அன்னை லஷ்மி தேவி பார்கவி, மற்றும் மயூரவல்லி தாயார் போன்ற பெயரை கொண்டு ஆதிகேசவர் ஆலயத்தில் வலப்புறத்தில் தனிச் சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்..
வெள்ளிக்கிழமை தோறும் காலையில் ஸ்ரீ சூக்த வேத மந்திரத்துடன் வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
ஆகவே அந்த நேரத்தில் தாயாரை வழிபடுவது விசேஷமான
பலனைத் தரும்.
லஷ்மி தேவியே மீண்டும் விஷ்ணுவை இங்கு மணந்து கொண்டதனால் திருமண தோஷம் நீங்க இங்கு வேண்டுதல் செய்வது நிச்சயப் பலனைத் தருமாம்.
விஷ்ணுவின் ஆயுதமான ஒரு வாள் இங்குள்ள தீர்த்தத்தில் பேயாழ்வாராகப் பிறந்தார். பேயாழ்வாருக்கு இந்த ஆலயத்தில் லஷ்மி தேவி ஒரு குருவாக இருந்து உபதேசம் செய்வததால் இந்த ஆலயத்திற்கு வந்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என பிராதிப்பதும் நடைமுறைப் பழக்கமாக உள்ளது.
இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக இங்கு வரும் பக்தர்கள், மயூரவல்லித் தாயாருக்கு வில்வ அர்ச்சனை செய்து, 2 சிறிய மணிகளை அவளது பாதத்தில் வைத்து பூஜித்து பின்பு, சன்னதி கதவில் கட்டி வழிபடுகின்றனர். இந்த மணிகள் தம்மை அங்கு வந்து வைத்துள்ள பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அவர்களின் குரலாக ஒலித்தவண்ணமே இருந்து கொண்டு தாயாரிடம் பிரார்த்தனை செய்வதாக ஐதீகம் .
அவரவர் கோரிக்கைகள் நிறைவேறியப் பின்னர் பக்தர்கள் வந்து மீண்டும் இரண்டு மணிகளைக் கட்டி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
அப்போது இந்த குளத்தில் அனைத்து இடங்களிலும் இருந்த புனித நதிகளின் நீரும் வந்து சங்கமிக்க விஷ்ணு பகவான் ஏற்பாடு செய்தாராம். ஆகவே இங்குள்ள தீர்த்தக் குளமும் மிகப் புனிதமானது.
ராவணனை வதம் செய்து சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திப் பட்டினத்திற்கு திரும்பிச் சென்ற ராமபிரான் இங்கு வந்து ஆதிகேசவப் பெருமாளை வணங்கிச் சென்றாராம்.
ஆலய விலாசம்
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
கேசவ பெருமாள் சன்னதித் தெரு
மயிலாப்பூர்
சென்னை-600 004
அபூர்வமான ஸ்ரீ ஸூக்தம்
12 முறை ஜபிப்பது விசேஷ்ம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
ஓம் ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸூவர்ண வர்ண ரஜதஸ்ரஜாம்,
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அந்பகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமச்வம் புருஷாந் அஹம்.
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
அஸ்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதிநீம்
ச்ரியம் தேவீம் உபஹ்வயே ஸ்ரீர்மா தேவீ ஜூஷதாம்
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாராம் ஆர்த்ராம்
ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் த்வாம் இஹோபஹ்வயே ஸ்ரியம்
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம்
லோகே தேவ ஜூஷ்ட்டாம் உதாராம்
தாம் பத்ம நேமீம் சரணமஹம் ப்ரபத்யே
லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம்வ்ருணே
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,

ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி: தவ வ்ருஷோத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த ராயாச்ச பாஹ்யாஅ லக்ஷ்மீ:
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
உபைது மாம் தேவஸகை: கீர்த்திச்ச மணிநா ஸஹ:
ப்ராதுர் பூதோSஸ்மி ராஷ்ட்ரேS ஸ்மிந் கீர்த்தி ம்ருத்திம் ததாது மே
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
க்ஷூத் பிபாஸாமலாம் ஜ்யேஷ்ட்டாம் லக்ஷ்மீம் நாசயாம்யஹம்
அபூதிம் ஸம்ருத்திம் ச ஸர்வாம் நிர்ணுத மே க்ருஹாத்
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
கந்த த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாமி ஹோபஹ்வயே ஸ்ரியம்
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
மநஸ: காமமாகூதிம் வாச: ஸத்யம் அசீமஹி
பஸூநாம் ரூபமந்நஸ்ய மயி ஸ்ரீ: ச்ரயதாம் யச:
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
கர்தமேந ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம
ஸ்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலிநீம்
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தாநி சிக்லீத வஸ மே க்ருஹே
நிச தேவீம் மாதரம் ஸ்ரியம் வாஸய மே குலே
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் பிங்களாம் பத்மமாலிநீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
ஆர்த்ராம் ய கரிணீம் யஷ்டிம் ஸூவர்ணாம் ஹேமமாலிநீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:,
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோஸ்வான்
விந்தேயம் புருஷாநஹம்
தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
" பத்ம ப்ரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளாய தாக்ஷி
விஸ்வ ப்ரியே விஷ்ணு மநோநுகூலே த்வத் பாத பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ
ஸ்ரியை ஜாத: ஸ்ரிய ஆநிர்யாய ஸ்ரியம் வயோ ஜநித்ருப்யோ ததாது
ஸ்ரியம் வஸாநாம் அம்ருதத்வம் ஆயந் பஜந்தி ஸத்ய: ஸ்மிதா மிதத்யூந்
ஸ்ரிய ஏவைநம் தத் ஸ்ரியா மாததாதி, ஸந்ததம் ருசாவஷட் க்ருத்யம்
ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பஸூபி: ய ஏவம் வேத
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
எவ்வளவு தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் பற்றியும் மந்திரங்களும் நிறைய தகவல்களும் அப்பப்பா!!!
ReplyDeleteஆதிகேசவப் பெருமாள் கோவில் பற்றிய தக்வல்கள் அருமை.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
Supper ivvalavu thakaval enkirunthu peterkal
ReplyDelete;
ReplyDelete“மங்களங்கள் தரும் மயூரவல்லித்தாயார்”
இன்று வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அருமையான பதிவு.
;
ReplyDeleteகடைசி இரண்டு படங்கள் நல்ல பளீச்சோ ....... பளீச்.
;
ReplyDeleteஅபூர்வமான ஸ்ரீ ஸூக்த மந்த்ரம் கொடுத்துள்ளது மிகவும் பயன் தருவதே.
;
ReplyDeleteசந்திர பகவான் ஸ்நானம் செய்து சாப விமோசனம் பெற்றதும், ஸ்ரீமஹாவிஷ்ணு அனைத்து புனித நதிகளின் தீர்த்தங்களும் வந்து இங்கு சங்கமிக்க வைத்ததுமாகச் சொல்லி எழுதியுள்ள இடத்தில் காட்டப்பட்டுள்ள புகைப்படம் இரண்டும் சூப்பர்!
Aha nice post for Friday and Good sloka for narrate.
ReplyDeleteviji
"ஓம் பஞ்சதந்மாத்ர ஸாய காயை
ReplyDeleteஐந்து இந்திரியங்களை அம்பாகக் கொண்டவள்.
நிஜாருண ப்ரபாபூரமஜ்ஜத் ப்ரஹ்மாண்டமண்டலாயை
அன்னை பராசக்தி சிவப்பு நிற வடிவினள். அத்தகைய சிவப்பு அண்டமெங்கும் வியாபித்திருக்கிறது.
சம்பக அசோக புந்நாக செளகந்திக லஸத் கசாயை
சம்பகம், அசோகம், புன்னாகம், செள்கந்திகம் இவைகளின் புஷ்பங்களுடன் சோபிக்கிற கூந்தலை உடையவள்.
குருவிந்த மணிச்ரேணீ கனத்கோடீர மண்டிதாயை
பத்மராக மணிகள் வரிசையாய்ப் பதிக்கப்பட்டு ஒளி வீசும் அழகிய கிரீடத்தை அணிந்தவள்.
அஷ்டமீசந்த்ர விப்ராஜத் அலிகஸ்தல சோபிதாயை
பாதி நிலாப் போன்ற அழகிய நெற்றியை உடையவள்."
இவ்வாறு 1000 நாமங்கள் அன்னைக்கு இருப்பினும் "அருள வேன்டும் தாயே!" என்று துதித்தால்
போதும் அருள் தருவாள் அன்னை.
இன்று வெள்ளிக் கிழமை யுகாதி பண்டிகை . அருமையான பதிவிற்கு வழக்கம்
ReplyDeleteபோல நன்றிகள் பல.
59. சங்குச்சக்கரதரா கோவிந்தா
ReplyDeleteஇது மிக அபூர்வமான, ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகியும், ஸ்ரீ ஸூக்தமும் இணைந்த துதி. சம்பூதித ஸ்ரீ ஸூக்தம் என்பது இந்த துதியின் பெயர். நினைத்தற்கரிய அற்புதப் பலன்களைத் தரவல்ல இந்த துதியைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
ReplyDelete2568+5+1=2574
ReplyDelete