Saturday, September 5, 2015

மலர்களாய். வசீகரிக்கும் இலைகள்.......!

   
                
               
 
                           


அழகிய மலர்கள் ஆனந்தம் தர மலர்ந்து மனம் வசீகரிப்பவை..







மலர்களுக்குப் போட்டியாக பல வண்ணங்களில் தோன்றி வியப்பளிக்கும் இலைகளும் உண்டு..
மேப்பிள் மரத்தின் இலைகள் ஒவ்வொரு பருவகாலங்களிலும் வெவ்வேறு வண்ணங்களை வாரி இறைத்து மனம் கவரும்..



இலைகளே மலர்களாக வர்ணஜாலம் காட்டும் போயின்சேட்டியா' எனப்படும், அரிய இலைகள் மலர்களா ?? இலைகளா ?? என வியப்பூட்டும் வண்ணம் மலர்களாய் மனதை வசீகரிக்கின்றன.




poinsettia - SEED.


நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெளிநாட்டு மலர்கள், மரங்கள் அதிகளவில் உள்ளன.

 'போயின்சேட்டியா' என அழைக்கப்படும் 
போன்சாய் மரங்கள், அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. 

இந்த மரத்தின் இலைகள், மலரை போன்று சிகப்பு நிறத்தில் காணப்படுகின்றன.


குன்னுார் -- மேட்டுப்பாளையம் சாலை, சிம்ஸ்பூங்கா உட்பட பல பகுதிகளில் அதிகளவில் வளர்ந்துள்ள இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து, 'போட்டோ' எடுத்துசெல்கின்றனர்.

சிவப்பு மட்டுமின்றி, வெள்ளை, பச்சை, கிரீம், பிங்க் போன்ற வண்ணங்களிலும் போயின்சேட்டியா இலைகள் காணப்படுகின்றன.


 போயின்சேட்டியா நாற்றுகள் குன்னுார் சிம்ஸ்பூங்கா நர்சரியில்,விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன


12 comments:

  1. ஒவ்வொன்றும் அழகோ அழகு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. இயற்கைப் படைப்பில் எத்தனை அழகு!

    ReplyDelete
  3. என்னவொரு கலெக்ஷன்! அருமை.

    ReplyDelete
  4. நீண்ட நாட்களாகி விட்டது தங்கள் வலைப் பக்கம் வந்து அருமையான அழகான படங்கள் மனதை கொள்ளை கொண்டன

    ReplyDelete
  5. மலர்களிலே பல நிறம் கண்டேன் என்ற திரைப்படப்பாடல் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  6. ஆஹா ... அருமை ...அற்புதம் ...!

    ReplyDelete
  7. அழகிய மலர்களின் அணிவகுப்பு.
    படங்கள் அருமை அம்மா...

    ReplyDelete
  8. புகைப்படங்கள் அனைத்தும் அழகு

    ReplyDelete
  9. அத்தனையும் அழகு! சிகப்பு நிற இலைகள் கூடுதல் ஆச்சரியத்தைத்தந்தன!

    ReplyDelete
  10. அற்புதமான படங்களும், அழகான விளக்கங்களும் வியக்க வைக்கின்றன. அருமையான பகிர்வு! மனம் கொள்ளை போகிறது.

    ReplyDelete
  11. அழகான படங்களுடன் பதிவு
    நன்று சகோதரி...

    ReplyDelete