Friday, January 21, 2011

பூகோளப் பிழை

தன் சாம்பலில் இருந்தே உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல
தன் வரலாற்றுப் பிழைகளில் இருந்தும் உலகம் உயிர்த்தெழாவிட்டால் . . . ? ? ?


. . . பூகோளப் பிழையாக உலகபந்தில் ஒடுங்கிவிடும் சாத்தியமிருக்கிறது ! ! !

அன்று. . .
ஜலியன்வலாபாக்,
ஹிரோஷிமா,
நாகசாகி..

இன்று. . .
ஆப்கான் அவலம்,
இஸ்ரேல் பயங்கரம்,
வர்தகமைய தகர்ப்பு,
குஜராத் படுகொலை,
கோத்ரா கொடூரம்..

இந்த உலகம் தன்னைத்தானே அஸ்தியாக்கிக்கொல்லும் அவசரத்தை நிறுத்திகொள்ளாவிட்டால் மொஹஞ்சதாரோ, ஹாரப்பா போல பூமிப்பந்தும் புதையுண்ட உருண்டை ஆகிவிடாதா??

ஆயுதவிற்பனையாளன் அமைதியை விரும்புவானா??
சமாதான உடன்படிக்கைக்கு உடன்படுவானா??

6 comments:

  1. பூகோள்ப்பிழை திருத்தப்படட்டும்.

    ReplyDelete
  2. @
    Darshan said...//

    நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  3. தங்களின் முதல் வெளியீடு இன்று 15/16-06-2011 நள்ளிரவில் தான் படித்தேன்.

    பூகோளப்பிழை ஏற்படாதவாறு
    சரித்திரம் சரி செய்யட்டும்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்.

    ReplyDelete
  5. ஹனுமத் ஸ்துதி

    [பயணங்கள் இனிமையாக அமைய]

    ஹனுமான் அஞ்ஜனாஸூனு:
    வாயுபுத்ரோ மஹாபல:

    ராமேஷ்ட: பல்குணஸக:
    பிங்காக்ஷ: அமிதவிக்ரம:

    உதிதக் கிரமண ஸ்சைவ
    ஸீதா சோக வினாசன:

    லக்ஷ்மண ப்ராணதாதாச
    தசக்ரீவஸ்ய தர்பஹா

    த்வாத சைதானி நாமானி
    கபீந்த்ரஸ்ய மஹாத்மன:

    ஸ்வாபகாலே படேந்நித்யம்
    யாத்ராகாலே விசேஷத:

    தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி
    ஸர்வத்ர விஜயீபவேத்!

    அபராஜித பிங்காக்ஷ
    நமஸ்தே ஸ்ரீராம பூஜித !

    ப்ரஸ்தானம் ச கரிஷ்யாமி
    ஸித்திர் பவதுமே ஸதா!!

    -oOo-

    ReplyDelete