Monday, February 13, 2012

மலர்களே ! மலர்களே!1


fairy animated gifsஅழகுக்கு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் வாய்ந்த ரோஜா மலர்கள் ஆனந்தம் தரும் தோற்றமும் வண்ணங்களும் கொண்டவை....

மாவீரன் அலெக்சாண்டர் தனது தேசிய மலராக ரோஜாவையே அறிவித்திருந்தார்.

ரோஜா மலர்கள் உலகின் எப்பகுதியிலும் வளரக் கூடியவையாகும். 
மெரீனா கடற்கரையிலிருந்து, சைபீரிய பனி வரையிலும் வளரும். 

சூழலுக்கேற்ற ரகங்களைக் கண்டறிந்து நடவு செய்தால் ரோஜா மலர்களை எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம். 

இந்தியாவிலிருந்த புத்த மதத் துறவிகள் ரோஜா செடிகளைச் சீனாவுக்குக் கொண்டு சென்று வளர்த்ததாகக் குறிப்புகள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பாராம்பரியம் உள்ள ரோஜாச் செடிகள் சீனாவில் உள்ளன. அவை கொடைக்கானலிலும் உள்ளன. அதை பட்டுத் துணிகளில் ஒவியமாகவும் தீட்டி வைத்துள்ளனர். 

மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. 

அன்பையும், அழகான உண்ர்வுகளையும் இதமாகச் சொல்லும அழகிய தூது ரோஜா மலர்கள்..

ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.

இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.
மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.
Love Roses pictures Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs

அடர்ந்த `பிங்க்’ நிற ரோஜா நன்றி தெரிவிக்க 
கொடுக்கப்பட வேண்டியது.


Animated Flowers, Beautiful Flowers, Animated Gifs, Flowers, Beautiful Flowers, Animated Gifs, Flores, Keefers

இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.
Roses pictures Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogstaggedsite.info Flower Commentstaggedsite.info Flower Commentstaggedsite.info Flower Comments
 வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய அன்பினை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும்.

பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.
நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் இருக்கும் அக்கறையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.
ரோஜாAnimated Flowers
 பவள நிற ரோஜா விருப்பங்களை விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.

Flowers, Flores, Color Splash, Animations, Animated Gif, Animated Gifs, Beautiful Flowers, Animated Flowers, Roses, Animation, Keefersரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. 
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. 


 • மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
 • மனதோடு மனம் இங்கு மகிழ் கொண்டாடுதே !
 • நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
 • பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே புல்லோடு பூமீது ஓசை கேட்கும் இங்கே 


இது இருளலல்ல அது ஒளியல்ல 
இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே 

"சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்"25 comments:

 1. ரோஜா மலரின் தன்மைகளை எடுத்துரைத்தமைக்கு நன்றி படங்கள் அனைத்தும் அழகு

  ReplyDelete
 2. மலர் கண்காட்சிக்கு வந்துவிட்டது போல உள்ளது. அருமை.

  ReplyDelete
 3. ரோஜாவின் நிறங்களுக்கு ஏற்ற விளக்கமும், படங்களும் அருமை.

  ReplyDelete
 4. //A rose by any other name would smell as sweet//

  ஷேக்ஸ்பியர் கொடேஷன் நினைவுக்கு வருகிறது .
  வண்ண வண்ண ரோஜாக்கள் மனதை கொள்ளை கொண்டன .
  அந்த அடைக்கலான் குருவியின் அனிமேஷன் படம் சூப்பர் .அழகிய வண்ண மலர்கள் கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாக இருக்கு

  ReplyDelete
 5. வண்ணத்தில் இத்தனை எண்ணங்களா. ரோஜாவை வைத்து சூப்பர் பதிவு.

  ReplyDelete
 6. அழகிய பல வண்ண ரோஜாக்கள், தங்களின் விளக்கங்களால் மேலும் அழகாகத் தோன்றுகின்றன.;)))))

  ReplyDelete
 7. வாசம் மிகுந்த பதிவு.

  ReplyDelete
 8. நிறங்களின் பின்னால் இத்தனை நிஜங்களா? அருமை.

  ReplyDelete
 9. ஆஹா! எத்தனை மலர்கள்! எத்தனை அழகு! எங்கள் ஊரில் ரோஜா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

  ReplyDelete
 10. ரோஜாக்களின் அணிவகுப்பு அழகோ அழகு....

  ReplyDelete
 11. நீண்ட இடைவேளிக்குப் பின் உங்கள் பதிவுக்குள் நுழைகிறேன்.வரும்பொழுதே பல அழகிய வண்ண ரோஜா மலர்களுடன் வரவேற்பது போல் உள்ளது எனக்கு.


  குருவியுடன் மலர் இருக்கும் படம் மனதை கொள்ளை கொள்கிறது.பகிர்விற்கு நன்றி மேடம்

  ReplyDelete
 12. மயக்க வைக்கும் அழகு ரோஜாக்கள்! அதிலும் அந்த தேவதையுடன் உள்ள‌ ரோஜா மிக அழகு!!

  ReplyDelete
 13. மலர்களிலே பல நிறம்கண்டேன் அழகு அழகு

  ReplyDelete
 14. மனதினை மயக்கும் ரோஜாக்கள்... புகைப்படங்கள் அருமை... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 15. அரிய தகவல்களும், அழகிய மலர்களும் , அற்புத பதிவு .. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. வண்ணத்தில் இத்தனை எண்ணங்களா.மலர்களிலே பல நிறம்கண்டேன்அற்புத பதிவு ..

  ReplyDelete
 17. ரோஜாக்களின் படத்தோடு அதன் மருத்துவ பயனையும் தெரிவித்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 18. ஒற்றை சிகப்பு ரோஜாவின் அர்த்தம் தவிர
  வேறு ரோஜாக்களின் பயன் நான் அறிந்ததில்லை.
  மலர்கள் மணம் வீசுகின்றன .

  ReplyDelete
 19. அருமையான பதிவு.
  வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 20. எல்லாமே அருமை. இருந்தாலும் மொட்டவிழ்ந்து மலரும் ரோஜாவும், தேன் அருந்த பட்டாம் பூச்சி அமரும் மலர்களும் வெகு அருமை. பதிவிடுவதில் உங்களிடம் இருந்து கற்க நிறையவே உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. பூக்களின் ராஜா
  அழகிய ரோஜா
  விரும்பாத மனமுண்டோ!
  விளக்கங்களும், படங்களும் பிரமாதம்.
  வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.woredpress.com

  ReplyDelete
 22. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete
 23. 15. கோவிந்தா ஹரி கோவிந்தா

  ReplyDelete
 24. ரோஜாக்களில் இவ்வளவு விஷயங்கள் இரீக்கா சூப்பர்

  ReplyDelete