Monday, February 6, 2012

விருது வழங்கலாம், வாங்க



Morning





Versatile Blogger Award
Thank You Orkut Scraps



Animated Messages - ThanksFree Animations
//1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
    [மணிராஜ்]
    jaghamani.blogspot.com//
Thank You Orkut Scraps


வனப்பின் மகிழ்ச்சியும் விருதும்
             
//கண்கவர் படங்களுடன் மனதுக்குகந்த ஆன்மீக கதைகளையும் ஆலயங்களையும் எமக்கு அடையாளங்காட்டி தன் சிறந்த படைப்புக்களின் மூலம் பலரைக் கவர்ந்திழுக்கும் இராஐராஐஸ்வரி அவர்களுடைய http://jaghamani.blogspot.com/ என்னும் வலைப்பூ//

சந்திர கௌரி அவர்களும் Germany விருதினை வழங்கிக் கௌரவித்து இருக்கின்றார்.

அவர்கள் பரிந்துரைத்ததின் படி நானும் 5 பேரைப் பரிந்துரை செய்யவேண்டும..


இந்த விருதைப் பெற்றவர் தனக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஏழு விஷயங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, தான் மிகவும் விரும்பும் தகுதி வாய்ந்த வேறு ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை தன் மூலம் PASS ON செய்ய வேண்டுமாம். அப்போது தான் இந்த விருதை அவர் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். தொடர்பதிவுகள் போல இது ஒரு தொடர் விருதாக அமையப்போவது நிச்சயம்.


எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்

நினைவு தெரிந்த நாளிலிருந்து எதையாவது வாசித்துகொண்டிருக்கப் பிடிக்கும்..

மற்றபடி வேறெதுவும் குறிப்பகப் பிடிக்குமென்று சொல்லத்தான் தெரியவில்லை..


 நான் விருது வழங்க விரும்பும் ஐந்து பேர்..
create animated gifcreate animated gifcreate animated gifcreate animated gifcreate animated gif


29 comments:

  1. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் போல இரட்டை விருதுகளை வாங்கியுள்ள தங்களை நினைக்க எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது.

    தகுந்த நபருக்கு தகுந்த நேரத்தில் தகுந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  2. தங்கள் மூலம் இந்த விருதினைப் பெறும் அனைத்து அதிர்ஷ்டசாலிப் பதிவர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. இறகு ஒன்று சிறகு விரித்துப் பறந்து போய் எனக்கு Thank you என எழுதி எழுதி அழித்து அழித்து மீண்டும் இங்க் தோய்த்து எழுதிக்காட்டுவது அழகான தேர்வு. அதன் அருகில் உள்ள இன்னொரு Thank You வில் இருவர் இறக்கைகட்டி அமர்ந்து ஆடுவதும் ஜோர்.

    உங்களின் ஆர்வமான துடிப்பான படத்தேர்வுகளுக்கே பல விருதுகள் வழங்க வேண்டும் என ஆவலாக உள்ளது. ;)))))

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. அன்பு இராஜராஜேஸ்வரி, உங்களிடமிருந்து விருது வாங்குவது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    இன்று என் திருமண நாள். திருமண நாளில் நீங்கள் விருது அளித்தது மிக, மிக மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    எனக்கு நீங்கள் அளித்து இருக்கும் தேன் சிட்டுகளின் படம் வெகு அருமை. எல்லா படங்களும், குறிப்பாய் மொட்டு மலரும் பூங்கொத்து அருமை.

    உங்களிடம் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  6. ஒரே சமயத்தில் இரு விருதுகள் வாங்கிய உங்களுக்கு பாராட்டுகள்....

    உங்கள் மூலம் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  7. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்களால் விருது பெற்ற
    அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள் ராஜி !

    ReplyDelete
  9. விருது பெற்றதற்கும் வழங்கியதற்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தங்களுக்கு கிடைத்த இரட்டை விருதுகளுக்கு வாழ்த்துகள்.

    தாங்கள் எனக்கு அளித்த விருதுக்கு நன்றிகள்.

    விருதுகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  11. தாங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. Congragulations Rajeswari.
    The way you presented the Thankyou is also so pretty.
    viji

    ReplyDelete
  13. கோமதி அரசு said...
    அன்பு இராஜராஜேஸ்வரி, உங்களிடமிருந்து விருது வாங்குவது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    இன்று என் திருமண நாள். திருமண நாளில் நீங்கள் விருது அளித்தது மிக, மிக மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    எனக்கு நீங்கள் அளித்து இருக்கும் தேன் சிட்டுகளின் படம் வெகு அருமை. எல்லா படங்களும், குறிப்பாய் மொட்டு மலரும் பூங்கொத்து அருமை.

    உங்களிடம் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்//

    மனம் நிறைந்த இனிய
    மணநாள் வாழ்த்துகள்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இறகு ஒன்று சிறகு விரித்துப் பறந்து போய் எனக்கு Thank you என எழுதி எழுதி அழித்து அழித்து மீண்டும் இங்க் தோய்த்து எழுதிக்காட்டுவது அழகான தேர்வு. அதன் அருகில் உள்ள இன்னொரு Thank You வில் இருவர் இறக்கைகட்டி அமர்ந்து ஆடுவதும் ஜோர்.

    உங்களின் ஆர்வமான துடிப்பான படத்தேர்வுகளுக்கே பல விருதுகள் வழங்க வேண்டும் என ஆவலாக உள்ளது. ;)))))/

    வழங்கிய விருதுகளுக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...
    ஒரே சமயத்தில் இரு விருதுகள் வாங்கிய உங்களுக்கு பாராட்டுகள்....

    உங்கள் மூலம் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்....//

    பாராட்டுகளுக்கும்,வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..

    ReplyDelete
  16. RAMVI said...
    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்./

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..

    ReplyDelete
  17. FOOD NELLAI said...
    1. இரண்டு விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    2.விருது பெற்றோருக்கும், அதனை வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..

    ReplyDelete
  18. ஸ்ரவாணி said...
    உங்களுக்கும் உங்களால் விருது பெற்ற
    அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள் ராஜி !

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..

    ReplyDelete
  19. Lakshmi said...
    விருது பெற்றதற்கும் வழங்கியதற்கும் வாழ்த்துகள்./


    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள் அம்மா..

    ReplyDelete
  20. கோவை2தில்லி said...
    தங்களுக்கு கிடைத்த இரட்டை விருதுகளுக்கு வாழ்த்துகள்.

    தாங்கள் எனக்கு அளித்த விருதுக்கு நன்றிகள்.

    விருதுகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....//

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் விருது பெற்றதற்கும் இனிய நன்றிகள் .

    ReplyDelete
  21. Shakthiprabha said...
    தாங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்./

    வருகைக்கும் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்

    ReplyDelete
  22. viji said...
    Congragulations Rajeswari.
    The way you presented the Thankyou is also so pretty.
    viji/

    வருகைக்கும் அழகிய வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்

    ReplyDelete
  23. நன்றி நன்றி மிக்க நன்றி தோழி.ரொம்ப நாளுக்கப்புறம் விருது உலாக்கள்.
    மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் விருதுகள் இன்னும் ஆக்கங்கள் எழுதத் தூண்டும்.கொடுத்த உங்களுக்கும் வாங்கிய எல்லோருக்குமே வாழ்த்துகள் !

    ReplyDelete
  24. தாங்கள் எனக்கு அளித்த விருதினை நானும் வேறு சிலருக்கு அளித்திருக்கிறேன்...

    http://kovai2delhi.blogspot.in/2012/02/blog-post.html

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  25. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  26. 7. புராணபுருஷா கோவிந்தா

    ReplyDelete
  27. 2225+4+1=2230 ;)

    தங்களின் ஓர் பதில் எனக்கு தாங்கள் அளித்த விருதாக மகிழ்ச்சி அளித்தது.

    ReplyDelete
  28. தங்களுக்குக் கிடைத்த இரட்டை விருது மிகச் சரியான நபருக்கு கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களுக்கும் தங்கள் மூலம் விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் பணி மேலும் மேலும் தொடரவும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. தங்களுக்குக் கிடைத்த இரட்டை விருது மிகச் சரியான நபருக்கு கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களுக்கும் தங்கள் மூலம் விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் பணி மேலும் மேலும் தொடரவும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete