Saturday, March 24, 2012

சூரிய காந்தி





 
 


சூரியன் எந்த திசையில் இருக்கிறானோ அந்த திசை நோக்கி சாய்கின்ற மலர்கள் ..எனவே சூரிய காந்தி என்று பெயர் வந்தது. 

சைவ சமூகத்தின் சின்னம் சூரியகாந்தி 

சூரியகாந்தி பசுமைக் கொள்கையின் அடையாளமாகப் பயன்படும்

சூரியகாந்தி அமெரிக்க மாநிலமான கன்சாஸின் மாநிலப் பூ ஆகும்,

கலைநயமுடைய இயக்கத்தின் அடையாளமாகப் பயன்படுகிறது

உக்ரெய்ன் நாட்டின் தேசியப் பூ சூரியகாந்தியாகும்.

பிரபல ஓவியர் வான் கோவின் மிகப் பிரபலமான ஓவியத்தின் பொருள் சூரியகாந்திகளாகும் 

படிமம்:SunflowerModel.svgபடிமம்:SunFlower Closeup Hungary.jpg
படிமம்:SunflowerNZ20100110.JPG
சூரியகாந்தியின் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் மருத்துவ பயன்களும் சூரிய காந்தியின் விதைகளில் அடங்கியுள்ளன.


ஆண்டுகணக்கில் சிகரெட் புகைப்பவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிப்பதில் சூரிய காந்தி விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 


கறுப்பு தோலை நீக்கிய சூரிய காந்தி விதைகளை சில நாட்கள் தொடர்ந்து மென்று தின்று வந்தால் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற பழக்கம் மறந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 சூரிய காந்தி விதையில் காணப்படும் மெக்னீசியம்   நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

தசை தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதில் மெக்னீசியத்தின் பங்கு முக்கியமானது. 


இதயம் தொடர்பான நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.

இதில் உள்ள வைட்டமின் ஈ உயிர்சத்தும், ஆன்டி ஆக்சிடண்டும் உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்தினை குறைக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது.

சூரியன் போகிற வழிபார்த்தே -ஒரு 
சூரிய காந்தி திரும்புதல் போல் 
காரியம் பலப்பல பார்த்தபடி-அன்னை
காருண்ய முகத்தினைப் பார்க்கச் சொன்னாள் 
 
படிமம்:Sunflowers.jpg
படிமம்:Helianthus whorl.jpg






ostrich orchid-hat fashion show animated GIF


 

27 comments:

  1. வணக்கம்! அசையுமா அசையாதா என்ற எதிர்பார்ப்புகளில் உற்று நோக்க வைக்கும் படங்கள்! நிறைய தகவல்கள். நன்றி!

    ReplyDelete
  2. சூரியகாந்தியைப் பற்றிய தகவலுடன் அழகான படங்களும் கலக்கல்.

    ReplyDelete
  3. சூரியகாந்தி குறித்து அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  4. படங்களும் தகவல்களும் அருமை..

    ReplyDelete
  5. சூரியகாந்தி பூ போலவே இருக்கும் அந்த புள்ளி வைத்த கோலம். பார்க்க 'இதய கமலம்' போலவே உள்ளது!

    ReplyDelete
  6. வாவ்!வாவ்!வாவ்!

    எவ்வளவு அழகழகா சூரியகாந்திப் பூக்கள்!

    அந்த முதல் படம் பிரமிப்பா இருந்தது!

    //சூரியன் போகிற வழி பார்த்தே-ஒரு
    சூரியகாந்தி திரும்புதல் போல்
    காரியம் பலப்பல பார்த்தபடி-அன்னை
    காருண்ய முகத்தினைப் பார்க்கச் சொன்னாள்//

    அருமை!

    சூரியகாந்தி பற்றிய தகவல் பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  7. ;) CONGRATULATIONS!

    YOUR 475th POST IS SHINING LIKE THE "SUN FLOWERS" சும்மா ஜொலிக்குது!

    ReplyDelete
  8. Aha fine post.
    There is a big Garden at Kansas and Kansas flower is Sunflower.
    The animation garden is very super.
    viji

    ReplyDelete
  9. சூரிய காந்தியில் காந்தமென ஈர்க்கப்பட்டேன். தகவல்களுக்கு நன்றி மேடம்! :-)

    ReplyDelete
  10. சூரியகாந்தியை பற்றி பல தகவல்கள் அருமை. படங்கள் எல்லாமே வழக்கம் போலவே பிரமாதம்.

    ReplyDelete
  11. சூரியகாந்தி விளக்கங்கள், படங்கள் அருமை வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. அழகான படங்களுடனான தகவல் பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  13. சூரியகாந்தியை பற்றி பல தகவல்கள் அருமை. படங்கள் எல்லாமே வழக்கம் போலவே பிரமாதம்.

    ReplyDelete
  14. காட்டியுள்ள ஒவ்வொரு பூக்களிலும் உங்களின் கடும் உழைப்பினைக் காண முடிகிறது.

    ReplyDelete
  15. மனம் கவரும் அழகான பூக்கள்

    ReplyDelete
  16. உங்கள் பதிவு சூரியகாந்தி பற்றிய தகவல் களஞ்சியம் ...
    படங்கள் சூப்பர் !!!

    ReplyDelete
  17. கர வருடம் முடிய 7+12=19 நாட்களே உள்ளன.

    19+6 உபரி ஆக 25 பதிவு தாருஙள்.
    500 ஆகிவிடும்.

    நநதன வருஷ்ப்பிறப்பு அன்று 501 என்று இருக்கட்டும். OK வா?

    ReplyDelete
  18. சூர்யப்பூக்கள் நிறைந்துள்ள அந்தத் தோட்டத்தின் நடுவே ”சந்திரன்” போன்ற அழகுடன் ஒரு குழந்தை ... ஆஹா!
    அருமையான செலெக்‌ஷன் அல்லவோ!
    ;)

    ReplyDelete
  19. ////சூரியன் போகிற வழி பார்த்தே-ஒரு
    சூரியகாந்தி திரும்புதல் போல்
    காரியம் பலப்பல பார்த்தபடி-அன்னை
    காருண்ய முகத்தினைப் பார்க்கச் சொன்னாள்////

    கைக்குழந்தை ஒன்றுக்காகவே இதைச் சொன்னது போல மகிழ்ச்சியாக உள்ளது.

    தினமும் காருண்ய முகத்தினைப் படத்தினின் பார்க்க முடிகிறது. சந்தோஷமாக உள்ளது ;)))))

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
    2. ;))))) மிக்க மகிழ்ச்சி + நன்றிகள். ;)))))

      Delete
  20. //பிரபல ஓவியர் வான் கோவின் மிகப் பிரபலமான ஓவியத்தின் பொருள் சூரிய காந்திகளாகும்.//

    இந்தளவிற்கு விரிவான வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டது
    மகிழ்ச்சி அளித்தது. சூரியகாந்திக்காக நீங்கள் கொடுத்திருக்கிற பெயர்க் காரணமும் அருமை.

    ReplyDelete
  21. சூரிய காந்தி பற்றி பல அரிய தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  22. 61. விரஜாதீர்த்தா கோவிந்தா

    ReplyDelete
  23. கோடிக்கணக்கான சூரியகாந்திகளைப் பார்த்தாற்போல் நின் ஒவ்வொரு எழுத்தும் என்னை மகிழ்விக்கின்றனவே.....!

    கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...!

    ReplyDelete
  24. 2581+8+1=2590 ;)

    மகிழ்ச்சியுடன் கூடிய ஓர் குட்டியூண்டு பதிலுக்கு நன்றிகள்.

    ReplyDelete