Friday, December 21, 2012

ஸ்ரீராம நாமம்ஸ்ரீ ராமனை துதிசெய் மனமே ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே காமனை ஜெயிக்கும்சொல் மனமே"


ரோம ரோமமு ராம நாமமே...


ஆஞ்சநேயரின் உடலிலுள்ள ஒவ்வொரு தனி முடியும் கூட, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. 

அனுமனது பராக்கிரமம் பொருந்திய  வாலை யாராலும் வெல்ல முடியாத சிலம்பக்கம்பு என்று பெயர் பெற்றது .... 

அது சுழன்றடித்தால் அதன் அருகே நிற்கும் சக்தி யாருக்கும் கிடையாது. அனுமனின் வாலில் இருக்கும் ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்வதால், அதற்குள் மந்திர சக்தி வெகுவாக பரவியிருக்கிறது. 

அவரது வாலுக்கு பூஜை செய்தால், ஸ்ரீராமஜெயத்தை நோட்டுப் போட்டு எழுதவே வேண்டாம். 
ஏனெனில், அவரது வாலிலுள்ள ரோமங்கள் சொல்லும் ராமநாமமே எண்ணிக்கையற்றதாகும்..

ஸ்ரீமன் நாராயணனே தன் மகளுக்கு மாப்பிள்ளையாக வர, வேண்டித் தவமிருந்த  ராஜரிஷி ஜனகனுக்கு அமைந்த அருமையான கோவில்  மதுரை சோழவந்தானில் உள்ள 'ஜனக நாராயணன் கோவில்' ஆகும் ...

ஜனக புத்திரி என்று வால்மீகி சீதா பிராட்டியை கொண்டாடுகிறார் ..

32 comments:

 1. ஆண்டவனை ஆலயத்தில் இவ்வளவு தெளிவாக காசு கொடுத்தாலும் பார்க்க முடியாது அதை நீங்கள் மாற்றிவிடீர்கள் நன்றி

  ReplyDelete
 2. சிறப்பான பகிர்வு மற்றும் படங்கள்.

  ReplyDelete
 3. அருமை..அருமை..அழகு

  ReplyDelete
 4. அனுமனின் வாலின் பெயர் சிலம்பகம்பு என்பது எனக்கு புது செய்தி.

  அனுமனை கும்பிட்டாலே ராமனை வணங்கிய மாதிரிதான். அனுமனின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் அல்லவா ராமர்!
  படங்கள், செய்திகள் அருமை.

  ReplyDelete
 5. ”ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
  சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே ”
  அருமையான பகிர்வு இராஜராஜேஸ்வரி

  ReplyDelete
 6. சிறப்பான பகிர்வு .தொடர வாழ்த்துக்கள் சகோதரி .....

  ReplyDelete
 7. அனுமனின் வால் பெயர் இப்போதான் அறிகிறேன். இதனால்தானோ வாலில் பொட்டு வைத்து வணங்குவார்கள்.படங்களும்,பகிர்வும் அருமை.

  ReplyDelete

 8. எனக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம். உங்களுக்கு பதில் தெரியும் என்னும் நம்பிக்கை.கடவுளர்களின் சிலைகளை தாங்கும் பீடத்தின் பின்னால் வேலைப் பாடமைந்த வட்ட உலோகம் அதில் ஒரு பூதமுகம் . அது ஏன்.?

  ReplyDelete
 9. @ G.M Balasubramaniam said... ///


  ஓங்காரமே திருவாசி..

  திருவாசி ஓங்கார வடிவமாகக் காட்டுகிறது ..

  திருவாசி பிரபஞ்சத்தைக் குறிக்கிறது என்ற கருத்தும் உண்டு.

  நடராஜர் சிற்பங்களில் திருவாசி ஏறத்தாழ வட்டவடிவில் காணப்படும். இவ்வட்டத்தின் மையம் ஆடல் புரியும் நிலையில் உள்ள சிலையின் தொப்புளுடன் பொருந்தி வரும்படி அமைந்திருக்கும்.

  ஓம்காரத்தில் இறைவன் அடக்கம் என்னும் தத்துவத்தை குறிப்பிடுகிறதோ ..!

  உச்சியில் யாளியின் முகம் அமைந்திருப்பது அழகுக்காகவும் , திருஷ்டிக்காகவும் என்பது என் எண்ணம் ..

  அறிந்தவர்கள் விளக்கக் காத்திருக்கிறேன் ...

  ReplyDelete
 10. அழகான படங்களும் பகிர்வும் நன்றிங்க.

  ReplyDelete
 11. அருமையான பகிர்வு! அழகழகான படங்களுடன்! சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 12. பழனி.கந்தசாமி said...
  ரசித்தேன்.///

  நன்றி ஐயா..

  ReplyDelete
 13. கவியாழி கண்ணதாசன் said...
  ஆண்டவனை ஆலயத்தில் இவ்வளவு தெளிவாக காசு கொடுத்தாலும் பார்க்க முடியாது அதை நீங்கள் மாற்றிவிடீர்கள் நன்றி..//

  தெளிவான தரிசனத்துடன் அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 14. வெங்கட் நாகராஜ் said...
  சிறப்பான பகிர்வு மற்றும் படங்கள்.

  சிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 15. Thava Kumaran said...
  அருமை..அருமை..அழகு /


  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 16. கோமதி அரசு said...
  அனுமனின் வாலின் பெயர் சிலம்பகம்பு என்பது எனக்கு புது செய்தி.

  அனுமனை கும்பிட்டாலே ராமனை வணங்கிய மாதிரிதான். அனுமனின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் அல்லவா ராமர்!
  படங்கள், செய்திகள் அருமை.//

  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்


  ReplyDelete
 17. சென்னை பித்தன் said...
  ”ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
  சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே ”
  அருமையான பகிர்வு இராஜராஜேஸ்வரி

  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா...!

  ReplyDelete
 18. அம்பாளடியாள் said...
  சிறப்பான பகிர்வு .தொடர வாழ்த்துக்கள் சகோதரி .....//  சிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்

  ReplyDelete
 19. priyasaki said...
  அனுமனின் வால் பெயர் இப்போதான் அறிகிறேன். இதனால்தானோ வாலில் பொட்டு வைத்து வணங்குவார்கள்.படங்களும்,பகிர்வும் அருமை. //

  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்

  ReplyDelete
 20. //ரோம ரோமமு ராம நாமம்// மெய் சிலிர்த்து விட்டது.

  ஜனக நாராயணன் கோவில் எப்படிப் போவது? சொல்ல முடியுமா?

  பகிர்வுக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 21. வாலில் இவ்வளவு சக்தி இருக்கா! இன்னும் யாரும் வாலுனு கிண்டல் பண்ணுனா கோபப்படவேண்டாம்.

  ReplyDelete
 22. Ranjani Narayanan said...
  //ரோம ரோமமு ராம நாமம்// மெய் சிலிர்த்து விட்டது.

  ஜனக நாராயணன் கோவில் எப்படிப் போவது? சொல்ல முடியுமா?

  பகிர்வுக்கு பாராட்டுக்கள்!///

  மதுரை சோழவந்தானில் இருக்கும் ஆலயம் ஜனக நாராயணன் கோவில் ..

  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்

  ReplyDelete
 23. விச்சு said...
  வாலில் இவ்வளவு சக்தி இருக்கா! இன்னும் யாரும் வாலுனு கிண்டல் பண்ணுனா கோபப்படவேண்டாம். //

  வாலின் சக்தியை உணர்ந்த அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்

  ReplyDelete
 24. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

  ReplyDelete
 25. Wow!!!!!!!!
  I really learnt it from you.........
  Nice post Rajeswari.
  viji

  ReplyDelete
 26. அருமையான பகிர்வு! நன்றி.

  ReplyDelete
 27. அனுமாரின் நெஞ்சில் ராமர்.
  அனுமாரே ராமராக இருக்கும் போது அவரது ரோமம் ராமரின் ரோமம்தானே.

  ReplyDelete
 28. தங்களின் பதிவுகள் இறைவன் திருவருளால் ஒரு சாதனையாக நிலை பெறும்.

  ReplyDelete
 29. அன்பின் இராஜ் ரேஜேஸ்வரி - ஸ்ரீராம நாமம் பதிவு நன்று - அழகுப் படங்கள் - அருமையான் குறிப்புகள் - பயனுள்ள பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 30. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 31. ஸ்ரீராம நாமம் பற்றிய இந்தப்பதிவும் வெகு அருமை.

  முதல் படத்தில் உள்ள புஷ்ப அலங்காரங்கள் ரொம்பவும் ஜோராக உள்ளது..

  ஹனுமனின் ரோமமும் முடிகளும் சொல்லும் இராமநாமம் !!!! ;)

  சுவையான படங்களுடன் கூடிய சுத்தமாக பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete