இயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகைஈஸ்டர்.
பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறைந்தனர்.
அந்த நாள் புனித வெள்ளியாக நினைவுகூறப்படுகிறது.
இதற்கடுத்த மூன்று நாள்களில் இயேசு உயிர்த்தெழுந்து
மக்களுக்குக் காட்சி தந்தார்.
காட்டி கொடுத்தான் முப்பது வெள்ளி
காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
கடைசி விருந்து
கொலை செய்யவே கொண்டு போனாரே
இதை காணும் உள்ளம் தாங்குமோ
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே
ஈஸ்டர் கொண்டாட்டம்பூமி தன்னைப் புதுப்பிக்க ஆரம்பிக்கும்
வசந்தகால சம இரவுபகல் நாளில் நடக்கிறது.
ஈஸ்டர் மணிகள்என்ற மலர்கள்பல நிறங்களில் ஈஸ்டர் கொண்டாடும் மாதத்தில் பல இடங்களில் பூத்து சுமார் ஒருமாதகாலம் மலர்ந்து மகிழ்விக்கும்..வசந்த கால பூக்களின் வகையைச் சார்ந்தது
நிலத்தின் அடியில் இருக்கும் செடியின் கிழங்கு பனிக்காலம் முடிந்து
வசந்த காலம் தொடங்கும் போது மீண்டும் முளைக்கும்.
வசந்த காலம் தொடங்கும் போது மீண்டும் முளைக்கும்.
ஈஸ்டர்வசந்த காலத்தைக் கொண்டாட பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள்..
பழங்கால வழக்கங்களில் வண்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன,
தற்காலத்தில், சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் முட்டைகள் வந்துள்ளன.
இந்த முட்டைகள், பெரும்பாலும் ஈஸ்டர் முயலால் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, ஈஸ்டர் அன்று காலையில் குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படும்.
இந்த முட்டைகள், பெரும்பாலும் ஈஸ்டர் முயலால் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, ஈஸ்டர் அன்று காலையில் குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படும்.
புற்கள், வைக்கோல்களால் அலங்கரிக்கப்பட்ட பறவையின் கூடு போன்ற தோற்றத்தில் செய்யப்பட்ட கூடையில் வைக்கப்படுகின்றன.
இயோஸ்டர் என்ற வசந்தகால தேவதையின் விலங்கு வசந்தகால முயல் .. வசந்தகாலத்தின் பூமி மீண்டும் பிறப்பது முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது செயலற்று முடங்கியுள்ள முட்டையில் புதிய வாழ்வு மறுபிறப்பின் குறியீடாகவைக்கப்பட்டிருக்கிறது
கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.
பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது..
முட்டையின் கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது.
அவன் கூறிய உடனே, முட்டை இரத்த சிவப்பாக மாறியது.
ஈஸ்டர் முட்டை வேட்டை விழாக்கால நிகழ்வாக மாறி சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதில் யார் அதிகம் முட்டைகளைச் சேகரிக்கிறார்கள் என்ற போட்டியும் உண்டு.
படங்களும் தகவல்களும் அருமை.........
ReplyDeleteநல்ல பதிவு. நேர்த்தியான விளக்கங்களும் அதற்கான படங்களும் அருமை.
ReplyDeleteNow to days post.
ReplyDeleteWhen I was in Kansas last year, i excited to see varieties of eggs. My sons asked to get those wonderful eggs. But I dontknow what to do. So just get only 2 nos and keeping it in my home just for fun .
There is itching in my mind why these Easter Egg?
Without knowing the meaning i embroidered Easter Eggs last year and this year too.
On reading your post i understood what is Easter Eggs. Thanks dear. Thanks a lot.
I enjoyed the animation pictures of Easter Egg. You made my day happy early in the morning by the pictures. Thanks again.//
அன்புத்தோழி விஜியின்
ஆனந்த கருத்துரைக்கு
இனிய நன்றிகள்..
தங்களின் அருமையான கைத்திறனால் ஜொலித்த திறமையான எம்ப்ராய்டரி ஈஸ்டர் கண்கொள்ளாக்காட்சி.. வாழ்த்துகள்..
ஈஸ்டர் விழா பற்றி தகவல் அறிந்திருக்கிறேனே தவிர முட்டை விஷயம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.இது எனக்கு புதுத் தகவல்.
ReplyDeleteபடங்களுக்கும் பகிர்விற்கும் நன்றி
நல்ல பகிர்வு.
ReplyDelete;) மிகவும் அழகான பதிவு.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அருமை.
;)
ReplyDeleteஅருமையான விளக்கங்கள்.
பிற மதத்தைப்பற்றியும், அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் பற்றியும் புதுப்புது செய்திகளை அறிய முடிந்தது.
எல்லா முயல்களும், கோழிக்குஞ்சுகளும், மலர்களும், பட்டாம்பூச்சியும், கண்ணடிக்கும் பூனைக்குட்டியும் அனிமேஷனில் அற்புதமான தேர்வுகளே.
ReplyDeleteபாராட்டுக்கள்.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி
ReplyDeleteவழக்கம் போல - பலப்பல படங்கள் - அத்தனையும் அருமை. விளக்கங்கள் அததனையும் நன்று. ஈஸ்டர் தினத்தினைப் பற்றியும் - ஈஸ்டர் முட்டையினைப் பற்றியும் எத்தனை எத்தனை தகவல்கள் - அத்தனையும் பயனுள்ள தகவல்கள். பகிர்பினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
குட்டியான சற்றே குண்டான பென்சில் ஒன்றை தன் சிறகுகளால் பிடித்தபடி, வர்ணம் தீட்டும் ப்ரஷ்களின் மேல் தன் கால்களை ஊன்றி, கழுத்தினில் ”டை” கட்டி மஞ்சள் நிறத்தில் தோன்றும் கோழிக்குஞ்சார் என்னை இன்று மிகவும் கவர்ந்து விட்டார்.
ReplyDeleteவெற்றிகரமான 490 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
ஈஸ்டர் திருநாள் பற்றிய செய்திகள், அருமையான படங்கள் எல்லாம் மிக மிக அருமை.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமை.
ReplyDeleteகிறுஸ்துவுக்கும் முட்டைக்கும் என்ன தொடர்பு என்று உண்மையிலேயே இத்தனை நாள் தெரியாமலிருந்தது.
ReplyDeleteHappy Easter everyone...
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteசிறப்பான படங்கள்.
வாழ்த்துகள்.
76. ஏகஸ்வப கோவிந்தா
ReplyDelete2675+5+1=2681
ReplyDelete