Wednesday, December 28, 2011

இந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு .


 


STICKER Hands with lotus sticker
Goddess Lakshmi Wallpaper
ஜனவரி 21ம் தேதி பதிவிட ஆரம்பித்தேன்...

மூன்றாம் கோணத்தில் பயணக்கட்டுரையில் கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல் கட்டுரை முதல் பரிசு பெற்றது இனிமை..
மூன்றாம் கோணத்தில் நூறுக்கு மேற்பட்ட பதிவுகள் தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கிறேன்..
ஏழாம் வகுப்பு படிக்கும் போது பாரிவள்ளல் பாடம் நடத்தினார் தமிழ் ஆசிரியர்..

ஜனவரி மாதம் புதிய காலண்டர் வந்தது..

கோபிகைகள் அழகிய மண்குடங்களை வைத்து ஆற்றங்கரையில் தண்ணீர் எடுப்பதுமாதிரியான படத்தில் , முல்லைக்குத்தேர் தந்த பாரி மாதிரி பெண்களும் மண்குடத்தில் படர்ந்த முல்லைக்கொடிகளை எடுக்க மனம் வராமல் முல்லைக்கு பானை தந்த வள்ளல்களாய் தண்ணீர் எடுக்காமல் சென்றதாக அந்த காலண்டர் பின்பக்கம் கதை எழுதியிருந்தேன்..

எல்லோரும் நம் வீட்டிலும் ஒரு கம்பர் இருக்கிறார் காவியம் படைக்க என்று கிண்டலடித்து வீட்டிற்கு வருபவர்களிடம் அந்த கதையைக்காட்டி நையாண்டி செய்தார்கள்..
கதை எழுதுவதை மறந்திருந்த என்னை உடான்ஸ் சிறுகதைப் போட்டிக்கு பீமனின் பராக்கிரமம் என்று கதையை உடான்ஸ்க்கு அனுப்பி பரிசும் பெற்றது இனிமை..

376 பதிவுகள் ஒருவருடத்தில்
 தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருப்பது இனிமை..
335 பின்தொடர்பவர்கள் அருமை!

பாகவதம், நாராயணீயம், திருப்புகழ் உள்ளிட்ட புத்தகங்களும்,  
பல கட்டுரைப்போட்டியில் வென்ற புத்தகங்களும், 
சென்று வந்த கோவில்களின் ஸ்தல புராணங்களும், 
எடுத்த போட்டோ ஆல்பங்களுமாக இனிமையாக
நிரம்பி ததும்பி வழியும் அலமாரியைப் பார்க்கவும், 

உடான்ஸ் பரிசுப்போட்டியில் வந்த புத்தக பரிசுகளைப்பார்த்தும் 
என் இல்லத்தில் ரசிப்பதில்லை..

ஆச்சர்யம் :பெண் எழுத்து, பெயர் புராணம், முத்தான மூன்று, 
மழலைகள் உலகம் மகத்தானது , இந்த வருடத்தில் நான் என்றெல்லாம் தொடர் பதிவு எழுத என்னை அழைத்துப் பெருமைப்படுத்தியது பதிவு உலகம்..

ஆரம்பத்தில் டிராப்டில் எழுதிவைத்து பதிவு வெளியிடும் வசதி அறியாமல் அவ்வப்போது டைப் செய்வதை பப்ளிஷ் செய்து வந்ததால் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் கூட வெளியானது..

ஆரம்பத்தில் படங்கள் சேர்க்கத் தெரியாது..மகனோ மகளோ பதிவு வெளியிட்டு சிலநாட்கள் சென்ற பிறகு படங்கள் சேர்த்துத்தருவார்கள் சலித்துக்கொண்டு..
இப்போது படமில்லாமல் பதிவு எழுத்த முடிவதில்லை.. 
படங்களைப்பார்த்தே பதிவு எழுதுக்கிறேன்..
Friends18.com Orkut Scraps
  என் இல்லத்திலும் பதிவு எழுதத் தான் லாயக்கு.. 
இதை எல்லாம் பிளாக்கில் போய் எழுதிக் கொ(ல்)ள் என்று 
சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்...
இந்தவருடத்தில் நான் என்கிர தலைப்பில் எழுதுமாறு  அசாதாரணமான திறமைகள் பல கொண்ட திரு . வை .கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் ..  

திரு . வை .கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள்
வலைச்சரத்தில் ஆசிரியராக அறிமுகபடுத்தியும், பதிவுகளுக்கு கருத்துரைகளும் நல்வாழ்த்துகளும் அளித்து ஊக்குவிக்கும் 
சீனா ஐயா அவர்கள்,


ஆத்மார்த்தமாய் நிறைவான கருத்துரைகள் வழங்கி உற்சாகப்படுத்தும் 
viji  அவர்கள்,


லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள்,


லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வலைப்பூவை அறிமுகப்படுத்தும்
தேனம்மை லஷ்மணன் அவர்கள், 


வல்லமை மின் இதழ் அமைதிச்சாரல் அவர்கள்
மூன்றாம் கோணம் சஹிதா அவர்கள்
தமிழ் வண்ணம் திரட்டி,

ஆன்மீகக் கடலின் பிரமிக்கத்த வீச்சு லக்ஷ்மி பூஜை பற்றி அறிய மணிராஜ் என்று  எனது தளத்தின் லிங்க கொடுத்திருந்தார்கள்..
.http://www.aanmigakkadal.com/2011/10/blog-post_6052.html ----

ரஜினி ரகசியமாய் சென்ற் சித்தர்கோவில் என்று 
நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் லிங்க் கொடுத்திருந்தார் 
நல்லநேரம் சதீஷ்குமார் அவர்கள்..
http://www.astrosuper.com/2011/10/blog-post_8478.html ---


venkatnagaraj -,கோவை2தில்லி தம்பதியர்,
ஸ்ரீவில்லிபுத்தூர்... ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்,

தீதும் நன்றும் பிறர் தர வாரா. Ramani ஐயா அவர்கள்,

அப்பாதுரை ஐயா அவர்கள்,

Advocate P.R.Jayarajan,

Vanga blogalam அனந்து,

சென்னை பித்தன் ஐயா அவர்கள்,
சாமியின் மனஅலைகள் Palaniappan Kandaswamy ஐயா அவர்கள்

புலவர் சா இராமாநுசம்ஐயா அவர்கள்
தி. ரா. ச.(T.R.C.) ஐயா அவர்கள்
G.M Balasubramaniam ஐயா அவர்கள்

வானவில் மோகன்
Lord Krishna Child Graphics Yashoda Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
கூடல் பாலா
மஞ்சு பாஷிணி
ஆதிரா
ஹேமா

MADURAGAVI RAMVI

மிடில் கிளாஸ்மாதவி

திருமதி பி.எஸ். ஸ்ரீதர் ,

கற்றலும் கேட்டலும் ராஜி

மகிழம்பூச்சரம் சாகம்பரி,

துளசி கோபால்

வெட்டிப்பேச்சு சித்ரா
அப்பாவி தங்கமணி
ராமலஷ்மி
kovaikkaviவேதாவின் வலை..
மாயக்கண்ணாடி ஷர்மி,
Lakshmi  அம்மா
மாலதி
மாதேவி 
goma 
சந்திர வம்சம்
ஷக்திபிரபா
ஆஸ்திரேலியாவில் இருந்து என் பதிவுகளைப் படித்துவிட்டு 
தோழியான பல்கலைகழக மாணவி சஞ்சுதா

தம்பி கூர்மதியன்
டாக்டர் எம்.கே. முருகானந்தம் ஐயா அவர்கள்
போளூர் தயாநிதி ஐயா அவர்கள்,
ஆன்மீக உலகம்
மாய உலகம்
ஸ்ரீராம்.
மகேந்திரன்
ஆர். வி. எஸ்,
shanmugavel
கோவை நேரம் 
கவி அழகன்
 பாரத்... பாரதி..
M.R 
கடம்பவன குயில்
God Bal Krishna glitter Graphics Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
காந்தி பனங்கூர் 
கோகுல் 
ரிஷபன் 

இன்னும் இன்னும் ஊக்குவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்
இதயம் நிறைந்த இனிய நன்றிகள்..64 comments:

 1. இந்த வருடத்தில் நான் பற்றி நானே எழுத உள்ளேன். நீங்க முந்திக்கிட்டீங்களா?

  ReplyDelete
 2. இந்த வருடம் மட்டுமல்ல, வரும் வருடங்களிலும் நீங்கள் சிறப்பு சேர்த்துக் கொள்வீர்கள்..
  இறையருள் கூடட்டும்.
  என் நல்வாழ்த்துகளும்.

  ReplyDelete
 3. இந்த வருடம் சிறப்பாய் அமைந்தது போல் வரும் வருடங்களும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 4. அடுத்த ஆண்டும் இதே போல் சிறப்புற இருக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. அன்பின் இராஜ இராஜ்ஸ்வரி - 2011 நிக்ழ்வுகளை - அருமையாக நினைவு கூர்ந்து - வழக்கமான அழகான கடவுள் படங்களையும் வெளியிட்டு - பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்து கூறி நன்றி தெரிவித்து - கலக்கிட்டீங்க போங்க - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. மனப்பூர்வ வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.....

  ReplyDelete
 8. கடந்தகால நினைவனைகள்.. நல்ல அலசல்...

  -அதிரா-

  ReplyDelete
 9. அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜி.. தொடரட்டும் உங்கள் இனிமையான பணி..:)

  ReplyDelete
 10. முதல் படமே லக்ஷ்மிகரமாக உள்ளது.

  இன்று எனக்குப்பின்னுட்டமிட முதலிடம் கிடைக்கவில்லையே என்ற சிறு வருத்தம் உள்ளதென்னவோ உண்மை தான்.

  எல்லாம் நன்மைக்கே!!

  “புதிய நண்பர்கள்” வரிசையில் எனக்கு உங்கள் மனதில் முதலிடம் கொடுத்துச் சிறப்பித்துள்ளீர்களே!

  அது போதும் எனக்கு.

  ReplyDelete
 11. உங்களின் அந்த மிகச்சிறந்த கட்டுரைக்குப் பரிசு கொடுத்ததால் மூன்றாம் கோணத்திற்குத் தான் பெருமை என்பது என் அபிப்ராயம்.

  ReplyDelete
 12. எங்கெங்கும் நோக்கினும் சக்தியடா என்பது போல மூன்றாம் கோணம் மட்டுமல்லாது வல்லமை போன்ற மின் இதழ்களிலும் தங்களையும் தங்களின் தெய்வீகப்படைப்புகளையும் தரிஸிக்க முடிகிறதே! ;)))) மிக்க மகிழ்ச்சியாகவே உணர்கிறோம்.

  தங்களைப்போன்ற திறமை, வேகம், விவேகம், கடும் உழைப்பு, அசாத்ய ஆர்வம், முழு ஈடுபாடு என அனைத்துச் சிறப்புகளும் ஒருசேரப் பெற்ற பாக்யசாலிகளுக்கு [”கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பது போல] இதுபோன்ற வாய்ப்புகள் தேடி வருவதில் ஆச்சர்யமே இல்லை தான்.

  தங்களின் கடும் உழைப்பு என்னை அடிக்கடி மிகவும் வியப்பில் ஆழ்த்துவதாகவே உள்ளது.

  ReplyDelete
 13. ’விளையும் பயிர் முளையிலே’ என்பார்களே, அதுபோல சிறு குழந்தையாய் இருக்கும்போதே, காலண்டரின் பின்பக்கம் ’முல்லைக்குப் பானை தந்த வள்ளல்களாய் தண்ணீர் எடுக்காமல் பெண்கள் சென்றனர்’ என்று எழுதியுள்ளீர்கள்.

  எழுத்தென்பது இறைவன் கொடுத்த வரமல்லவா! நினைத்தால் எல்லோரும் எழுதிவிட முடியுமா என்ன?

  ReplyDelete
 14. வீட்டில் உடன் இருப்பவர்களே நம்மைப் புரிந்து கொள்ளாமலும், நம் சிறப்பையும் தனித்தன்மையையும் அறிந்து கொள்ளாமல் இருப்பது என்பது நான் சந்தித்த பெரும்பாலான எவ்வளவோ எழுத்தாளர்களுக்கு ஏற்படும் அனுபவம் தான்.

  எனக்கும் இதில் எவ்வளவோ கசப்பான அனுபவங்கள் உண்டு. சிலவற்றை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளக்கூட முடியாத பரிதாப நிலையில் தான் இருக்க வேண்டியுள்ளது.

  கடவுளின் அருமை பெருமைகள் கும்பிடவர பக்தர்களுக்குத்தான் தெரியும். தினமும் அதே கடவுளை பூஜிக்கும், குருக்களுக்கோ பூசாரிக்கோ கூடத் தெரியாது என்பேன்.

  அதுபோலத்தான் இதுவும்.

  ReplyDelete
 15. அன்புநிறை சகோதரிக்கு
  மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  நிகழ் வருடம் போல
  வரும் வருடமும் தங்களுக்கு
  சிறப்பாக அமையட்டும்.

  ReplyDelete
 16. அன்றாடம் உங்கள் பதிவுகளை வாசித்து, விமர்சித்து, ஊக்குவிக்கும் பதிவுலக சொந்தங்களை நன்றியுடன் நினைக்கும் தங்கள் மனப்பான்மை பாராட்டிற்குறியது.

  ReplyDelete
 17. என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்துள்ளீர்கள். சொல்லிக்கொள்ளுமளவில் சாதனைகள் ஏதும் இல்லாததால் சற்றே தயக்கம்தான் சகோ. எனினும் தங்கள் அழைப்பை ஏற்று தொடர் பதிவிட முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 18. பிறக்கின்ற புத்தாண்டும் தங்களுக்கு சாதனை ஆண்டாய் இருக்கட்டும்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. 345 நாட்களில் 376 பதிவுகள் என்பது மிகப்பெரிய ஒரு சாதனை தான்.

  அதுவும் உங்கள் பதிவு என்றால் அது ஏனோ தானோ பதிவு கிடையாதே!

  ஒரு கோயிலுக்குள் எவ்வளவு பயபக்தியாகச் செல்வோமோ, அவ்வளவு பயபக்தியுடன், பக்தி ஸ்ரத்தையுடன் தான் உங்களின் பதிவுகளை நான் பார்த்து படித்து ரசித்து மகிழ்ந்து பின்னூட்டம் தருவேன்.

  ஏராளமான அழகழகான தெய்வீகப்படங்களுடன், கோயிலின் தனிச்சிறப்புகள் பற்றியும்,வழிபாட்டு முறைகள் பற்றியும், பலன்கள் பற்றியும், புராணம் என்ன சொல்கிறது, சாஸ்திரம் என்ன சொல்கிறது, சம்ப்ரதாயங்கள் என்ன, கோயிலுக்கு எப்படிச்செல்ல வேண்டும், எத்தனை மணி முதல் எத்தனை மணிவரை தரிஸனம் செய்யலாம் போன்ற அனைத்து விபரங்களையும் எழுதி அசத்திவிடும் பதிவல்லவா அவை.

  ReplyDelete
 20. ஆன்மிகப்பதிவுகளைத் தவிர தாங்கள் தந்த எவ்வளவோ பதிவுகள் மிகச்சிறப்பானவை.

  உதாரணமாக இஞ்சியைப்பற்றி தாங்கள் பக்கம் பக்கமாக எழுதியிருந்தவை மிகவும் என்னை ஆச்சர்யப்பட வைத்தது. படித்ததும் நான் அசந்து போய் விட்டேன். ஒரு சப்ஜெக்ட் பற்றி எடுத்துக்கொண்டால், அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, அழகழகான தகவல்களை, நீளமாகவும், அகலமாகவும், ஆழமாகவும் தருவதில் உங்களை மிஞ்ச யாரும் கிடையாது என்பதற்கு அந்த இஞ்சி ஒன்றே போதுமே.

  இஞ்சி தின்ன குரங்கு வரை ஒன்று விடாமல் எழுதி அசத்தி விட்டீர்கள்.
  நான் மிகவும் வியந்து போனேன்.

  ReplyDelete
 21. //”என் இல்லத்திலும் பதிவு எழுதத் தான் லாயக்கு. இதை எல்லாம் பிளாக்கில் போய் எழுதிக் கொ(ல்)ள்” என்று சரிடிபிகேட் கொடுக்கிறார்கள்.//

  கொல் + கொள் நல்ல நகைச்சுவை! ;))))

  தங்களிடன் நான் கவனித்தவரை

  சமீப ஒரு மாத காலம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் தாங்கள் Computer இல் online இல் தான் இருப்பீர்கள்.

  அநேகமாக அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் உங்கள் பின்னூட்டம் கட்டாயம் இருக்கும். தேனீ போன்ற சுறுசுறுப்பு.

  தினமும் ஓர் பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம். அதற்கான கடும் உழைப்பு.

  எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ என வியந்து போனதுண்டு.

  இப்படியெல்லாம் நேரம் காலம் பார்க்காமல் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைப்பதால் தான் இவ்வளவு பெரிய வெற்றிகளை ஓராண்டுக்குள் அடைந்திருக்கிறீர்கள், பதிவுலகில் ஒரு தனி இடத்தைப்பெற்று, தக்க வைத்துக்கொண்டு, நன்கு பிரபலமாகியுள்ளீர்கள்.

  ReplyDelete
 22. வழக்கம் போல இந்தப்பதிவிலும் அழகழகான படங்களை இணைத்து சாதனை புரிந்துள்ளீர்கள்.

  கண்களை மூடித்திறக்கும் குழந்தை குட்டிக் கிருஷ்ணன் முதலிடம் பெறுகிறது.

  அடுத்து கோபிகைகள் ஒவ்வொருவருடனும் கண்ணன் நடனமாடும் காட்சி அருமையாக உள்ளது. அதில் மான், மயில்கள், இயற்கைக்காட்சிகள் எல்லாமே ஜோர் தான். ப்ரேம பக்தியினால் இறைவனை எவ்வாறு மிகச்சுலபமாக அடையலாம் என்பதன் அரிய தத்துவமல்லவா அது.

  தன் ’செல்லக்கன்னுக்குட்டி’ யுடன் அந்த பசு மாடு, மயில் சூழ குழலூதும் ஸ்ரீகிருஷ்ணன் வெகு அழகாகவே உள்ளது.

  ஓம் என்னும் எழுத்தினில் ஓங்காரமாய் தவழ்ந்து வரும் ஆலிலைக் கிருஷ்ணனும் அழகாகத்தான் உள்ளான்.

  பூந்தொட்டியில் உள்ள ஒன்பது குழந்தகளும் சூப்பர்.

  ஒரு குழந்தை மற்றொன்றை அடித்துக்கொண்டே இருப்பது நல்லாயிருந்தாலும், தொடர்ந்து தன் கண்ணில் அடி வாங்கும் குழந்தையைப் பார்க்க மிகவும் மனதுக்குக் கஷ்டமாக உள்ளதே!

  கலர்கலரான பானைகளும் ஜோர்.

  கடைசி படம் என்னசொல்கின்றது என்று எனக்குத்தோன்றுகிறது என்றால்:

  இதுவரை இந்தத் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் 2011 ஆம் ஆண்டில் சாதித்தவை ஒரு துவக்கம் மட்டுமே!

  வரும் ஆண்டுகளில் பார்;

  மேலும் மேலும் பற்பல வெற்றிகள் பெற்று பிரகாசிக்கப்போகிறார், என்பதை சிம்பாலிக் ஆக அந்த முகம் மாறிமாறி முன்னுக்கு வரும் படமாகக் காட்டப்பட்டுள்ளது.

  அது அவ்வாறு எனக்குத் தோன்றியதை ஜொலித்து ஆமோதிப்பது போல உள்ளது. மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 23. இந்த ஆண்டின் 377 ஆவது வெற்றிகரமான இந்தப்பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

  HAPPY NEW YEAR இல் காட்டப்படுள்ள ரோஜாப்பூ நல்ல அழகாக உள்ளது.

  தொடர் பதிவு எழுத என்னை அழைத்துள்ளதற்கு என் நன்றிகள்.

  என் அடுத்த பதிவே அதுவாகத் தான் இருக்கும்.

  இந்த வருடத்தின் கடைசி பதிவாகவும், எண்ணிக்கையில் இந்த ஆண்டின் 200 ஆவது பதிவாகவும் அது இருக்கக்கூடும்.

  பார்ப்போம். God is Great.

  எல்லாவற்றிற்கும் சேர்த்து
  ஆனந்தம் .. ஆனந்தம் .. ஆனந்தமே!

  பிரியமுள்ள vgk

  ===================================
  [எவ்வளவோ விஷயங்கள் இதில் என்னால் சொல்ல விட்டுப்போயும் இருக்கலாம், நீங்கள் Publish கொடுத்த பிறகு நாளைக்குத்தான் நான் அவற்றை Check-up செய்ய முடியும்]Bye for now.
  ===================================

  ReplyDelete
 24. ஐ நம்ம பேரும் வந்திருக்கு

  ReplyDelete
 25. அடுத்த ஆண்டும் இதே போல் சிறப்புற இருக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 26. ஹை! என் பேரெல்லாம் போட்டிருக்கீங்களே!! நன்றி நன்றி....

  "என்னோட கண்ணன்" படம் போட்டதாலையே இந்த பதிவு best!!

  ReplyDelete
 27. வை.கோபாலகிருஷ்ணன் said...
  இந்த ஆண்டின் 377 ஆவது வெற்றிகரமான இந்தப்பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

  HAPPY NEW YEAR இல் காட்டப்படுள்ள ரோஜாப்பூ நல்ல அழகாக உள்ளது.

  தொடர் பதிவு எழுத என்னை அழைத்துள்ளதற்கு என் நன்றிகள்.

  என் அடுத்த பதிவே அதுவாகத் தான் இருக்கும்.

  இந்த வருடத்தின் கடைசி பதிவாகவும், எண்ணிக்கையில் இந்த ஆண்டின் 200 ஆவது பதிவாகவும் அது இருக்கக்கூடும்.

  பார்ப்போம். God is Great.

  எல்லாவற்றிற்கும் சேர்த்து
  ஆனந்தம் .. ஆனந்தம் .. ஆனந்தமே!

  பிரியமுள்ள vgk/

  அன்பான வாழ்த்துகளுக்கும் ஆனந்தமான கருத்துரைகளுக்கும்
  தங்களின் 200 வது பதிவுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 28. ரிஷபன் said...
  இந்த வருடம் மட்டுமல்ல, வரும் வருடங்களிலும் நீங்கள் சிறப்பு சேர்த்துக் கொள்வீர்கள்..
  இறையருள் கூடட்டும்.
  என் நல்வாழ்த்துகளும்./

  சிறப்பான கருத்துரைக்கும் இறையருள் கூட்டிய இனிய் நல்வாழ்த்துகளுக்கும்
  மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 29. கோமதி அரசு said...
  இந்த வருடம் சிறப்பாய் அமைந்தது போல் வரும் வருடங்களும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.//

  வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..

  வாழ்க வளமுடன்........

  ReplyDelete
 30. கோகுல் said...
  அடுத்த ஆண்டும் இதே போல் சிறப்புற இருக்க வாழ்த்துகள்!/

  வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 31. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  congrats../

  நன்றி.

  ReplyDelete
 32. cheena (சீனா) said...
  அன்பின் இராஜ இராஜ்ஸ்வரி - 2011 நிக்ழ்வுகளை - அருமையாக நினைவு கூர்ந்து - வழக்கமான அழகான கடவுள் படங்களையும் வெளியிட்டு - பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்து கூறி நன்றி தெரிவித்து - கலக்கிட்டீங்க போங்க - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

  வலைச்சரத்தில் ஆசிரியராக்கி
  வலைப்பூவின் பரிமாணத்தை உணரச்செய்த்த தங்களின் இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 33. Rathnavel said...
  மனப்பூர்வ வாழ்த்துகள் அம்மா.//


  மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 34. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல பகிர்வு....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்...../

  நல் வாழ்த்துகளுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

  ReplyDelete
 35. athira said...
  கடந்தகால நினைவனைகள்.. நல்ல அலசல்...

  -அதிரா-

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

  ReplyDelete
 36. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜி.. தொடரட்டும் உங்கள் இனிமையான பணி..:)//

  இனிமையான கருத்துரைக்கும் ஊக்குவிப்பிற்கும் இனிய நன்றிகள்..

  ReplyDelete
 37. மகேந்திரன் said...
  அன்புநிறை சகோதரிக்கு
  மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  நிகழ் வருடம் போல
  வரும் வருடமும் தங்களுக்கு
  சிறப்பாக அமையட்டும்./

  வாழ்த்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 38. FOOD NELLAI said...
  என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்துள்ளீர்கள். சொல்லிக்கொள்ளுமளவில் சாதனைகள் ஏதும் இல்லாததால் சற்றே தயக்கம்தான் சகோ. எனினும் தங்கள் அழைப்பை ஏற்று தொடர் பதிவிட முயற்சிக்கிறேன்.

  தாங்கள் சாதனையாளர் இல்லையென்றால் வேறு யார்தான் சாதனையாளர்??

  பதிவினை எதிர்பார்க்கிறோம்...

  ReplyDelete
 39. FOOD NELLAI said...
  அன்றாடம் உங்கள் பதிவுகளை வாசித்து, விமர்சித்து, ஊக்குவிக்கும் பதிவுலக சொந்தங்களை நன்றியுடன் நினைக்கும் தங்கள் மனப்பான்மை பாராட்டிற்குறியது./

  அவர்கள் கருத்துரைகள் இல்லாவிட்டால் எப்படி ப்திவிட முடியும்!

  பாராட்டிற்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 40. FOOD NELLAI said...
  பிறக்கின்ற புத்தாண்டும் தங்களுக்கு சாதனை ஆண்டாய் இருக்கட்டும்.வாழ்த்துக்கள்./

  வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனியநன்றிகள்..

  ReplyDelete
 41. கவி அழகன் said...
  ஐ நம்ம பேரும் வந்திருக்கு/

  அழகான பெய்ர் இல்லாமலா!

  ReplyDelete
 42. சமுத்ரா said...
  அடுத்த ஆண்டும் இதே போல் சிறப்புற இருக்க வாழ்த்துகள்!/

  மகிழம்பூசரத்தின் வாழ்த்துக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

  ReplyDelete
 43. Shakthiprabha said...
  ஹை! என் பேரெல்லாம் போட்டிருக்கீங்களே!! நன்றி நன்றி....

  "என்னோட கண்ணன்" படம் போட்டதாலையே இந்த பதிவு best!!

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 44. சிறப்பான இடுகைகள் இதில் நம்பிக்கைகள் நம்பிக்கை இன்மைகள் இருப்பினும் இந்த சேவை உண்மையில் சிறப்பானதே நாளும் இந்த கடினமான பணி பாராட்டுகள் வாழ்த்துகள் .. தொடர்க ...
  நான் வயோதிகன் அல்லன் பெயர் சொல்லி அழைக்கலாம் .

  ReplyDelete
 45. இந்த வருடம் மட்டுமல்ல, வரும் வருடங்களிலும் நீங்கள் சிறப்பு சேர்த்துக் கொள்வீர்கள்..
  இறையருள் கூடட்டும்.
  என் நல்வாழ்த்துகளும்.

  ReplyDelete
 46. இது பதிவுலகில் ஒரு சாதனை..
  தங்களுக்கு 'ஆன்மிகப் பதிவெழுத்து செம்மல்' என்று பட்டமும் தரலாம்.

  உலா வரும் பதிவுகளை வாசிக்க வருபவர்கள் பல்வேறு மனநிலைகளில் இருப்பார். ஆனால் தங்கள் ஆன்மிகப் பதிவுவை வாசிக்கும் போதும், கடவுளின் படங்களை காணும் போதும் நான் ஏற்கனவே மறுமொழியாகச் சொன்னது போல் ஒரு நிம்மதி ஏற்படுகிறது.
  இது நிச்சயமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகிறது என்பது தங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் ஓட்டுகள் மற்றும் மறுமொழிகள் பறை சாற்றுகின்றன.

  எனக்கு ஏற்படும் வியப்பு யாதெனில், தங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கின்றது என்பதுதான்.
  கடவுளைப் புகழ்ந்து எழுதுவதால் அந்த நேரம் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது என்றே நம்புகின்றேன்.

  தங்கள் இந்தப் பதிவில் எனது பெயரையும் சுட்டிக்காட்டி பெருமைப்படுத்தியுள்ளமைக்கு மிக்க நன்றி.

  தாங்கள் இன்னும் பல பதிவுகளை வெளியிட்டு, பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இன்புற உங்களுக்கு இறைவன் பூரண அருள் பாலிக்க வேண்டும்.

  எனது வாழ்த்துகள்.

  என்றும் அன்புடன்,
  பி.ஆர்.ஜெ.

  ReplyDelete
 47. தங்களின் பதிவின் மூலம் உலக்த்தில் உள்ள அத்தனை திருத்தலங்களையும்
  காணக் கிடைக்காத திருவுருவப் படங்களுடனும்
  அருமையான விளக்கங்களுடன் பார்க்க படிக்க அனுபவிக்க கிடைப்பதை
  தாங்கள் எள்ளளவும் சோர்வின்றி தினமும் கொடுப்பதை
  உண்மையில் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்
  சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் குடும்பத்துடன்
  திரு நெல்வேலி மாவட்டத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்
  முதல் முறை செல்வதால் பார்க்க வேண்டிய கோவில் களை
  பட்டியலிடச் சொன்னார் நான தங்கள் பதிவின் லிங்க் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொன்னேன்
  பார்த்து மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக சந்தோஷப் பட்டார்
  தங்கள் பணி இதுபோல் என்றும் தொய்வின்றித் தொடர
  அருளுமாறு எல்லாம் வல்லவனை பதிவர்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 48. http://chitramey.blogspot.com/2011/12/blog-post_27.html

  ReplyDelete
 49. போளூர் தயாநிதி said...
  சிறப்பான இடுகைகள் இதில் நம்பிக்கைகள் நம்பிக்கை இன்மைகள் இருப்பினும் இந்த சேவை உண்மையில் சிறப்பானதே நாளும் இந்த கடினமான பணி பாராட்டுகள் வாழ்த்துகள் .. தொடர்க ...
  நான் வயோதிகன் அல்லன் பெயர் சொல்லி அழைக்கலாம் /

  சிறப்பான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..

  ReplyDelete
 50. Lakshmi said...
  இந்த வருடம் மட்டுமல்ல, வரும் வருடங்களிலும் நீங்கள் சிறப்பு சேர்த்துக் கொள்வீர்கள்..
  இறையருள் கூடட்டும்.
  என் நல்வாழ்த்துகளும்./

  சிறப்பான கருத்துரைக்கும், நல்வாழ்த்துகளுக்கும்
  இனிய நன்றிகள் அம்மா..

  ReplyDelete
 51. Advocate P.R.Jayarajan said...
  இது பதிவுலகில் ஒரு சாதனை..
  தங்களுக்கு 'ஆன்மிகப் பதிவெழுத்து செம்மல்' என்று பட்டமும் தரலாம்.........................
  தாங்கள் இன்னும் பல பதிவுகளை வெளியிட்டு, பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இன்புற உங்களுக்கு இறைவன் பூரண அருள் பாலிக்க வேண்டும்.

  எனது வாழ்த்துகள்.

  என்றும் அன்புடன்,
  பி.ஆர்.ஜெ./

  பட்டமும் தந்து நல்வாழ்த்துகளை தங்கள் பதிவில் ஓடவிட்டு பெருமைப்படுத்திய தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 52. Ramani said...
  தங்களின் பதிவின் மூலம் உலக்த்தில் உள்ள அத்தனை திருத்தலங்களையும்
  காணக் கிடைக்காத திருவுருவப் படங்களுடனும்
  அருமையான விளக்கங்களுடன் பார்க்க படிக்க அனுபவிக்க கிடைப்பதை
  தாங்கள் எள்ளளவும் சோர்வின்றி தினமும் கொடுப்பதை
  உண்மையில் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்........தங்கள் பணி இதுபோல் என்றும் தொய்வின்றித் தொடர
  அருளுமாறு எல்லாம் வல்லவனை பதிவர்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்/

  பதிவுகள் பயனுள்ளதாக அமைந்திருப்பதாய் பாங்காய் பாராட்டி ஊக்குவிக்கும் தங்கள் கருத்துரைகள் மகிழ்ச்சியளிக்கின்றன..

  வாழ்த்துரைக்கும் ,கருத்துரைகளுக்கும் இதயம் நிரைந்த இனிய நன்றிகள் ஐயா.


  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 53. Rajeswar, In your blog you mentioned my name too.
  I am honoured dear.
  B ut I am the real beneficier. When i was at my sons place at abroad, my thrust for visiting temples had been filfilled by your postings. I had seen many places which I was not seen. I had enjoyed as malarum neeniukal by seeing your post. Taken strong decision to visit some places. Like wise I enjoyed all your posts dear.
  Again and again I prey the almighty to give you health and enthu to continue further in this forth coming year also.
  Very happy new year to you and your family.
  viji

  ReplyDelete
 54. I forget to tell about the pictures here Rajeswari.
  The little children in pots!!!!!!!!!!!
  My heart felt expanded by happy.
  And decared pots my craft mind noticed with happy.
  The jewel girl Ohhhhhhh i stopped there for a while.
  All pictures are very very lovely.
  I really enjoying pictures you present all over dear.
  viji

  ReplyDelete
 55. J A I H A N U M A N ! ;)))))

  VGK

  ReplyDelete
 56. வணக்கம்,
  அற்புதம்
  தொடரட்டும் . . .
  வாழுதுகள்.
  நன்றி.

  ReplyDelete
 57. அன்பு இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு,
  இன்று தான் உங்கள் வலைதளத்தில் பல பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  என்ன அசாதாரணமான சாதனையை செய்து இருக்கிறீர்கள்!

  வரும் வருடங்களிலும் இதே போல சாதனையை நிகழ்த்த வாழ்த்துக்கள்.

  ஒவ்வொரு பதிவும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் புகைப்படங்களுடன் எழில் கொஞ்சுகிறது.

  உங்கள் சாதனைகள் தொடரட்டும்!

  ReplyDelete