ஓம் பூர் புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்க தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோத யாத்
அந்த பிராண ஸ்வரூபமான,
துக்கத்தை நாசம் செய்யும்
சுகஸ்வரூபமான உன்னதமான தேஜஸ்வியான
பாபத்தை நாசம் செய்யகூடிய தேவஸ்வரூபமான
பரமாத்மாவை நாம் அந்தராத்மாவில் வைத்துக்கொள்வோமாக !!
அந்த பரமாத்மா நமது புத்தியைத் தூண்டி வழிநடத்தட்டும் !!


காயத்ரீ மந்திரம்"-காயத்திற்கு திரியாக காக்கும் காயத்ரியின் பெருமை அள்விட்ற்கு அரியதி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாயத்ரீ .... மந்திரத்தை .....
ReplyDeleteஉச்சரிக்கும் பக்தனம்மா!
அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்...
ReplyDeleteதமிழ் வடிவம்.
ReplyDelete"ஓம் பூர்வ பலன்கள் சுவை ஆகுக.!
தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!"
பொருளுடன் மந்திரத்தைப் பகிர்ந்துள்ளது அருமை!
ReplyDeleteஹனுமத் ஸ்துதி
ReplyDelete[பயணங்கள் இனிமையாக அமைய]
ஹனுமான் அஞ்ஜனாஸூனு:
வாயுபுத்ரோ மஹாபல:
ராமேஷ்ட: பல்குணஸக:
பிங்காக்ஷ: அமிதவிக்ரம:
உதிதக் கிரமண ஸ்சைவ
ஸீதா சோக வினாசன:
லக்ஷ்மண ப்ராணதாதாச
தசக்ரீவஸ்ய தர்பஹா
த்வாத சைதானி நாமானி
கபீந்த்ரஸ்ய மஹாத்மன:
ஸ்வாபகாலே படேந்நித்யம்
யாத்ராகாலே விசேஷத:
தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயீபவேத்!
அபராஜித பிங்காக்ஷ
நமஸ்தே ஸ்ரீராம பூஜித !
ப்ரஸ்தானம் ச கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா!!
-oOo-
0+2+1=3
ReplyDelete