காக்க வைத்துக் கொடுத்த நூலகப் புத்தகம்
நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில நியூகாஸ்ட்ல் நகர நூலகத்தில் ஐம்பத்து மூன்று வருஷங் களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்த புத்தகத்தை வெறித்தனமாக வைத்திருந்து திருப்பிக் கொடுத்திருக்கிறார் ..
. Knots, Splices and Fancy Work என்ற நூலை McLaren என்பவர் நூலகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார். புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இப்பவாவது வந்துச்சே என்று சந்தோஷப்படுங்க.
புத்தகத்தைக் கொடுத்த கையோடு 5 ஆயிரம் டாலருக்குத் தண்டப்பணத்தையும் கொடுத்திருக்கிறார்
ஆனால் தண்டப்பணம் கிட்டத்தட்ட 27 ஆயிரம் டாலர் வரை போகும் என்று இவரைப் பேட்டி எடுத்த உள்ளூர்த்தொலைக்காட்சி நிருபர் ஆப்பு வைத்தது இன்னொரு சுவாரஸ்யம்.
எது எப்படியோ ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை நடக்காத சாதனையை இவர் செய்தது பெருமை.....
கருத்துகள் புரிந்தது ஆனால் பதிவின் சில சொற்கள் மறைந்துள்ளன.. கவனிக்கவும்.. அருமையான பதிவு.. நன்றி..
ReplyDeleteசரி பெருமைப் படுகிறோம்.
ReplyDeleteஅருமையான பதிவு.. நன்றி..
ReplyDelete/புத்தகத்தின் இன்றைய கோலம் ஏறக்குறைய எண்பது வயது பாட்டியின் சீவப்படாத தலை போல இருந்தது/
ReplyDeleteஆஹா! வெள்ளைக்கலர் பஞ்சு மிட்டாயா?
நாலும் ஒண்ணும் அஞ்சு .....
பாட்டி தலை பஞ்சு ..........
என்று என் ஒண்ணாம் வகுப்பில் சொல்லிக்கொடுத்த பாடல் ஞாபகம் வந்தது. ;)
;)
ReplyDeleteஜய கணேச ஜய கணேச
ஜய கணேச பாஹிமாம்
ஜய கணேச ஜய கணேச
ஜய கணேச ரக்ஷமாம் !!
183+2+1=186
ReplyDelete