Sunday, May 1, 2011

Bilbies - நீண்ட மூக்கு எலி


ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த பாலூட்டியானது பார்பதற்கு கங்காரு மற்றும் சுண்டலியை போன்று காணப்படும்.
இது தனது வளையினை மிகவும் புதுமையாகவும், எதிரிகளால் நெருங்கவே முடியாத அளவிற்கு பல அறையினை கொண்டிருக்கும் படியும் அமைத்திருக்குமாம்.


http://members.optusnet.com.au/bilbies/images/bilbies_not_bunnies.jpg
நியூசவுத் வேல்ஸ் என்னும் ஆஸ்திரேலிய மாகாணத்தில் காணப்படும் 29 -55  செ.மீட்டர் நீளமுள்ள பில்பி என்னும் விலங்கு. பூர்வ குடிகளான அபார்ஜின்களின் மொழியில்  Bilby என்றால்means long nosed rat -  நீண்ட மூக்கு எலி -என்று பொருளாம்.


தண்ணீர் தேவைப்படாத , தன்னுடைய உணவிலிருந்தே தனக்கான நீரைப் பெற்றுக்கொள்ளும் தன்மை பெற்றவை. 


ஆஸ்திரேலியாவின் புல்வெளிகளையும்,பயிர்களையும், பறவைகளையும் சேதப்படுத்தும் விலங்காக அறியப்படுகிறது. 
hunwick.jpg (300×309)
            

The fecundity of the introduced rabbit made them a major environmental pest in Australia

The move to popularize the native Bilby and promote his conservation by selling Easter Bilbies didn't really catch on...

 Bilbies are cute but Bunnies are better...File:Easter Bilby.jpg

bilby

Cover of Greater Bilby (Macrotis lagotis)
11 comments:

 1. அறிவியல் பக்கங்களகிவிட்டது. அருமையான புகைப்படங்கள். இது வயல் எலிதானே.

  ReplyDelete
 2. @சாகம்பரி said...//
  இவை ஆஸ்திரேலியாவிற்கே உரிய கங்காரு போன்ற விலங்கு. ஈஸ்டர் முயலுக்குப் பதிலாக பில்பி யை பயன்படுத்த யோசிக்கிறார்கள்.

  ReplyDelete
 3. இந்த எலிகளை பார்க்கவே எனக்குப்பிடிக்கவில்லை.

  இவை ஆஸ்திரேலியாவிலேயே இருக்கட்டும்.

  இங்குள்ள இந்திய எலிகளால் பட்டபாட்டை “எலிஸவத் டவர்ஸ்” இல் எழுதிவிட்டேன்.

  அந்தக்கதையில் வரும் ராமசுப்பு போலவே எனக்கும் இந்த ஜந்துக்களைக்கண்டாலே ஒருவித அருவருப்பு ஏற்படுகிறது.

  ஏதோ நமது இஷ்டதெய்வம் விநாயகரின் “பைக்” என்பதால் பொறுத்துக்கொள்கிறேன்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 4. @வை.கோபாலகிருஷ்ணன் s//

  ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் என்து பதிவுகளைக் காட்சிக்கு வைத்திருப்பதால் பலநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு விலங்குகளின் அறிமுகத்திற்காக இந்தப் பதிவு. பொறுத்தருள வேண்டுகிறேன்.

  ReplyDelete
 5. அன்புள்ள/பெரும் மதிப்பிற்குரிய மேடம்,

  உங்கள் பதிவுகள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது எவ்வளவு பெரிய ஒரு விஷயம். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  பல நாட்டு மாணவர்கள் விலங்குகள் பற்றியறிந்து பயன்பெறட்டும்.

  நான் சும்மா எனது feelings பற்றி சொன்னேன். தாங்களும் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

  HEARTIEST CONGRATULATIONS & MY VERY BEST WISHES FOR YOUR CONTINUOUS SUCCESS.

  அன்புடன் vgk.

  ReplyDelete
 6. இந்த பில்பீஸ் பற்றி தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

  ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் தங்கள் பதிவா?
  வாழ்த்துகள்.

  உங்களைப் பற்றி சொல்லவே இல்லயே?நீங்கள் புரஃபசரா?
  தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

  ReplyDelete
 7. அருமை பாராட்டுக்கள்

  ReplyDelete
 8. ஒவ்வொரு பதிவிலும் ஒரு புதிய வித்யாசமான தகவல்கள் .
  அதுவும் விலங்குகளைப்பற்றி விரிவான விளக்கங்கள் .அத்தனையும்
  அருமை (.நீங்கள் விலங்கியல் பேராசிரியரா )
  Thanks for sharing.

  ReplyDelete
 9. ;)

  கேஸவா
  நாராயணா
  மாதவா
  கோவிந்தா
  விஷ்ணு
  மதுசூதனா
  திருவிக்ரமா
  வாமனா
  ஸ்ரீதரா
  ஹ்ருஷீகேஷா
  பத்மநாபா
  தாமோதரா
  -oOo-

  ReplyDelete