Friday, March 11, 2011

ஜப்பானில் நிலநடுக்கம்


இந்த வருடத்தின் மிகப்பெரிய சுனாமியோடு நிலநடுக்கமும்
சேர்ந்து தாக்கியிருக்கிறது.
ஜப்பானில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணைக் கொள்கலன்களில் தீவிபத்து.




8-japan-quake-576-1103117-japan-quake-576-1103116-japan-quake-576-110311

13 comments:

  1. டிவியிலும் பார்த்தேன்.... இயற்கை நிகழ்வுகள் - மனதில் ஒரு பயத்தை கொண்டு வந்து இருக்கிறது.

    ReplyDelete
  2. டி.வி.யில் தொடர்ந்து பார்த்தது மனதை என்னவோ செய்கிறது.

    நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில், நாம் இருக்கும் வரை, ஒருவொருக்கொருவர் நல்லது செய்வோம், உதவிகள் செய்வோம், அன்புடன் இருப்போம்!

    ReplyDelete
  3. இன்று ஜப்பானில் தாக்கிய சுனாமியில் உயிரிழந்த சகோதர, ‌ சகோதரிகளுக்கு வேடந்தாங்கலின் ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  4. @ Chitra said...//
    டி வியில் பார்க்கும் போதே மகன்கள்டமிருந்து இ மெயிலில் படங்கள்
    வந்த வண்ணமிருக்கின்றன.
    வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. @வை.கோபாலகிருஷ்ணன் s//
    நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில், நாம் இருக்கும் வரை, ஒருவொருக்கொருவர் நல்லது செய்வோம், உதவிகள் செய்வோம், அன்புடன் இருப்போம்!//
    இந்தியாவும் சீனாவும் உதவிக்கரம் நீட்டப்போவதாக செய்திகள் வந்திருக்கிறது.

    ReplyDelete
  6. @ வேடந்தாங்கல் - கருன் sai

    அனைவரும் அனுதாபம் தெரிவித்துக் கொள்வோம்.

    ReplyDelete
  7. @ Archu said...//
    இயற்கைச் சீற்றத்திலிருந்து விரைவில்
    மீண்டுவரப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  8. இயற்கை அமைதி பெறட்டும்!

    ReplyDelete
  9. இயற்கை அமைதி பெறப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  10. அன்புடையீர்
    வணக்கம்
    இப் படங்களைப் பார்த்தே நான்
    என்னுடைய புலவர் குரல் வலைப்
    பூவில் கவிதை எழுதியுள்ளேன்
    படிக்க வேண்டுகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete