ராஜராஜேஸ்வரி
இன்பம் பொங்க அருள் தரும் “நந்தன” புத்தாண்டே வருக வருக,
சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கிறார் என்பது ஐதீகம்.
இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள்
பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது மரபாகும்.
புத்தாண்டு ஆரம்பிக்கும் விஷு முதல் தினத்தனறு அதிகாலையில் எழுந்து கண் விழித்தவுடன் காய்கறிகள், பழ [கனி] வகைகள், புஷ்பங்கள், மஞ்சள், குங்குமம், தங்கம், வெள்ளி, முகம் பார்க்கும் கண்ணாடி முதலான மங்களப்பொருட்களை முதன் முதலாகக் காண்பதே விஷுக்கனி எனப்படும்.
மங்களப் பொருட்களை முதல் நாள் இரவே பூஜை அறையில் அழகாக அலங்கரித்து வைத்து விட்டு, காலை கண் விழித்தவுடன் முதலில் இவைகளைக் காண வேண்டும். இதனால் இந்த வருஷம் முழுவதும் வீடு செழிப்புடன் இருக்கும்.
வாக்கிய பஞ்சாங்கம் விஷூ புண்ணிய காலம் பகல் 1:45 முதல் இரவு 9:45 வரை அமைவதாக கணிக்கின்றது.
வல்லமையில் பிரசுரித்திருக்கும் ஆக்கம்..
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..புத்தாண்டுவாழ்த்துகள்..
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..புத்தாண்டுவாழ்த்துகள்..
பாபநாசம் கோவில் தகவல் புதிது.பகிர்விற்கு நன்றி
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Puthu varuda valthukkal
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
”நந்தன” பத்தாண்டே வருக! வருக!!
ReplyDeleteவரவேற்பு அளித்துள்ள
ஆன்மிக எழுத்தாளர்+கவிஞர்
”திருமதி இராஜராஜேஸ்வரி ஜகமணி”
அவர்கள் வாழ்க! வாழ்க!!
இன்பம் பொங்க அருள் தரட்டும் இந்தப்புத்தாண்டு நம் அனைவருக்கும்.
ReplyDelete”விஷுக்கனி“ பற்றிய விஷயங்கள் யாவும் அருமையோ அருமை.
வல்லமையில் பிரசுரித்திருக்கும் ஆக்கம்! அனைவருக்கும் தருகுதே
ReplyDeleteஊக்கம்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteகுடும்பத்தில் தொடர்ந்து பல சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவரும் க்ஷேமமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
மனதார ஆசீர்வதித்து மகிழ்கிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteகுடும்பத்தில் தொடர்ந்து பல சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவரும் க்ஷேமமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
மனதார ஆசீர்வதித்து மகிழ்கிறேன்.
”நந்தன” வருஷத்தில் மேலும்
ReplyDeleteபல்வேறு வெற்றிகள் தங்களை
வந்து அடையட்டும்.
தங்களின் ஆத்மார்த்தமான
ஆன்மிக சேவைகள் தொடரட்டும்.
தகவல்கள் அருமை. புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete87. கோவிந்தா ஹரி கோவிந்தா
ReplyDelete2769+7+1=2777
ReplyDelete