Monday, May 23, 2011

கைவண்ணம் கலைவண்ணம்..




தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்தான "ழ" கரத்தோடு இணைந்து வழுக்கவைக்கும்  பழம் வாழைப்பழம்.
"வியாழக்கிழமை ஏழைக் கிழவன் வாழைப்பழம் வழுக்கிக் கீழே விழுந்தான்" என்று வேகமாகச் சொல்லி நாக்குக்கு பயிற்சியளித்து பழக்குவோம் நம் குழந்தைகளை.
வாழைப் பழங்களில் அழகிய கை வண்ணங்கள்  
உழைப்புக்கும் பெயர் பெற்ற ஜப்பானைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் வாழைப்பழங்களைப் பயன்படுத்தி அருமையான கலை வண்ணங்களை உருவாக்கி உள்ளார்.

.


பிரமிக்க வைக்கும் பலூன் சிற்பங்கள் :
பலூன் பைத்தியமான ஒருவர் 40 அடி உயரத்திற்கு பலூன் சிற்பங்களைப் படைத்து அசத்துகிறார்.   

 பிரமாண்டமாக பயமுறுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.




இந்த பிரமாண்டமான பலூன் சிற்பங்களை வடிவமைக்க பல மணிநேரங்களை செலவழிக்கும் ஹேக்கன் அதற்காக மொத்தமாக 5 ஆயிரம் பலூன்களைக் கூட ஒரே சமயத்தில் வாங்கி பயன்படுத்துகிறார்.

கடல் சார்ந்த அல்லது வேற்று கிரக ஜீவன்களைப் போன்ள உருவம் வடிவமைக்க  பலூன் சிற்பங்களை கடற்கரைப் பகுதி அல்லது வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று புகைப்படம் எடுத்து திரும்புகிறார். அப்போது அவற்றுக்கு உயிர் வந்ததுபோல் தோற்றம் கிடைக்கிறது .....


19 comments:

  1. சிறிய் பதிவு. ஆனால்
    பெரிய் விஷயங்க்ள்.
    பகட்டான பட விளக்கங்கள்.

    அற்புதமான கலைஞர்கள் ஆங்காங்கே.
    அடையாளம் காட்டிடவோ நீங்கள்.

    வாழைப்பழச் சிற்பி வாழ்க

    ப்டா பலூன் படைப்பாளி வாழ்க

    பதிவிட்ட நீங்களும்
    பல்லாண்டு பல்லாண்டு
    வாழ்க வாழ்கவே.

    பிரிய்முள்ள் vgk

    ReplyDelete
  2. @
    வை.கோபாலகிருஷ்ணன்//
    வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. Hi,
    Interesting.
    beautiful pictures.
    Thanks for sharing.
    viji

    ReplyDelete
  4. கடவுளையும் அவர் சார்ந்த கோவில் பதிவுகளையுமே உங்கள் வலையில் பார்த்து பழகி இருந்த எனக்கு இது ஒரு பெரிய மாற்றமாகவே தெரிகிறது. நிச்சயமாக ஏமாற்றமில்லை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. @ G.M Balasubramaniam said...//
    ஒரு சிறு மாற்றத்திற்காகத்தான் இந்த பதிவு. நன்றி ஐயா தங்களின் கவனிப்புத்திறனுக்கும்,கருத்துக்கும்.

    ReplyDelete
  6. எப்போதும் ஆன்மீகத்தில்
    மனம் செறிய வைக்கும் நீங்கள்
    இப்போதும் ஆச்சர்யத்தில்
    விழி விரிய வைத்திருகிறீர்கள்
    உங்களின் கலா ரசனை என்னை பிரமிக்க வைக்கிறது
    நல்ல பதிவிற்கு நன்றி மேடம்

    ReplyDelete
  7. @A.R.ராஜகோபாலன் said...//
    கருத்து கூறியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. வாழைப் பழ உழைப்புகள் பிரமிப்பையும் மதிப்பையும் ஏற்படுத்துகின்றன. கஷ்டமான விஷயம். வாழைப் பழத்தை வைத்து 'ழ'கர உச்சரிப்புக்கு இன்னொரு வார்த்தை கூடச் சொல்லலாம்! "அழுகிய வாழைப் பழம் கொழ கொழத்து நழுவி கீழே விழுந்தது..."

    ReplyDelete
  9. @ஸ்ரீராம். said...//
    வாழைப் பழத்தை வைத்து 'ழ'கர உச்சரிப்புக்கு இன்னொரு வார்த்தை கூடச் சொல்லலாம்! "அழுகிய வாழைப் பழம் கொழ கொழத்து நழுவி கீழே விழுந்தது..."//
    அருமையான வார்த்தை.கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. என்றும் போல் இன்றும் அருமை உங்கள் பதிவு.

    ReplyDelete
  11. வழைப் பழத்தில் ஊசி ஏற்றியதுபோல் சுலபமாய்ப் பதிவிட்டு விட்டீர்கள் கோவில் புறாவே !

    ReplyDelete
  12. @ FOOD said...
    என்றும் போல் இன்றும் அருமை உங்கள் பதிவு.//
    Thank you sir.

    ReplyDelete
  13. மோகன்ஜி said...
    வழைப் பழத்தில் ஊசி ஏற்றியதுபோல் சுலபமாய்ப் பதிவிட்டு விட்டீர்கள் கோவில் புறாவே !//
    Thank you sir. yes it is easy post.

    ReplyDelete
  14. அழகிய கைவண்ணம்.

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. ;)

    அச்யுதா!

    அனந்தா!!

    கோவிந்தா!!!

    ReplyDelete