Sunday, March 13, 2011

இரண்டு ராஜாக்கள்



  
சிதம்பரத்து நடராஜரும்
கலையைப் போற்றி
நமக்கு அளித்தவர்கள்.
ரங்கராஜர் நாடகக்கலை
நடராஜர் பரதக்கலை
ஆனந்தமாக யோகநித்திரை
ஆனந்தப்பெருக்கால் கூத்தாட்டு
அடங்குவதும் ஆனந்தம்
பொங்குவதும் ஆனந்தம்
நித்திரையும் முத்திரை
ஆனந்தமும் முத்திரை





[lotus-sculpture_1968_2334665.jpeg].




10 comments:

  1. மிக அருமை.மீண்டும் மீண்டும்
    பார்த்து ரசிக்கத்தூண்டும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @Ramani said...//
    வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. பார்த்து ரசிக்கத்தூண்டும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. 2 ராஜாக்கள் படங்கள்+விளக்கங்கள் ரொம்ப ஜோர் தான். நல்ல தரிஸனம். நன்றிகள்.

    ReplyDelete
  6. @R.Gopi said//
    நிறைய படங்களை உள்ளடக்கி திருவரங்கத்து அரங்கநாதனையும்,சிதம்பரத்து நடராஜரையும் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி...
    By R.Gopi on இரண்டு ராஜாக்கள் //
    Thank you Sir.

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said.//

    ஆனந்த ராஜாக்களைப் பார்த்த எனக்கும் ஒரே ஆனந்தமாக இருந்தது. நித்திரையும் ஆனந்தமும் மட்டுமல்லாமல் உங்கள் பதிவும் முத்திரை பதித்து விட்டது. பாராட்டுக்கள் உங்கள் தாமரை நெஞ்சத்திற்கு!//
    Thank you Sir.

    ReplyDelete
  8. 259+3*+1=263 [*1 out of 3 is not appearing directly. However it is there in your reply]

    ReplyDelete