Friday, February 18, 2011

கார் ஓட்டுபவர் யார்??

http://www.youtube.com/watch?v=t4IhvtDTVsQ

மைக்கேல் சூமாக்கர் (Michael Schumacher) (பி. ஜனவரி 31969
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1(Formula 1)
 ஓட்டுனராவார். இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002,
 2003, 2004 ஆகிய வருடங்கள்) போட்டித்தொடர் நாயகன்
பட்டத்தை வென்றுள்ளார். பெராரி (Ferrari) அணிக்காக
போட்டியிடும் இவர், 84 பந்தயங்களை வென்று சாதனை
 படைத்தவர்.

9 comments:

  1. 這才是完全版~

    載著夢想...起飛吧!!!

    ReplyDelete
  2. காரு அது காரு...

    ReplyDelete
  3. கண்டிப்பா நான் இல்லிங்க..

    ReplyDelete
  4. நான் இப்பத்தான் காரு ஓட்ட கத்துக்கிடிருக்கேன் . இந்த மாதிரி காரு வாங்கனும்னு ஆசை வந்துருச்சு.

    ReplyDelete
  5. @ சிவகுமாரன் said...//
    கண்டிப்பா வாங்கி அஜீத் மாதிரி ரேஸ் கார் வீரரா வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. யார் என்று சொல்லுங்களேன்?. தோழி,எனக்கு தெரியவில்லை.

    ReplyDelete
  7. பிரபல ரேஸ்கார் வெற்றியாளர். மக்கேல் சூ மாக்கர். கண்டுபிடிச்சிட்டேனே.

    ReplyDelete