
கலச பூஜைக்காக சதுர வடிவில் அடுக்கிவைக்கப்பட்ட தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை உள்ளிட்ட 1001 குடங்கள்.
ஸ்ரீரங்கம் கோயிலில், 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி,
57 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது..


உலக நன்மைக்காக இதேபோன்று, ஸ்ரீரங்கம் கோயிலில் 1957-ஆம் ஆண்டு 1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.


1001 கலச பூஜையின் போது , நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டு, மண்டல ஆராதனம் தொடங்கி ,யாகசாலை பூஜைகள் நடைபெறும்..!

ஒரு தங்கக் குடம், ஒரு வெள்ளிக் குடம் உள்பட 1001 குடங்கள் சதுர வடிவில் அடுக்கப்பட்டு. நடுவில் சின்ன பெருமாள் (தீர்த்த வாரிக்கு பயன்படுத்தப்படும் பெருமாள்) மையமாக வைக்கப்பட்டு.1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிஷேகம், திருமஞ்சனம்நடைபெறும்..

காசிக்கு சென்று வந்த புண்ணியம் கருட சேவையைத் தரிசிக்க கிட்டும் என்பது ஐதீகம் , கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்..
திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அம்மன் சன்னிதி அருகே 1008 கலசாபிஷேகத்தின் போது அருள்பாலித்த உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அம்மன் சன்னிதி அருகே நடைபெற்ற 1008 கலசாபிஷேகம்.
Sri Danvantri Arogya Peedam, Walajapet, Vellore district, for a grand 1,001
kalasabhishekam for Lord Danvantri
Sahasra Kalasabhishekam to Lord Vishnu & Goddess Lakshmi.
SRI ASHTALAKSHMI TEMPLE Sahasra Kalasabhishekam
