Saturday, April 14, 2012

ஸ்ரீ ஹனுமன் மந்திர்


hanuman hanumanhanumanhanuman



Photo Gallery

அகிலம் போற்றும் அஞ்சனை மகனே
வானவர் போற்றும் வானரர் தலைவா
மூன்று உலகையும் உணர்வுற செய்வாய்
வெற்றிக் கனியை அனுதினம் கொய்வாய்

வாயு புத்திரா அஞ்சனை மைந்தா
ராம பக்தா சூரியன் சிஷ்யா
சீதா ராம லக்ஷ்மணரோடு வருவாய்
அடியவர் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய்

அட்லாண்டாவின் அல்பர்ட்டா நகரில்அமைக்கப்பட்ட ஹனுமன் மந்திர்  அனைத்து மக்களாலும் எளிதில் அறியப்படும் அம்மாகிச்சன் அருகே  அமைந்துள்ளது. 
 
அனுமன் கோயிலில் நாள்தோறும் அபிஷேக ஆராதனைகளும், லலிதா சகஸ்ரநாம பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஹனுமன் மந்திர பாராயணங்களும், யோகா மற்றும் தியான வகுப்புக்களும் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன.

அனுமன் கோயிலின் ஒரு பகுதியில் இந்திய உணவகமும், மளிகை கடையும் அமைக்கப்பட்டுள்ளது. திறமை வாய்ந்த புரோகிதர்களால் ஆகம விதிப்படி அனைத்து கால பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
 
கோயில் நேரம் :காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை; வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. 
 
 இ-மெயில் : info@Thehanuman.org
இணையதளம் : http://thehanuman.org
கோதை கல்யாண வைபோகமே.
 
 
 
 
 
 
 
 
 


suryஐயா அவர்களின் கந்தர்வக் குரலில் பக்தி மிளிரும் சிறப்பான பகிர்வு 

sury has left a new comment on your post "ஸ்ரீ ஹனுமன் மந்திர்": 

SMT.RAJARAJEWARI IS BLESSED BY LORD HANUNMANJI



EVER.


SUBBU RATHNA SHARMA
BHAJAN IS ALSO HEARD IN
http://menakasury.blogspot.in 



SATURDAY, APRIL 14, 2012

JAI HANUMAN



TODAY BEING SATURDAY, LORD HANUMANJI BHAJAN. SMT.RAJA RAJESWARI, HAS POSTED INCREDIBLY DIVINE PICTURES OF HANUMANJI FROM A TEMPLE AT USA.

SMT.RAJARAJEWARI IS BLESSED BY LORD HANUMANJI EVER.

you may click at the title of this posting to log on to the description of the temple. please also visit the temple online and listen to the chanting of Hanuman Nama.

18 comments:

  1. jaya hanuman jaya hanuman
    maruthi raja jaya hanuman

    asaadhya saadhaka swamini asaadhya thava kim vadha !!

    The will to sustain in all efforts in pursuit of an honest goal is decidedly Blessed by Hanuman. And so, follows therefore, the enthusiasm with which Smt.RajaRajeswari continues to pen the Glory of Hanuman on every Saturday is equally Blessed by Hanuman.

    ReplyDelete
  2. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி, வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அமெரிக்காவில் அனுமான் வழிபாடு ...மகிழ்ச்சியளிக்கிறது!

    ReplyDelete
  4. அடியவரின் மனதில் அன்புடன் குடிபுகுந்தார்.

    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  5. அனுமனின் சந்தன காப்பு படம் அருமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. SMT.RAJARAJEWARI IS BLESSED BY LORD HANUNMANJI



    EVER.


    SUBBU RATHNA SHARMA
    BHAJAN IS ALSO HEARD IN
    http://menakasury.blogspot.in

    ReplyDelete
  7. Nice post. As usual very fine pictures. I too noticed at Kansas, very dedicated poojas are being done at the Hindu Temple.
    viji

    ReplyDelete
  8. படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
    அனுமன் தரிசனம் அற்புதம்

    ReplyDelete
  9. ;) அடுத்தடுத்து பல்வேறு ஹனுமார்களை கண்குளிரக்காண முடிந்தது.

    பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் நீங்கியது போலவும், மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியும், பலமும் அளிப்பது போலவும் உணர வைக்கிறது இந்தப் பதிவு.

    ReplyDelete
  10. ’கிச்சன்’ அருகே ’அம்மா’வைத் தான் இதுவ்ரைப் பார்த்திருக்கிறோம்.

    ’அம்மாகிச்சன்’ அருகே அமைந்துள்ள
    ஹனுமன் மந்திர் இந்த தங்களின் இந்தப்பதிவினில் தான் காண் முடிந்தது. மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. இன்றைய பல ஹனுமன் படங்களில் அவரின் வாய் சிவந்துள்ளது. தனக்குப் போடப்பட்ட வெற்றிலை மாலைகளையெல்லாம், அப்படியே கடித்துக்குதறியிருப்பாரோ!

    இன்றைய புத்தாண்டு விஷுக்கனி நாளும், பெருமாளுக்கு உகந்த ஸ்திரவாரமாகிய சனிக்கிழமையும், ஸ்ரீராமருக்கு உகந்த நவமியும் சேர்ந்த நன்நாளில் பல்வேறு ஆஞ்ஜநேயர்களை தரிஸிக்கச்செய்துள்ளது அருமை. ;)

    ReplyDelete
  12. எனக்கு மிகவும் பிடித்தமான [தங்களின் மூன்று ஹனுமன் படங்களில் ஒன்றான] பல்வேறு பழங்களை மாலையாக அனிந்துள்ள ஹனுமனை கடைசியாகக் காட்டியுள்ளது, மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது.

    மன்மார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  13. சென்ற பின்னூட்டத்தில் ’அனிந்துள்ள’ என்று தவறாக டைப் ஆகிவிட்டது. எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன்.

    அதை “அணிந்துள்ள” என மாற்றிப்படிக்கவும்.

    ReplyDelete
  14. படங்கள் தகவல்கள் அற்புதம்

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  16. 88. கோகுல நந்தன கோவிந்தா

    ReplyDelete