Monday, April 9, 2012

தெய்வத் திருமணங்கள்..

[DSC02393[8].jpg]
திருப்புல்லாணி பங்குனி உத்ஸவ  தாயாரின் திருக்கல்யாண கோலாகலக் காட்சி

திருநிறைச்செல்வி மதுரைக்கு அரசி திருமணம் கொள்கிறாள் இனிதாக!


திருக்கல்யாணம் என்பது ஜீவாதமா-பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது.
பாசத்தால் சூழப்பட்டிருக்கின்ற பசுவானது அந்த பாசம், ஆணவம் முதலிய மலங்கள் நீங்கி பதியுடன் சேருவதைக் குறிக்கின்றது. 
ஆகவேதான் சிவபெருமான் பசுபதி என்று அழைக்கப்படுகின்றார். 
[k142.jpg]
தினைப்புல சுந்தரியாம் வள்ளியுடனும், 
இந்திரதனையை சுந்தரியாம் தெய்வயானையுடனும் 
மணக்கோலம் பூண்ட ஷண்முகனின் திருக்கல்யாண கோலம் ..!

சிங்கப்பூரில் பங்குனி பிரம்மோற்சவம்

ஸ்ரீ பத்மாவதித் தாயார் திருக்கல்யாண வைபவம் 

Photo Gallery

மறவாமை என்னும் தியானத்தினால் மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது படைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற திருக்கல்யாண உற்சவம்..
சேர்த்தித்திருநாள்.ஆனந்த திருக்கோலம்...
Divyadampathi
 கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி 

பெருவிழாக்கள் அனைத்தும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகின்றன. 
 • பத்தாம் நாள் இரவு திருக்கலயாணம் நடைபெறுகின்றது. திருவிதி உலா முடிந்து பஞ்ச மூர்த்திகள் திருக்கோவில் திரும்பியதும் கொடியிறக்கம். 
 • இதுவரை தேவ லோகத்தை விட்டு பிரம்மோற்சவத்தை காண வந்த சகல தேவர்களையும் தங்கள் தங்கள் யதாஸ்தானம் செல்லுமாறு வேண்டப்பட்டு பெருவிழாவின் நிறைவை குறிக்கும் வகையில் கொடியிறக்கப்படுகின்றது. பின் சண்டிகேஸ்வரர் உற்சவம்.விழா இனிது நிறைவடைகிறது...
லிங்கத் திருமேனி மாப்பிள்ளை அலங்காரத்தில்!!!

ஆதி பராசக்தி, ஜகத் ஜனனி, ஜகதாம்பாள், மஹா திரிபுர சுந்தரி, லலிதாம்பாள், அம்பிகை கற்பகாம்பாள் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றாள்.
[p6.jpg]
ஸ்ரீ ஆதி ஜெகன்னாதனின் திருவடி ஸேவை 
DSC02214


19 comments:

 1. சூப்பர் படங்கள்
  சூப்பர் விளக்கங்கள்

  ReplyDelete
 2. மறவாமை என்னும் தியானத்தினால் மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்னம் ஆட்டி, அன்பு என்னும் அமுது படைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற திருக்கல்யாண உற்சவம்.//

  என்ன அழகான விளக்கம் தெய்வ திருமணங்களுக்கு!

  தெய்வதிருமணங்களை தரிசித்து பேறு பெற்றோம்.
  நன்றி.

  ReplyDelete
 3. பக்திப் பரவசமூட்டும் கண் கொள்ளாக் காட்சிகள்!

  ReplyDelete
 4. திருக்கல்யாணங்களை ஒருங்கே கண்டேன்..
  நன்றிகள் பல சகோதரி..

  ReplyDelete
 5. காண கண்கோடி வேண்டும். அதன் புண்ணியம அனைத்தும் தங்களுக்கே.....

  ReplyDelete
 6. ஒரே நேரத்தில அனைத்து திருமணங்களையும் தரிசிக்குமாறு அருளிய தங்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 7. தெய்வத் திருமணங்கள் பலவற்றை ஒருசேரக்கண்டு தரிஸிக்கும் பாக்யம் அமைந்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

  ReplyDelete
 8. தெய்வத் திருமணங்கள் பலவற்றை ஒருசேரக்கண்டு தரிஸிக்கும் பாக்யம் அமைந்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

  ReplyDelete
 9. கீழிருந்து 5 ஆவது படமும், மேலேயுள்ள முதல் படமும் இன்று என்னை மிகவும் கவர்ந்தன.

  கரும்பச்சைக்கலர் பட்டுப்பாவாடையில் அரக்குக் கலர் ஜரிகை பார்டருடன் குட்டியூண்டாக அம்மன் தன் இரு குஞ்சுக்கைகளாலும் அருள் பாலிக்கும் காட்சியும், மஞ்சள் கலருடன் புஷ்ப அலங்காரங்களும் வெகு அருமை.

  பொற்பாதங்களும் அழகு.

  ReplyDelete
 10. அதே குட்டியூண்டு அம்மன் ஊஞ்சலில் ஆடும் அழகை நேரில் கண்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கக்கூடும்! ;)))))

  ReplyDelete
 11. திருக்கல்யாணம் என்பது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதைக் குறிக்கிறது என்ற செய்தி + பசுபதி என்ற பெயரின் விளக்கம் போன்றவை அருமை.

  ReplyDelete
 12. செண்பகவல்லித்தாயார் முதல் சிங்கப்பூர் பத்மாவதித்தாயார் வரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, யானை வாகனம், கருட வாகனம் என அனைத்தையும் காட்டி அசத்தி விட்டீர்கள்.

  மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். ;)))))

  ReplyDelete
 13. ஒரே நேரத்தில அனைத்து திருமணங்களையும் தரிசிக்குமாறு அருளிய தங்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 14. நேரில் கண்ணட மாதிரி இருந்தது..

  ReplyDelete
 15. கல்யாண விருந்து ஒன்றுதான் பாக்கி.

  ReplyDelete
 16. ஒரே சமயத்தில் இத்தனை தெய்வ திருமணங்களை பார்க்கச் செய்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 17. அருமையான பதிவு.
  அழகான படங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 18. 78. ரகுகுல நந்தன கோவிந்தா

  ReplyDelete