பறவைகளில் சிறந்தது எது?
உலகப் பறவைகளின் குணாதிசயங்களை அலசினால் பீனிக்ஸ் பறவைக்கோர் தனியிடம் உண்டு!
எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி
இந்தப் பறவைக்கு உள்ளது!
இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்!
இது ஏன் சாம்பலாகிறது?
பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி!
இதற்கு சூரியன் தான் லட்சியம்!
சூரியனைத் தொடவேண்டும் என்பதே
இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்!
பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்!
சூரியனை நோக்கி உயரும்.
ஒரு குறிப்பிட்ட எல்லையில், சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும்!
மீண்டும் உயிர்க்கும்!
மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும்!
வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது!!
அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில்
தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத்துகிறது!!

அருமையான சிஎதனையைத்தூண்டும்
ReplyDeleteகவிதை. வாழ்த்துக்கள்.
Wonderful information about the Phoenix bird....I always attracted to this hopeful bird. So, it's good to see your post about it...
ReplyDeleteBest wishes for your positive writings...
@ Sanjutha said...//
ReplyDeleteநன்றி அம்மா. உற்சாகமூட்டும் கருத்துக்கு.
பீனிக்ஸ் பறவைகள் இப்போதும் உள்ளனவா?
ReplyDeleteவிழுவது எழுவதற்கே என்ற அருமையான கருத்தைச் சுட்டிக்காட்டிடும் பறவையாக உள்ளதே!
ஆச்ச்ர்யமான தகவல்கள் தந்துள்ளீர்கள்.
நன்றி!
ஓ! அருமை...வெற்றி பெற்றவர் வாழ்வில் பீனிக்ஸ் பறவை உண்டு அருமை. நல்ல தகவல் நன்றி..வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
ஹனுமத் ஸ்துதி
ReplyDelete[பயணங்கள் இனிமையாக அமைய]
ஹனுமான் அஞ்ஜனாஸூனு:
வாயுபுத்ரோ மஹாபல:
ராமேஷ்ட: பல்குணஸக:
பிங்காக்ஷ: அமிதவிக்ரம:
உதிதக் கிரமண ஸ்சைவ
ஸீதா சோக வினாசன:
லக்ஷ்மண ப்ராணதாதாச
தசக்ரீவஸ்ய தர்பஹா
த்வாத சைதானி நாமானி
கபீந்த்ரஸ்ய மஹாத்மன:
ஸ்வாபகாலே படேந்நித்யம்
யாத்ராகாலே விசேஷத:
தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயீபவேத்!
அபராஜித பிங்காக்ஷ
நமஸ்தே ஸ்ரீராம பூஜித !
ப்ரஸ்தானம் ச கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா!!
-oOo-
இந்தப் பகிர்வில் இருந்து தான் பீனிக்ஸ் பறவை படத்தை எனது பகிர்வில் இணைத்து கொண்டேன் அம்மா... தவறில்லையே... நன்றி...
ReplyDeleteதவறேதும் இல்லை ..
Deleteதகவலுக்கு நன்றிகள்..!
24+2+1=27
ReplyDelete