அழகு முருகனுக்கு
ஆனந்த உற்சவம்.....
இலங்கைக் குருக்கள் தலைமையில்..
ஈழத்துக் கலைஞர்கள் இசையில்..
உற்சாகக் கொண்டாட்டம்
எழுச்சி என்றென்றும் எக்காளமிட
ஏற்றம் பெற்ற திருவிழா
ஐயம் தீர்க்கும் பெருவிழா
ஒற்றுமை கொள்ள ஒரு விழா
ஓதும் வேதம் தமிழாம்
ஔவியம் இன்றி உய்வோம்
அதுவே முருகன் அழைக்கிறான்
வருடாந்திர ரதஉற்சவக் கொண்டாட்டங்கள்
சென்ற ஆண்டு படங்கள்
க்ண்டு முருகன் அருள் பெறுங்கள்..
இலங்கை சர்வெஸ்வரக் குருக்கள் பிரதமக்
குருவாக சிறப்புற நட்த்துதல்...
தேவாரத்திருமுறை இசைப்பு..
இலங்கைக் கலைஞ்ர்களின் நாதஸ்வர தெய்வீக இசை
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின்
நேரடிக் காட்சிகள்..
பச்சை சார்த்தப்படுகிறது பச்சைமாலின் மருகனுக்கு..
அன்னதான வரிசை....
தாகம் தீர்க்க நீரும், மோரும், பழச்சாறும்....
ரத உற்சவக் கொண்டாட்டப் படங்கள்..
ஆனந்த உற்சவம்.....
இலங்கைக் குருக்கள் தலைமையில்..
ஈழத்துக் கலைஞர்கள் இசையில்..
உற்சாகக் கொண்டாட்டம்
எழுச்சி என்றென்றும் எக்காளமிட
ஏற்றம் பெற்ற திருவிழா
ஐயம் தீர்க்கும் பெருவிழா
ஒற்றுமை கொள்ள ஒரு விழா
ஓதும் வேதம் தமிழாம்
ஔவியம் இன்றி உய்வோம்
அதுவே முருகன் அழைக்கிறான்
வருடாந்திர ரதஉற்சவக் கொண்டாட்டங்கள்
சென்ற ஆண்டு படங்கள்
க்ண்டு முருகன் அருள் பெறுங்கள்..
இலங்கை சர்வெஸ்வரக் குருக்கள் பிரதமக்
குருவாக சிறப்புற நட்த்துதல்...
தேவாரத்திருமுறை இசைப்பு..
இலங்கைக் கலைஞ்ர்களின் நாதஸ்வர தெய்வீக இசை
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின்
நேரடிக் காட்சிகள்..
பச்சை சார்த்தப்படுகிறது பச்சைமாலின் மருகனுக்கு..
அன்னதான வரிசை....
தாகம் தீர்க்க நீரும், மோரும், பழச்சாறும்....
ரத உற்சவக் கொண்டாட்டப் படங்கள்..
சென்ர ஆண்டு நடந்த உற்சவமா. படங்கள் இப்பவும் ரசிக்கும்படிதான் இருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி.சிட்னி உள்ள முருகனின் தேர் உற்சவம் எனது உள்ளம் கவர்ந்த ஒன்று..மேலும் ,தாங்கள் கதிர் காமம் முருகன் கோயில் போய்விட்டு வந்தது போல் எனதுமனதைஆக்கி விடீர்கள்
ReplyDeleteNice.,
ReplyDeleteஅ முதல் ஒள் வரையிலான எழுத்துக்களால் ஒரு அழகான விரிவுரையுடன் சிட்னி முருகன் விழாத் தொகுப்புப் படங்களுடன் அருமையான ஒரு பதிவு.
ReplyDeleteசிட்னியில் இந்த ஆண்டு வள்ளி தெய்வானை சமேதரராய்
ReplyDeleteமுருகன் வானேறி தமிழ் நாட்டிலிருந்து வந்திருப்பாரே?
அருமையான படங்களுடன் ரசிக்கும்படியான பதிவு.
ReplyDeleteகாவடி ஆட்டம் கனஜோரு.
ReplyDeleteபடங்களுடன் அருமையான ஒரு பதிவு.
ReplyDeleteநல்ல பதிவு. இரட்டை நாயணம் என்பார்கள். அதுபோல மேளம் நாயனம் படங்களை இரண்டு இரண்டாகக் காட்டி விட்டீர்கள்.
ReplyDeleteஎப்படிக்குட்டிக்குட்டிப் படங்களாக அன்று காட்டிய நீங்கள் இன்று தாராளமாக ஏராளமாக ஜொலிக்கும் படங்களாகக் காட்டி அசத்துகிறீர்ர்கள்.
ஓராண்டில் தங்களின் அபார வளர்ச்சியினை ஒப்பிட்டுப்பார்க்க முடிகிறது. ;)
189+2+1=192
ReplyDelete