Saturday, May 12, 2012

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

happy mothers dayhappy mothers day

அம்மா என்றால் அன்பு
அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
Mothers Day Mom with Child Icon Icons Emoticon Emoticons Animated Animation Animations Gif Happy Mothers Day
உலகில் அத்தனைக்கும் பொதுவான மந்திரம் "அம்மா"!

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது

அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா அன்னைக்கு 

அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்புரிகின்ற 
சிறு தொண்டன் நான் தானம்மா 

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே அம்மா! அம்மா!

அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீபட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா

உன்னாலே பிறந்தேனே
தாயிற்சிறந்த கோயிலும் இல்லை 
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை 

ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் 



அகிலத்து அன்பெல்லாம் ஓர் சொல்லாய் ஆனது போல் உள்ளத்தில் உவகை பெருக்கும் சொல். உச்சரிக்கையிலேயே மனதில் குழைவையும், நெஞ்சில் நெகிழ்வையும் தந்து விடுகின்ற சொல்.உலகத்துக்கெல்லாம் தாயான ஜனனி என்றால் ஜனிக்கச் செய்பவள் = அம்மா!

இந்த அம்மா என்பது மந்திரமில்லாத மந்திரச் சொல்!

தாய்மைக்கு ஆண் - பெண் உருவம் இல்லை! அதனால் தான் இறைவனைத் "தாயும்-ஆனவன்" என்றார்கள்! 

"அரங்கத்து-அம்மா" பள்ளி எழுந்தருளாயே என்று அந்த 
அரங்கனையும் "அம்மா" என்றே பாடுகிறார்கள்!

ஓடும் நதியும் அம்மா! நாடும் நாடும் அம்மா!
பேசும் தமிழும் அம்மா! பேசாத் தமிழும் அம்மா!

அன்புடனே நினையழைத்து ஆராதனை யான் செய்ய
அன்புருவாய் அன்னநடை நீ நடந்து என்முன்னே வருவாய்
அன்பெனும் சக்தி! அவளிறை சக்தி!
அன்னையே உன்னையே அனுதினம் எண்ணியே 
ஆனந்த மயமாகினோம்!


உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day)   மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது...
mum-flowersmum-flowersmum-flowers
1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார்

உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லைஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை உணர்த்துகிறது..

குழந்தையுடன் இருக்கும் தாய்க்கு நிகரான அழகான காட்சி உலகில் ஏதும் இருக்கமுடியாது..

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உடனிருக்க முடியாது என்ற காரணத்தால் தன் பிரதிநிதியாக தாயைப் படைத்தார்..

பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் 'அன்னை' என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. 

அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். 
அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். 

கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.
கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள்  நிகழ்த்தி 
அன்னையை மகிழ்ச்சிப்படுத்தினர்...

அன்னையின் மதிப்பு நாம் வழங்கும் அன்பினாலன்றி 
பணத்தினால் தீர்மானிக்க முடியாது. 

அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் 

அன்னையர் தினத்தில் எங்கெங்கோ வாழும் பிள்ளைகள் தங்களது தாயை நினைவு கூர்ந்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியமானது. 

"எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். 

தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இகோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவதை விட, நாம் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்த அன்னையை இந்த நாளில் மனதார போற்றி வணங்குவோம்.

சொர்க்கம் அன்னையின் காலடியின் இருக்கிறது என்பது 
ஆன்றோர் மொழி

சில வெளி நாட்டுப் பிள்ளைகள் படிக்கும்போது விடுதியிலோ, வயது வந்தபின் தனித்தோ வாழும்போது, ‘அன்னையர் தினம்’  நாளில் மட்டுமே சந்தித்து பரிசளித்து வாழ்த்துக்கூறி கொண்டாடப்படும் கலாச்சாரம் நிலவுகிறது...


உயிருடன் இருக்கும்போது முதியோர் இல்லத்திலும் தனிமையிலும் தவிக்கவிட்டுவிட்டு இறந்தபின் திதிகொடுத்து தானம் செய்து பெருமையை பறைசாற்றிக்கொள்கிறார்கள்..


தாயென்னும் கோவிலை காக்கமறந்திட்ட பாவியடி கிளியே என்று சோக ராகம் பாடுகிறார்கள்..


தாயார் கும்பகோணத்தில் பசியில் தவிக்கையில் 
பிள்ளை காசியில் அன்னதானம் செய்கிற மாதிரி !
Myspace Comment: Happy Mother's Day 72
Wonderful Mother Graphic








அம்மா என்றழைக்காத உயிரில்லையே!


animated gifs of cats

photo



animation of a cat in an envelope







34 comments:

  1. அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு அழகான கட்டுரை...

    சொல்லப்பட்டுள்ள அனைத்தும் உண்மை

    ReplyDelete
  2. அன்னையை வணங்குவோம். பூவைப்பிடித்திருக்கும் குட்டி கை ஆழகு.

    ReplyDelete
  3. படங்கள் அத்தனையும் அருமை.

    ReplyDelete
  4. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அன்னையர் தினத்தினைப் பற்ரிய பதிவு அருமை. எத்தனை எத்தனை அப்டங்கள் - எத்தனை எத்தனை விளக்க்ங்கள் - எத்த்னை எத்த்னை கருத்துகள் -உழைப்பு பிரமிக்க வைக்கிறது. கும்பகோனத்தில் பசி காசியில் அன்ன தானம் - வரிகள் நெற்றியில் அடித்த மாதிரி மனதில் படுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. Lovely post.
    A tribute to all Mothers...

    Happy Mother's Day!

    ReplyDelete
  6. இனிய அன்னையர் தின அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

    அத்தனை படங்களும் அருமை
    கரடி பொம்மை டான்ஸ் சூப்பர்

    ReplyDelete
  8. Siva sankar has left a new comment on your post "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..":

    அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

    அத்தனை படங்களும் அருமை
    கரடி பொம்மை டான்ஸ் சூப்பர் //

    "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    நிறைவான நன்றிகள் கருத்துரைக்கு,..

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இனிய அன்னையர் தின அன்பு வாழ்த்துகள்.//



    "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    நிறைவான நன்றிகள் ஐயா கருத்துரைக்கு,..

    ReplyDelete
  10. Usha Srikumar said...
    Lovely post.
    A tribute to all Mothers...

    Happy Mother's Day!

    "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    நிறைவான நன்றிகள் கருத்துரைக்கு,..

    ReplyDelete
  11. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அன்னையர் தினத்தினைப் பற்ரிய பதிவு அருமை. எத்தனை எத்தனை அப்டங்கள் - எத்தனை எத்தனை விளக்க்ங்கள் - எத்த்னை எத்த்னை கருத்துகள் -உழைப்பு பிரமிக்க வைக்கிறது. கும்பகோனத்தில் பசி காசியில் அன்ன தானம் - வரிகள் நெற்றியில் அடித்த மாதிரி மனதில் படுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    நல்வாழ்த்துகள் - நட்புடன் அளித்து சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. middleclassmadhavi said...
    Proud to be a mother!
    Thanks.

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    நிறைவான நன்றிகள் கருத்துரைக்கு,..

    ReplyDelete
  13. பழனி.கந்தசாமி said...
    படங்கள் அத்தனையும் அருமை.


    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    அருமையான நன்றிகள் கருத்துரைக்கு,.

    ReplyDelete
  14. விச்சு said...
    அன்னையை வணங்குவோம். பூவைப்பிடித்திருக்கும் குட்டி கை ஆழகு.



    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  15. ARUN PALANIAPPAN said...
    அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு அழகான கட்டுரை...

    சொல்லப்பட்டுள்ள அனைத்தும் உண்மை


    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  16. இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  17. Anonymous has left a new comment on your post "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..":

    //பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்

    அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

    விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்

    கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி,

    நீபட்ட பெரும் பாடு அறிவேனம்மா

    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்

    உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா//

    மிகவும் அருமையான பொருத்தமான பாடல் வரிகளை இங்கு சுட்டிக்காட்டியுள்ளது அருமையோ அருமை.

    வை. கோபால்கிருஷ்ணன்

    மிக அருமையாக ரசனையுடன் அளித்த கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  18. Anonymous has left a new comment on your post "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..":

    //பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்

    அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

    விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்

    கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி,

    நீபட்ட பெரும் பாடு அறிவேனம்மா

    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்

    உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா//

    மிகவும் அருமையான பொருத்தமான பாடல் வரிகளை இங்கு சுட்டிக்காட்டியுள்ளது அருமையோ அருமை.

    வை. கோபால்கிருஷ்ணன்

    மிக அருமையாக ரசனையுடன் அளித்த கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  19. Anonymous has left a new comment on your post "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..":

    //பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்

    அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

    விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்

    கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி,

    நீபட்ட பெரும் பாடு அறிவேனம்மா

    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்

    உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா//

    மிகவும் அருமையான பொருத்தமான பாடல் வரிகளை இங்கு சுட்டிக்காட்டியுள்ளது அருமையோ அருமை.

    வை. கோபால்கிருஷ்ணன்

    மிக அருமையாக ரசனையுடன் அளித்த கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  20. Anonymous has left a new comment on your post "இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..":

    படங்கள் யாவும் நன்கு ரஸிக்கும்படியாக உள்ளன.

    வை. கோபாலகிருஷ்ணன்

    கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  21. ராஜி said...
    இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  22. அழகான பொருத்தமான இனிய அன்னையர் தினத்துக்கு ஏற்ற பாடல் வரிகள்..இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. அன்னையர் தின பதிவில் வந்துள்ள கருத்துக்களும் ஓவியங்களும் அருமை என ஒற்றை வரியோடு சம்பிரதாயமாய் சொல்லி முடிக்கமுடியாமல் இன்னமும் மனம் பிரமிக்கின்றது. அற்புதம்!

    ReplyDelete
  24. அன்னையர் தினத்தினை சிறப்பான பதிவினில் மெய்சிலிர்க்க அன்னையின் பெருமையையும், கருணையையும் , மாண்பினையும் உணர்த்திய விதம் அருமை!. அகிலத்திற்கே அருளாட்சி புரியும் அன்னையே என்னைக் கவர்ந்த
    முதல் படம்.
    அருமை! பெருமை! மனம் நிறைந்த நிறைவு!.

    ReplyDelete
  25. அரிதரிது யார்க்கும் பட்டினத்தடிகளைப் போல் துறத்தல் அரிது என்பார்கள். அந்த பட்டினத்து அடிகளாலேயே விட்டுவிட முடியாத பாசம் தாய்ப் பாசம், பிரிய முடியாத உறவு தாயின் உறவுதான். அன்னையர் தினத்தினை அழகான படங்களோடும் கருத்துக்களோடும் சிறப்பு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்! உங்களுக்கும எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. அன்னையின் அன்பும் அழகு. தங்கள் அளித்துள்ள புகைப்படங்கள் அழகோ அழகு.

    ReplyDelete
  27. arumaiyana padhivu amma thangalin kadum uzhaippu kandu viyanythu pogiren annaiyar thina vazhthukkal amma

    ReplyDelete
  28. arumaiyana padhivu amma thangalin kadum uzhaippu kandu viyanythu pogiren annaiyar thina vazhthukkal amma

    ReplyDelete
  29. அருமையான பதிவு.
    அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. 118. சேஷாத்ரி ஹரி நிலயா கோவிந்தா

    ReplyDelete
  31. kathalar dinathukku ulla popularity annaiyar thinathukku illathathu varthathukku uriyathu. en annayin ninaivaga anaithu annayarkalukkum ulamarntha vazhthukkal..

    ReplyDelete
  32. அன்னையர் தின இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete