Saturday, September 10, 2011

ஆஹா ..ஹாங்காங்:







படிமம்:Hong Kong Skyline Restitch - Dec 2007.jpg

thumbnail





வானில் நிலைதடுமாறிய ஆஸ்திரேலிய விமானம்
ஹாங்காங்: 
உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக தென்கொரிய தலைநகர் சியோலின் இன்சியான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையமும், 

மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உலகின் சிறந்த விமான நிலையம் சியோல்!
சைனாவுடன் இணைந்தாலும், பொருளாதாரம், கலாசாரம், கல்வி போன்ற பல விஷயங்களில் பழைய தனித்தன்மையுடனே ஹாங்காங் இன்னமும் இருக்கிறது. 
ஹாங்காங் மெட்ரோ பன்னிரண்டு தடங்களில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. நம்பவே முடியாத திறன். சுத்தம்.
ஒரு புதுவருடக்கொண்டாட்டத்தின் போது ஹாங்காங்கில் இருந்து பிரமித்துப்போனோம். கிறிஸ்துமஸ் விழா உற்சாகத்திருவிழாவாக சிறப்பாக இருந்தது.

ஹாங்காங் வாரம் என்னும் கலை நிகழ்ச்சிகள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அரங்கேறி பூங்காவில் ஹாங்காங் பற்றி பண்பாட்டு முறையில் பரப்புரை செய்யப்பட்டிருக்கிறது.
 பன்முக ஹாங்காங் தோன்றும் வண்ணம் கலை வார நடவடிக்கைகளில் நாள்தோறும் ஹாங்காங் தனிச்சிறப்பியல்பு மிக்க கலை நிகழ்ச்சிகளான நாடகம், மவுத் ஆர்கன் என்னும் இசை கருவி அரங்கேற்றம், நடன பாப் இசைக்கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

உலக அளவில் சூதாட்டத்தின் (காசினோ) அதிகப்படி வருமானம் கிடைக்கும் ஸ்பாட், Macau (ஹாங்காங்)
இது ஒரு மிகத் தெளிவான, எளிமையான பிசினெஸ் பிளான்.
நஷ்டம் ஏற்படவே சாத்தியமில்லாத வர்த்தக செட்டப்”



[DSC00544.JPG]

சுங்கிங் மேன்சன் கட்டடம் (Chungking Mansions)

ஹாங்காங்கில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த ஒரே கட்டடத் தொகுதிக்குள் உலகின் பல்வேறு நாட்டு உணவு வகைகளும், ஹாங்காங்கிலேயே மிகவும் மலிவான தங்குமிட இல்லங்களும் இந்த கட்டிடத்திலேயே உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கான அறைகளும் உள்ளன. தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஹாங்காங் வருவோர் இந்த கட்டடத்தைப் பற்றி அறிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாகும்.


படிமம்:சுங்கிங் கட்டடம் முகப்பு.JPG

உலகமயமாதலின் ஒரு சிறப்பு முன்னுதாரணமாக, சுங்கிங் மென்சன் கட்டடம் சிறப்புடன் ஆசியாவில் விளங்குவதாக "டைம் மேகசின்" (TIME Magazine) எனும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது

ஓரளவு வசதியான, இடவசதியுடன் கூடிய உணவகங்கள் உள்ளன. 


"சரவணா உணவகம்" எனும் பெயரில் ஒரு உணவகம் தமிழ் எழுத்துக்களுடன் இருக்கிறது.
ஹாங்காங்கில் இந்தியத் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெறும் போது, இவ்வுணவகங்களில் இருந்தே உணவு வினியோகம் நடைபெற்றதாம் . 
படிமம்:ஹோட்டல் சரவணா.JPG
  "தென்னிந்திய உணவகம்" (South Indian Food) எனும் பெயரில் இக்கட்டடத்திற்குள் மிகவும் பழமையானதும், ஓரளவு வசதியானதுமான உணவகம் ஒன்றும் உள்ளது. புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்கள் ,பாடகர்கள், அமைச்சர்கள் போன்றோரும் இக்கடைக்கு வந்து சென்றுள்ளார்களாம்..
ஒரு தமிழரின் நாணய மாற்று நிறுவனம், 
கண்ணாடிக்குப் பின்னால் " தமிழ் வாழ்க" கவனத்தை ஈர்த்தது.

இந்திய மளிகைச் சாமான்கள் விற்கும் கடை, இந்தியத் திரைப்படங்களின் டிவிடிக்கள், இசைத்தட்டுக்கள் விற்கும் கடைகள், சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஐபாட் வரை நிறைந்திருக்கும் கடைகள் எல்லாப் பக்கங்களிலும் இருக்கின்றன.

The Peak Building Hong Kong



Hong Kong 

நாட்டின் உயர்ந்த The Peak என்ற இடம். Hong Kong Central ரயில்வே நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிஷ நடையில் இந்த உச்சிக்குச் செல்லும் ட்ராம் வண்டிச் சேவை கிடைத்தது. 


Hong Kong The Peak Tram

இரவு 12 மணி வரை தொடர்ந்து இந்த ட்ராம் வண்டிகள் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக செங்குத்தான பாதையில் பல்லிபோல உரசிக்கொண்டே பயணிக்கும் இந்த ட்ராம் வண்டிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. 
Hong Kong from the peak on a summer’s night
Hong Kong The Peak

அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய வண்டிகளையும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்தப் பயணத்தின் போது ஹாங்காங்கின் அழகை ஒவ்வொரு பாகமாகப் பிரித்துக் காட்டிக்கொண்டே பயணிக்கிறது வண்டி. மெல்ல மெல்ல இருள் கவிய, அந்தக் கறுப்பு நிலப்படுக்கை எங்கும் ஒளிரும் வைரங்களை வைத்து இழைத்த இந்திர லோகமாக ஜொலித்தது.
Peak Galleria
Looking out from the viewing platform of the Sky Terrace 

(aka the “Flying Wok”) over the Peak Galleria
Hong Kong The Peak Galleria
உச்சிக்குச் சென்றால் உணவகங்களுடன், இந்த நாட்டுக் கலைச் செல்வங்கள் ஓவியங்களாகவும் கைவினைப்பொருட்களாகவும் விற்பனையாகின்றன. இப்படியான இடங்களில் வழக்கத்தை விடப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நியாயமான விலையில் கிட்டுகின்றன.

Madame Tussauds Hong Kong இங்கே அமைந்திருப்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். மெழுகு சிலைகளில் உயிர்பெற்றிருக்கும் ப்ரூஸ்லீயும், ஜாக்கி சானும் முகப்பில் நிற்கின்றார்கள்.







Hong Kong Symphony of Lights
















29 comments:

  1. சுடச்சுட பின்னூட்டம்...

    ReplyDelete
  2. மிகவும் ரசித்துப் படித்த செய்தி ஹோட்டல் சரவணா பற்றியது தான்... உலகெங்கும் தமிழின் புகழ் பரவுவது மகிழ்ச்சியாக இருக்கிறது...

    ReplyDelete
  3. கண்கொள்ளாக் காட்சிகள் சகோதரி
    கண்களைக் குளிரவைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. வாவ் ..அட்டகாசமான படங்கள் ..!! பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு . . :-)

    ReplyDelete
  5. இன்று மிகவும் அழகழகான படங்களாகக் கொடுத்து எங்கள் எல்லோரையுமே அப்படியே வீழ்த்தி விட்டீர்கள்.

    ஒவ்வொன்றாக ஒருமுறை பார்த்து பிரமிப்பில் ஆழ்ந்துள்ளேன்.

    இந்தப்பிரமிப்பிலிருந்து விடுதலையாகி இயல்பு நிலைக்கு வந்தால் தான் என்னால் எதுவுமே மேலும் கூற முடியும். vgk

    ReplyDelete
  6. ஒரு டூர் போய்வந்த மாதிரி இருக்கு தோழி..

    ReplyDelete
  7. உங்க செலவுலயே ஹாங்காங்க் கூட்டிட்டு போய் சுத்தி காமிச்சு ஹோட்டல் சரவணால சாப்பாடு வாங்கிகொடுத்து எல்லா கலைச்செல்வங்களையும் தரிசிக்க தந்து ஜாக்கிசானையும் விட்டுவைக்காம அவரையும் சந்திக்கவைத்து....

    அசத்தல்பா....ராஜேஸ்வரி....

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.....இப்டியே ஒவ்வொரு ஊரும் உங்களோடவே போய் வந்துட்டால் உலகமே சுத்திட்டு வந்த திருப்தி கிடைக்கும்பா கண்டிப்பா....

    ReplyDelete
  8. இப்பவே பாக்கணும் போல இருக்கு

    ReplyDelete
  9. நல்லா ஊரை சுற்றி காட்டிவிட்டிர்கள்

    ReplyDelete
  10. ஆஹா அற்புதமான கண்களை கொள்ளைக்கொண்ட காட்சிகள் கலக்கல்... மனதை கவர்ந்த இரவு நேரத்து மின்விளக்குகளால் ஜொலிக்கின்ற கட்டிடங்கள் கலக்கலோ கலக்கல்

    ReplyDelete
  11. நம்ம தலைவர் ஜாக்கிசானின் மெழுகு சிலை வாவ். ஒரிஜனலாக ஜாக்கிசான் சிரித்துக்கொண்டே இருப்பது போல இருப்பது சூப்பர்

    ReplyDelete
  12. புருஷ்லி ஒரு குத்து விடுவார் போலருக்கே.... அப்படியே ஒரிஜனல் பர்சன் போலவே இருக்கு

    ReplyDelete
  13. படங்களில்
    2 முதல் 6 வரை,
    8 (மேலிருந்து கீழாக)
    9*
    14
    16
    22*
    23 முதல் 26 வரை
    எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    அதிலும் 9 & 22 சூப்பரோ சூப்பர். vgk

    அழகான இந்தப்பதிவுக்கும், ஹாங்காங்..குக்கு அழைத்துச்சென்றதற்கும், மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ”நான் ... பேச நினைப்பதெல்லாம் ...
    நீ பேச வேண்டும் .... நாளோடும் பொழுதோடும் ... உறவாட வேண்டும்”

    என்ற இனிமையான பாடலில்

    “நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்....”

    என்ற வெகு அழகான வரிகள் வரும்.

    அதுபோலவே நீங்கள் கண்டு களித்தவைகளை எல்லாம் எங்களையும் காணச் செய்கிறீர்களே!

    மனம் நிறைந்த மகிழ்ச்சிகள், மேடம்.

    ReplyDelete
  14. மிக அற்புதமான படங்கள்
    சுற்றுலா செல்பவர்களுக்கு வசதியாக
    அனைத்து தகவல்களையும் தொகுத்துத்
    தந்துள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. wow
    Nice writeup Rajeswari.
    I can never never visit these places.
    But I felt as if i visited over here from your photos and writing.
    I enjoyed it dear.
    Thanks.
    viji

    ReplyDelete
  16. உண்மையில் போய் வந்தது போல உணர்வு

    ReplyDelete
  17. உங்களோட சேர்ந்து நங்களும் நிறைய ஊர்களை சுற்றிப்பார்க்கிறோம். அழகான படங்களுடனான ஹாங்கங்க் பதிவு அருமை.

    ReplyDelete
  18. பயணக்குறிப்பை ரசித்து படித்தேன்.

    ReplyDelete
  19. முதல் வருகை..

    தங்களின் டூர் பற்றிய பதிவை படிக்க படிக்க நாங்களும் உடன் பயணித்த அனுபவம் உண்டாகிறது.

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  20. ஆஹா .. ஹாங்காங்கைச் சுற்றிப் பார்த்தாகி விட்டது. மிக அழகான படங்கள் அற்புதமான செய்திகள்.

    ReplyDelete
  21. இந்த ஊருக்குப் போய்வர ஏற்பாடு செய்ய டிராவல் ஏஜென்ட் யாராவது இருக்கிறார்களா?

    ReplyDelete
  22. நிறைய நல்ல படங்களுடன் அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  23. எவ்வளவு செலவாகிறது ? எப்படி போனால் சுலபம்? என்ன வாங்கி வரலாம்? ஆயுத்த நடவடிக்கைள் என்ன?

    அதை பற்றி ஒரு பதிவு போட்டால் எங்களை போல் ஆர்வமுள்ளவர்கள் போய் வர சிந்திக்கலாம்

    ReplyDelete
  24. ஹான்கான்க் சுற்றிகாடியதுக்கு நன்றி படங்கள் அருமை

    ReplyDelete
  25. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete
  26. 1005+3+1=1009 ;)))))

    [மேலும் ஒரு கமெண்ட் காணவில்லை ;( ]

    ReplyDelete
  27. http://ramhongkong.blogspot.hk/2013/12/blog-post_24.html

    ReplyDelete