Friday, March 9, 2012

கோலாஹல ஹோலி ! ஹோலி !!




1024x768

பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் வண்ணமயமான பண்டிகை ரங்கபஞ்சமி என்று வழங்கப்படும் ஹோலி...பௌர்ணமியன்று தான் ஹோலி கொண்டாடப்படும்.
ஹோலியன்று விஷேச பழக்கமாக  `ப்யால்'. திருமணமான மகளையும் மருமகளையும், வீட்டிற்கு விருந்துக்கு அழைப்பார்கள். விருந்துண்டப்பிறகு மருமகனுக்கு, ஒரு டம்ளர் தண்ணீரும் அத்துடன், ஐந்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான ஒற்றை ரூபாய் நோட்டை அன்பளிப்பாக அளிக்கின்றனர். மணமக்களுக்கு, மாமியார், கோதலி என்கிற பரிசை வழங்குவார்
கிருஷ்ணன்  கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர்.

 ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு.மிக முக்கியத்துவம் வாய்ந்தது, `பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், `குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகா,மடியில் பிரகலாதனை அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான் இரணியன்..
Download the Free Radha Krishna Wallpaper
மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.



நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டஹோலி பண்டிகையில் . மும்பை தாராவியில் காலை முதலே சிறியவர்களும், பெரியவர்களும் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண திரவங்களையும் ஒருவர் மீது ஒருவர் பூசியும் கொண்டாடினர்.

ஹோலி கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ணப் பொடியில் ரசாயனம் கலந்திருந்ததால் வாந்தி, மயக்கம், உடல் அரிப்பு போன்ற காரணங்களினால் 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
கொண்டாட்டம் முடிந்த பிறகு குளிக்கச் சென்ற சிறுவர்கள் உட்பட ஏராளமானோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு கண்களில் எரிச்சலும், உடல் அரிப்பும் ஏற்பட்டது.


தாராவி கல்யாண்வாடி, பால்கனி சால், தாராவி கிராஸ் ரோட்டில் உள்ள கணேசர் ஆலயப் பகுதி, கோலி மைதான், 90 அடி சாலை ஆகிய இடங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இதே பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர்
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்களை பெற்றோரும், உறவினர்களும் கதறியபடி அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு தூக்கிச் சென்றனர்.

holi scraps, images, picture wishes, holi greetings
எல்லா கடையிலும் விற்பனையான வண்ணப் பொடிகளும் விஷமாக மாறியது எப்படி என புரியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.












holi scraps, images, picture wishes, holi greetings


ஹோரி கேலத் ஹை கிரிதாரி 
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி 
கொண்டாடுகிறான் ஹோலி !
Happy Holi  Image - 2

Click On the Image For Wallpaper. Filed under » Day Special, Religious,

15 comments:

  1. கோலாஹல ஹோலி! ஹோலி!!

    அடடா ஒரே ஜாலி ஜாலி !!

    ReplyDelete
  2. கீழிருந்து ஐந்தாவது படம் டாப் ! ;)

    [ஒருவேளை டாப்லெஸ்ஸோ?]

    ReplyDelete
  3. முத்ல் கிருஷ்ணனும், கடைசி கன்னுக்குட்டிக் கிருஷ்ணனும் ஜோர் ஜோர்.

    ReplyDelete
  4. ஹோலிப்பண்டிகை பற்றிய ஜாலியான விஷயங்களுடன் இந்தப்பதிவு மிகவும் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  5. ஹோலி காரண கதையும், இன்றைய ஹோலி வர்ணங்கள் படுத்தும் பாடும்,படங்களும்...excellent !

    ReplyDelete
  6. ரசித்தேன் ஹோலியை.

    ReplyDelete
  7. ஹோலி பற்றிய நிறைய தகவல்கள்.
    வண்ணங்களால் வந்த வினையை தெளிவா சொல்லியிருக்கீங்க....

    ReplyDelete
  8. படங்களும் பதிவும் நல்லாஇருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. படங்களும் விபரங்களும் அருமை
    கடைசியில் விடுத்த எச்சரிக்கை கவினிக்க வேண்டிய ஒன்று

    ReplyDelete
  10. In Tamil Nadu, at chennai also, particularly, in our colonies, in the name of splashing coloured water, parents allow their young kids to mix powder with dirty water not unmixed with sewerage and use them in colour the faces of their friends and even unknown ones.
    The spirit of Holy is superb, no doubt, but the rituals particulrly, the splashing of coloured water, must better be left to those who are verily associated with it.
    I feel really sorry for the people who are affected by the allergy or poisoning the coloured water resulted around Mumbai.
    Govt. must take adequate steps to discourage use of chemicals.
    subbu rathinam.

    ReplyDelete
  11. வண்ணப் பொடி தூவும் இந்த பண்டிகை பற்றி வண்ணப் படங்களுடன் விளக்கியமை நன்று.நன்றி வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. வண்ண மயமான ஹோலி - பகிர்வினிற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. 43. சரணாகதவத்ஸல கோவிந்தா

    ReplyDelete