyDelete
 9. பூத்துவரும் பொன்னெழிலாய்
  பூக்கட்டும் புத்தாண்டு!
  ஏழுவண்ண வானவில்லாய்
  வண்ண வண்ண இன்பங்கள்
  நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அருமையான புத்தாண்டு சிறப்புப் பதிவை
  தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. Very happy and merry new year dear. The post is very nice as usual.
  viji

  ReplyDelete
 15. அருமையான பாரதி பாடலோடு புத்தாண்டு தொடக்கம் ... இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...

  ReplyDelete
 16. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 18. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. Important mainly
  7:28 AM (24 minutes ago)
  உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
  புத்தாண்டு இனிமையாகவும், வளமாகவும் இருக்கட்டும்
  அன்புடன்
  வாத்தியார்//

  நன்றி ஐயா..

  ReplyDelete
 20. வை.கோபாலகிருஷ்ணன் said...
  இந்த 2011 ஆம் ஆண்டின்

  வெற்றிகரமான 380 ஆவது

  பதிவுக்கு என் அன்பான

  வாழ்த்துகள்.

  பாராட்டுக்கள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.//

  வாழ்த்துகளுக்கும் பாராட்டுரைகளுக்கும் இனிய நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 21. ஆன்மீகப் பதிவுகள் பதிவிடுவது என்பது மிகப் பெரிய வேலை! பாராட்டுகள்! புத்தாண்டில் மேலும் உமது பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. வசந்தம்போல அணிவகுக்கும் அத்தனை படங்கள் மற்றும் பதிவுக்கும் ஒரு சபாஷ்...

  ReplyDelete
 23. மற்றும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 24. இனிய புத்தாண்டு 2012
  நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. அருமையான பதிவு.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. புத்தாண்டு வாழ்த்துக்களை மகாகவியின் கவிதையோடு ஆரம்பித்தது அருமை...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 27. suryajeeva said...
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 28. RMY பாட்சா said...
  இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.//

  "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 29. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  வாழ்த்துக்கள்.//

  நன்றி..


  "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 30. உணர்வுப்பூர்வமான பதிவு ... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 31. வை.கோபாலகிருஷ்ணன் said...
  அந்தக் கண்ணடிக்கும் நம் முரட்டு தொந்திப்பிள்ளையார் நல்ல்தொரு மன நிறைவைத் தருகிறார்.

  பிள்ளையார் சதுர்த்திக்குப்பிறகு இப்போ தான் புதிதாகப் பிறந்தவராக வந்துள்ளதால் இருக்குமோ! ;))))

  மன நிறைவான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 32. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ”பனி இல்லாத மார்கழியா!”

  போன்ற அனைத்துப்பாடல்களையும் அழகாக பதிவுலகுடன் இணைத்து முடித்துள்ளது, தங்களின் தனித்திறமையை வெளிக்காட்டுவதாக உள்ளது. ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்துப்படித்தேன்./

  ரசித்து அளித்த கருத்துரைக்கு
  இனிய நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 33. shanmugavel said...
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

  நன்றி. நன்றி..


  "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 34. ''இறைவனடி யுவராஜா'' said...
  எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  எல்லாம் நலமும் வளமும் பெற
  எல்லாம் வல்ல இறைவன் தாழ் இறைஞ்சும்
  தொண்டன் !!!!

  என்றும் நட்புடன்
  யுவராஜா .......

  திருச்சிற்றம்பலம் .//

  நன்றி ..
  "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  திருச்சிற்றம்பலம் .

  ReplyDelete
 35. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. மகேந்திரன் said...
  பூத்துவரும் பொன்னெழிலாய்
  பூக்கட்டும் புத்தாண்டு!
  ஏழுவண்ண வானவில்லாய்
  வண்ண வண்ண இன்பங்கள்
  நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்./

  வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..

  "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 37. படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்குங்க - பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 38. Ramani said...
  அருமையான புத்தாண்டு சிறப்புப் பதிவை
  தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்/

  கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 39. ராமலக்ஷ்மி said...
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  நன்றி..

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 40. Tamilraja k said...
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  நன்றி..

  "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 41. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  அனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  நன்றி..

  "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 42. viji said...
  Very happy and merry new year dear. The post is very nice as usual.
  viji

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 43. பத்மநாபன் said...
  அருமையான பாரதி பாடலோடு புத்தாண்டு தொடக்கம் ... இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .../

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 44. விச்சு said...
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  நன்றி...

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 45. Lakshmi said...
  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்./

  நன்றி அம்மா...

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 46. ananthu said...
  உணர்வுப்பூர்வமான பதிவு ... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!//

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 47. ரமேஷ் வெங்கடபதி said...
  ஆன்மீகப் பதிவுகள் பதிவிடுவது என்பது மிகப் பெரிய வேலை! பாராட்டுகள்! புத்தாண்டில் மேலும் உமது பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்!/

  சிறப்பான பாராட்டுகளுக்கும், கருத்துரைக்கும் இனிய நன்றிகள்

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 48. //பதிவில்லா புத்தாண்டா?//

  உண்மைதானே?
  புத்தாண்டு வாழ்த்துகள்.
  2012-இல் நீங்கள் 1000-க்கும் மேற்பட்ட பதிவுகளை எட்ட நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !

  ReplyDelete
 49. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 50. மனங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 51. Advocate P.R.Jayarajan said...
  //பதிவில்லா புத்தாண்டா?//

  உண்மைதானே?
  புத்தாண்டு வாழ்த்துகள்.
  2012-இல் நீங்கள் 1000-க்கும் மேற்பட்ட பதிவுகளை எட்ட நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !/

  இனிய வாழ்த்துரைகளுக்கு
  இதயம் நிறைந்த நன்றிகள்..

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012..

  புத்தாண்டே வருக..
  புதுவசந்தம் தருக..

  ReplyDelete
 52. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்

  ReplyDelete
 53. Aravind said...
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்./

  அன்பு மகனுக்கு
  ஆனந்த புத்தாண்டு வாழ்த்துகள்..

  வாழ்க வளமுடன்..
  வளர்க நலமுடன்..

  ReplyDelete
 54. ராமலக்ஷ்மி said...
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!/

  வாழ்த்துக்கு நன்றி..

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்./

  ReplyDelete
 55. ராஜி said...
  மனங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கு நன்றி..

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்./

  ReplyDelete
 56. மனசாட்சி said...
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்ள்..//

  வாழ்த்துக்கு நன்றி..

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்./

  ReplyDelete
 57. M.R said...
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்/

  வாழ்த்துக்கு நன்றி..

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 58. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஆன்மீகம் தழைக்க தங்களின் அரும்பணி சிறக்கட்டும்.

  ReplyDelete
 59. அடடே கண்சிமிட்டி எனக்கு வேண்டிய
  வரம் அருளி விட்டாரே கணேசர்.
  ஆன்மீகமும் நவீனமும் சேர்ந்து ஒரு
  சுவையான பழக்கலவை தந்ததிற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 60. 1863+5+1=1869

  மூன்று பதில்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete