Saturday, March 5, 2011

பேரூர் படித்துறையும் -தமிழ்க் கல்லூரியும்


காஞ்சிமா நதியில் சோழன் படித்துறை
கொங்கு நாட்டின் வரலாற்றை அறிய உதவும் கல்வெட்டு
மைசூர் அரசரால் கட்டப்பட்ட பதினாறு கோணமுள்ள அழகிய
திருக்குளம் கோவையின் பிரபல நகைக்கடை நிறுவனத்தால்
சமீபத்தில் சீரமைக்கபட்டது. 

· கொங்கு சோழர் கட்டிய அர்த்தமண்டபம், மைசூர் அரசர் வெட்டிய 16 கோணமுள்ள   திருக்குளம், ஹேhய்சாளர்களின் திருப்பணி இவைதவிர பல செப்புப் பட்டயங்களும் 
கோவில் வரலாற்றை அறியவும், கோவிலின் பழமையைப் பறைசாற்றி விள்ங்குகிறது.
முன்னோர் வழிபாடு அதிக அளவில் நடை பெறுகிறது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும்
மக்கள் வருகை தருகிறார்கள்.
கோரளப்பெண்கள் அதிக அள்வில் ச்டங்குகள் செய்வதைக் காணமுடிகிறது.ஆண்கள்
தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் பணிபுரிவதாலோ, மருமக்கள் வழி மான்மியத்தாலோ
இருக்கலாம்.
கோசாலை இயங்கி, கோவிலுக்கு நேர்ந்துவிடப்படும் மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.
பிரகாரத்தில் இருக்கும் வில்வமரத்தின் தோற்றம் அதுவும் யுகங்களைக் கடந்து பட்டீஸ்வரரைத்
தன் மகிமைமிக்க இலைகளால் அர்ச்சித்துக் கொண்டிருப்பதாகத் தோற்றம்ளிக்கிறது.
நாய்வாகனமில்லாத பைரவர் ஞானத்தை அருளுகிறர்ர்.
அருகில் இயங்கி வரும் தழிழ்க் கல்லூரி கோவிலின் முகப்புத்தோற்றத்துடன் தமிழுக்கு
சிறப்பு ஆலயமாகத்திகழ்கிறது.
ksp42

16 comments:

 1. தங்களின் பதிவுகள் அனைத்திலும் தெய்வீக மணம் கமழ்கிறது.

  எங்களை எங்கெங்கோ அழகாகக் கூட்டிச் செல்லுகின்றீர்கள்.

  நேரில் போனால் கூட இவற்றை நாங்கள் இவ்வளவு ஒரு ரசனையோடு ரசிப்போமா என்பது சந்தேகமே.

  தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. படத்தில் காட்டப்பட்டுள்ள குளம் தூய்மையாக இருப்பது காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  //அருகில் இயங்கி வரும் தழிழ்க் கல்லூரி கோவிலின் முகப்புத் தோற்றத்துடன் தமிழுக்கு சிறப்பு ஆலயமாகத் திகழ்கிறது.//

  தங்களின் இந்த வருணனை மிகவும்
  அருமை. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 4. @
  வை.கோபாலகிருஷ்ணன் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. அரிய தகவல்..
  மற்றும் புகைப்படங்கள்...
  அந்த குளம் மிகவும் அருமையாக இருக்கிறது..
  இதே போன்று எல்லா கோயில் குளம் இருந்தால் நன்றாக இருக்கும்..

  ReplyDelete
 6. மிகவும் கடினப்பட்டு புகைப்படங்களை தொகுத்து உள்ளீர்...

  தங்களுடைய விளக்கமும் அருமை...
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. திரட்டிகளிவு: எதிலும் இணைக்க வில்லையா.. ஓட்டிப் பெட்டிகளும் காணப்படவில்லை...

  திரட்டிகளில் இணைத்தால் செய்திகள் அதிகம் பரவ வழிக்கிடைக்கும்..
  நன்றி..

  ReplyDelete
 8. @# கவிதை வீதி # சௌந்தர் said..# கவிதை வீதி # சௌந்தர் said..//
  வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல.
  திரட்டித்தள்ங்களில் இணைக்க முயற்சித்தேன். இணைப்பு கிடைக்கவில்லை.ஓட்டுப்பட்டையும் கிடைக்கவில்லை.

  ReplyDelete
 9. தமி்ழ் மணம் தவிர இண்ட்லி, த மி ழ் 10, உளவு ஆகியவற்றில் இணைப்பது மிகவும் சுலபம்..
  ஓரு சில முறை முறச்சித்துப்பாருங்கள்..

  உதா.தமிழ் 10 இணைக்க

  http://tamil10.com/connect.php

  இந்த பக்கத்தில் உள்ளவாறு பதிவு செய்யுங்கள்..

  ஓட்டு பட்டை இணைக்க

  http://www.tamil10.com/page.php/?page=votebutton

  இந்த பக்கத்தை பின்பற்றுங்கள்..

  முயற்சித்துப்பாருங்கள்..

  ReplyDelete
 10. தமிழ்க்கல்லூரியின் தரிசனமும். படித்துறையின் தரிசனமும் ஆனந்தக்கடலில் குளிபாட்டியது.

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு. மிக்க நன்றி.

  ReplyDelete
 12. படித்துறை அழகோ அழகு.

  ReplyDelete
 13. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. ;)
  பாஹிக் கல்யாண ராம்!
  பாவன குண ராம்!!

  ReplyDelete