Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2015





Happy new year gif 2015 Happy new year gif 2015

அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

துள்ளும் அலையென வானம் எல்லை என புத்தாண்டு என 
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
happy-new-year-cat-pictures-2
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை என
இன்று புதிதாய் பிறந்தோம் என புத்துணர்வுடன்
இனிதாய் வரவேற்போம் புத்தம் புது பூக்களாய் மலரும் புத்தாண்டினை..!

   

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை

22 comments:

  1. வணக்கம்
    அம்மா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நலம் பெருகட்டும்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி, நன்றி, நன்றி, நன்றி,நன்றி, நன்றி,
    பலமுறை சொன்னேன், நன்றி, நன்றி,

    ReplyDelete
  4. இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா

    ReplyDelete

  5. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
    படங்கள் செய்திகள் அருமை.

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  10. உங்களுக்கும் இனிய ஆங்கிலபுத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  14. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. sister
    wish you a happy new year 2015


    எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  21. Happy new year..
    Vetha.Langathilkam

    ReplyDelete