Monday, February 28, 2011

வைகாசிக்குன்று தேர்த் திருவிழா

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வைகாசிக்குன்றும் அற்புதமான முருகன் தரிசனமும் அமைநதது.
image004.jpg (400×533)
சேவல் கொடிகோனுக்கு விழாக் கொடியேற்றம்..
image003.jpg (400×300)
கொடியேற்றத்துடன் இனிதே விழா ஆரம்பிக்கிறது

image001.jpg (400×300)
கோபுர தரிசனம்... கோடி பாப நிவர்த்தி....
கோடி புண்ணியம்...
image005.jpg (400×300)
தலை அலைகளில் உற்சாகத் தேரேட்டம்..

image006.jpg (400×533)
மக்கள் வெள்ளத்தில் மகோற்சவம்...
image007.jpg (400×300)
அழகன் முருகன் அன்பு மலர் அலங்காரத்தில்..

image012.jpg (400×533)

image013.jpg (400×533)
பன்னிருகரங்களாலும்,பதினெட்டு விழியாலும்
பக்தரைக் காக்கும் பரமானந்த முருகன்
துவார பாலர்களுடன்...
image014.jpg (400×300)
வீடியோ காணொளித்தொகுப்பு கண்டு களிக்க..
சுட்டி இதோ...
http://www.youtube.com/watch?v=kxbilDHwsJY&feature=player_embedded

20 comments:

  1. அருமையான படங்கள். முருகன் தரிசனம் கிடைத்தது.

    ReplyDelete
  2. தோழி,
    இன்றைய பதிவு மிகவும் நேர்த்தியாக இருந்தது.வைகாசிக்குன்று,முருகன் கோயில் படங்கள் யாவும் பார்பவரின் மனதை கொள்ளைகொள்ள செய்யும்.இந்த இடம் எங்குள்ளது என்று விளக்கமுடியுமா ,தோழி ? .மிக்க நன்றி.

    --

    Murugappan kugan
    http://kathirkamamblogspotcom.blogspot.com

    ReplyDelete
  3. நீங்கள் எப்போதும் திருவிழாக்களில்தான் இருப்பீர்களா.?வாசம் கோவையில் இல்லையா.?

    ReplyDelete
  4. அருமையான தரிசனம்.. நன்றி..

    ReplyDelete
  5. கண்கொள்ளாக் காட்சி.
    பகிர்வுக்கு நன்றி
    www.arutkavi.blogspot.com

    ReplyDelete
  6. ப்ன்னிருகரங்களாலும்,பதினெட்டு விழியாலும் பக்தரைக் காக்கும் பரமானந்த முருகனை துவார பாலர்களுடன்... வீட்டில் அமர்ந்த படியே
    தரிஸிக்க வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் புனிதப் பயணங்களும், அது சம்பந்தமான பக்திப் பதிவுகளும்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அப்ப‌ன் முருக‌னின் த‌ரிச‌ன‌ம் கிடைக்க‌ அருளுய‌மைக்கு
    ந‌ன்றி. "வைகாசிக்குன்று" எங்கே இருக்கிற‌து?

    ReplyDelete
  8. @vasan said...//
    ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வைகாசிக்குன்றும் அற்புதமான முருகன் தரிசனமும் அமைநதது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  9. @ G.M Balasubramaniam said...//
    வாசம் கோவையில் இல்லையா.?//
    வாசம் கோவையில் இதயமும் காட்சியும் பேச்சும் மூச்சும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகன்களிடம்.

    ReplyDelete
  10. சிவகுமாரன் said...//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    தங்கள் பதிவில் ஆனைமுகனின் அற்புத தரிசனமும் இனிய பாடலும் பிரசாதமாக கிடைத்தது. ந்ன்றி.

    ReplyDelete
  11. @போளூர் தயாநிதி said...

    தங்களின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. @ தேனம்மை லெக்ஷ்மணன் // &
    Lakshmi said..//
    தங்களின் உற்சாகமூட்டிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா!!

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said...//
    தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. அருமையான தரிசனம்

    ReplyDelete
  15. அருமையான படங்கள். முருகன் தரிசனம் கிடைத்தது.

    ReplyDelete
  16. படங்கள் நன்றாக இருக்கின்றன. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  17. கோபுர தரிசனம்... கோடி பாப நிவர்த்தி...//
    புண்ணிய தரிசனம் அருமை.

    ReplyDelete
  18. ;)
    ஜய கணேச ஜய கணேச
    ஜய கணேச பாஹிமாம்
    ஜய கணேச ஜய கணேச
    ஜய கணேச ரக்ஷமாம் !!

    ReplyDelete