நியூசவுத்வேல்ஸ் மாநில அரசாங்கமும், பரமற்றா நகர சபையும்
ஆறு நாட்களாக நடத்திய பரா மசாலா ஒரு முடிவுக்கு வந்திருக்கு. இந்தியாவில் இருந்து பல்துறைக் கலைஞர்களைக் கொண்டுவந்து தினமும் ஒரு கச்சேரி வைத்திருந்தாலும் வருண பகவானுக்குப் பொறுக்கவில்ல்லை போலும்.அழுது தீர்த்து விட்டார் மனுஷன். அதனால் இலவசமாகக் கொடுத்த களியாட்டங்களையே காணமுடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டது சிட்னிச் சனம். என்னதான் இருந்தாலும் போன முறை இசைப்புயல் வந்து
கலக்கிய அளவுக்கு இனியும் ஒரு நிகழ்ச்சி இருக்குமா என்று நினைத்துப்
பார்க்க முடியவில்லை.
கட்அவுட் காணா ஆஸ்திரேலியர்களுக்கு இந்தியப் பாரம்பரியப் பிரகாரம் கட் அவுட் எல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள் வீதிகளை.
ஆஸ்ட்ரேலியாவிலும் கட் அவுட் சித்தாந்தமா. விடமாட்டாங்கபோல.
ReplyDeleteநமது கட் அவுட் கலாச்சாரம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் உலகெங்கும் பரவியுள்ளது பாருங்களேன். உல்கம் இனி உருப்பட்டால் போலத்தான்.
ReplyDeleteஅதிசயமாக கட் அவுட் வைத்ததால் தான் மழை கொட்டோகொட்டெனக் கொட்டியிருக்குமோ
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய நேரம் தண்ணீர் வெள்ளத்திலும் சிக்கித் தவிக்கிறதே ஆஸ்திரேலியா!!
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteஉலகத்தை உருப்பட வைத்த மாதிரிதான்.
@ Lakshmi said...//
ReplyDeleteவிட்டு விடுவார்களா என்ன?
தனியே நமக்கொரு குணம் உண்டல்லவா??
mm nice
ReplyDeleteஅமர்களமான படங்கள்.
ReplyDeleteஅமர்க்களம்
ReplyDelete186+2+1=189
ReplyDelete