Sunday, August 5, 2012

வசந்தம் வீசும் வளையல் வைபவம்



சிங்கப்பூர்  மூகாம்பிகை அம்மனுக்கு பக்தர்கள் செலுத்திய வளையல் காணிக்கைகளைக் கொண்டு அற்புதமான அலங்காரம் அம்மனுக்கு...

பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் ...
http://www.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-daily-news-paper_58535403014.jpg
வெக்காளியம்மன்  வளையல் காப்பு நிகழ்ச்சி,
இனிமையும் ,அழகும் கருணையும் கொண்ட அம்பிகைக்கு,
நன்னாளில் வளையல் அணிவித்து விழா எடுக்கிறோம்...
இந்த வளையலைப் பிரசாதமாகவும் தருவார்கள்.
திருமண பாக்கியத்துக்கு தவிப்போரும்,
குழந்தை வரம் கிடைக்காமல் வருந்துவோரும்
அம்பிகையை வணங்கி, பிரசாத வளையலை அணிந்து கொண்டால்,
கல்யாண வரம் ; பிள்ளை பாக்கியம் , அனைத்தும் நிறைவாக 
நிகழும்  என்பது ஐதீகம்!
 http://www.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_54018366337.jpghttp://astrology.dinakaran.com/Admin/Annmegamimages/an11110.jpg


 http://media.rhizome.org/blog/3097/34.gifhttp://media.rhizome.org/blog/3097/34.gif
 http://img.dinamalar.com/data/gallery/gallerye_073739345_120608.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY6VchpVfRntGe8mMi5kqbagJ7tHS_bphQgx8LrjmTQMll8iynMiQfNOrLc43Y9bTxx_VPD0iv3cMCQEn0C2A2S-a0mqjoz0xDtz1oe6yVT8D5qsRxBrOjQzLNmn4xdNu5tX3l-oZ5wLsP/s320/thiruviza.jpg

23 comments:

  1. ”வசந்தம் வீசும் வளையல் வைபவம்”

    அழகழகான தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் என் தங்கத் தலைவிக்கு வாழ்த்துகள். ;)))))

    ReplyDelete
  2. கீழிருந்து மூன்றாவது அசையும் படம் அழகோ அழகு.

    கண்ணைப்பறிக்குது.

    ஒன்றிற்குள் ஒன்றாக மாட்டிய வ்ளையல்கள் போலவே காட்டியுள்ளது தங்களின் புத்திசாலித் தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

    ReplyDelete
  3. முதல் படம் ... முதல்தரமான A1 படம்.

    இரண்டு அம்மன்களில் புறப்பாட்டு அம்மன் நல்ல கம்பீரம். அழகான முரட்டு புஷ்ப மாலையுடன், வளையல் மாலைகள்.

    புடவைக்கட்டும், கலரும் பார்டரும் நல்ல எடுப்பாக உள்ளது.

    முகத்திலும் நல்ல வஸீகரம்.

    கீழே பாம்பு,
    மேலே சூலாயுதம்,
    முகத்தை மறைத்து வைத்துக் கொண்டுள்ள சிம்ஹ வாகனம் வேறு ...

    அதனால் சற்றே பயமாக உள்ளதால் இத்துடன் வர்ணனை ஓவர்.

    ReplyDelete
  4. அடுத்த படத்தில் தேவியர் மூவருமே ஜோர் ஜோர்.

    வெண்பட்டாடை உடுத்திய கலைவாணி சூப்பரோ சூப்பர் !

    பிடித்து வைத்த ருசியான பிடிகொழுக்கட்டை போன்ற அருமையான அசத்தலான படமாகத் தேர்ந்தெடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. கடைசி இரண்டு படங்களில் உள்ள தேர்களும், தேரைச்சுற்றியுள்ள ஜன சமுத்திரமும் அசத்தல் தான்.

    பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  6. நிழற்படங்கள் பேசுமா? பேசுகின்றனவே!

    ReplyDelete
  7. முதல் படத்திலேயே அம்மனின் தரிசனம் மெய் சிலிர்க்க வைக்கிறது.. இறைவன் வளையல் விற்ற லீலை அலங்காரம் மிக சிறப்பாக உள்ளது.அதுவும் இறைவனின் திரு முகத்தில் ஒளிரும் புன்னகையை காண்பது பெரும் பாக்கியம்.

    ReplyDelete
  8. தாங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்களோ! கோவையில் இல்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

    நீங்கள் .......

    எங்கிருந்தாலும் வாழ்க!

    தாங்கள் எங்கிருந்தாலும் தினசரிப் பதிவுகள் மட்டும் AUTOMATIC ஆக குறிப்பிட்ட நேரத்தில் வெளிவருமாறு செய்துள்ள பொறுப்புணர்ச்சி வியக்க வைக்கிறது.

    ReplyDelete
  9. ஈச்சனாரி மஹாலக்ஷ்மி ....

    சிங்கப்பூர் மூகாம்பிகா ......

    பவுஞ்சூர் அம்மனே ........

    வெக்காளியம்மனே ........

    மதுரை மீனாக்ஷி தாயே ....

    ”எங்களின் தெய்வீகப்பதிவரை இரண்டு நாட்களாகக் காணவில்லை.

    ஒரே கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது.

    அவர்கள் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், அவர்கள் போன காரியம் வெற்றிகரமாக முடிந்து, சீக்கரமாக கோவை திரும்பி வந்து, நாங்கள் தினமும் கஷ்டப்பட்டுப் போட்ட பின்னூட்டங்கள் காணாமல் போய் விடாமல், அவர்கள் திருக்கரங்களால் வெளியிட அனுக்கிரஹம் செய்யுங்கள்”

    என உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம் .....

    இப்படிக்கு,

    VGK

    [இந்தப்பதிவரின் அன்றாடப் பதிவுகளைப் படித்து மகிழும்
    பக்த கோடிகள் சார்பாக]

    ReplyDelete
  10. அழகான பதிவு. அம்மனுக்கு வளையல் உற்சவம் புரட்டாசியில் வரும்.

    ReplyDelete
  11. கண்களுக்கு இதமளிக்கும் படங்கள் நன்றி பகிர்தமைக்கு

    ReplyDelete
  12. வளையல் அலங்காரத்தில் அன்னை ஜொலிக்கிறார்!

    ReplyDelete
  13. ஆடி பூரத்தன்று தான் வளையல் அம்மனுக்கு சூட்டுவார்கள்.

    ReplyDelete
  14. வளையல் சடங்கைப்பற்றி இன்று தான் அறிகிறேன் மிக்க நன்றி உறவே..

    ReplyDelete
  15. படங்கள் அருமை....

    ரசித்தேன்.

    ReplyDelete
  16. அழகான பதிவு.படங்களும்,சுழலும் வண்ண வளையலும்,அம்பிகை தரிசனமும் அருமை.

    ReplyDelete
  17. அவ்வ்வ்வ்வ்வ் என்ன இது வளையலில் மாலையோ? இன்றுதான் பார்க்கிறேன்... சூப்பர்ர்ர்...

    ReplyDelete
  18. வளையல் அலங்காரத்தோடு அம்மன் அலங்காரம் அழகோ அழகு.

    ReplyDelete
  19. படங்கள் எல்லாம் வளையல்களுடன் ஜொலிக்கின்றன... அருமை...
    பாராட்டுக்கள்...

    நன்றி…

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  20. வளையல் திருவிழா படங்கள் அனைத்தும் அழகு. அற்புதம்.
    நன்றி.

    ReplyDelete
  21. ஆடி பிறந்ததிலிருந்து உங்கள் பதிவில் வளையல் படங்கள் வலைய வலைய வந்து கொண்டு இருக்கின்றன. இந்த பதிவில் என்னை முழுதும் கவர்ந்த படம் முதல் படம்தான். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. வசந்தம் வீசும் வளையல் வைபவம்” ஜொலிக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete