Sunday, August 19, 2012

செல்லப்பிராணி
http://www.cutehomepets.com/wp-content/uploads/2010/06/pet-wallaby.jpg
 ஆஸ்திரேலியாவில் அதிகமாக காணப்படும் வாலபீஸ் என்பது சிறிய வகை கங்காரு. 
ஒரு வகை டாமர் வாலபி   நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது. 
பென்சிலின் மருந்தை விட சக்தி வாய்ந்தது.
Wallaby and crow
File:Macropus agilis - 02.jpg
டாமர் வாலபியின் பால் பல நோய்களை குணப்படுத்தும். மருத்துவத் தன்மை வாய்ந்தது. 

கோல்டன் ஸ்டாப் மற்றும் சால்மோனிலா வைரசையும் அழிக்க வல்லது. 

மிகவும் பயங்கரமான நோயை கோல்டன் ஸ்டாப் வைரஸ் உருவாக்குகிறது. 

தோலில் கொப்பளம், நுரையீரல் வீக்கம், மூளை தண்டு வடம் பாதித்தல் போன்ற நோய்கள். 

வாலபி பிறக்கும் போது இதயம் இருக்கும். ஆனால், நுரையீரல் இருக்காது. 

இதன் சந்ததிகள் பலவீனமாகவே பிறக்கின்றன. ஆனால், தாய்ப்பால் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகின்றன. 

விஞ்ஞானிகள் குறைப் பிரசவ குழந்தைகளை பாதுகாப்பதற்கான மருந்தை வாலபிஸிடம் இருந்து தயாரிப்பதற்கு முயன்று வருகின்றனர்.
அருமையான செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன..
An eight-month-old Swamp Wallabyhttp://csulb.edu/divisions/aa/provost/communique/archives/v02n04/images/MichaelLao-WallabyPigeonOZ-.gif
wallaby

wallaby'
New male joey looking out of the pouch 3-09
T
wallaby
Mother and joey
wallaby
wallaby
http://www.cutehomepets.com/wp-content/uploads/2010/06/wallaby-grooming.jpghttp://www.sportandrec.unsw.edu.au/res/Image/wallabies_2.jpgDoggy Circus http://www.buffalohillexotics.com/picture_library/white%20mum%20with%20joey.jpg
White Bennett's mob sirecorgi puppies
Orb Light Painting with Laser - Photography

26 comments:

 1. இதுவரை அறியாத தகவல்
  படங்களுடன் விளக்கங்க்களும் அருமை
  பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. செல்லப்பிராணியா ....... ?

  OK OK

  பாத்தூட்டு பிறகு வரப் பாக்கறேன்.

  ReplyDelete
 3. அருமையான மருத்துவக் கண்டு பிடிப்புத் தகவல்கள் .அனைத்தும் புதிய தகவல்களே .தொடர வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
 4. கங்காரு புறாவுக்கு தருவதென்ன!

  ReplyDelete
 5. மனிதனுக்கு மருந்தாக இறைவன் என்னவெல்லாம் படைத்திருக்கிறான்?

  ReplyDelete
 6. நிறைய தகவல்களுடன் அழகான செல்லப்பிராணிகள்.

  ReplyDelete
 7. இந்த தடவை கொஞ்சம் வித்யாசமான பதிவா. இதுவும் நல்லாதான் இருக்கு.

  ReplyDelete
 8. அரிய ,புதிய தகவல்களுடன் ...எனக்கு மிகவும் பிடித்த செல்ல பிராணிகள் பற்றிய பதிவு ..படங்கள் அருமை அதுவும் அந்தா ஆல்பினோ வாலபிஸ் அழகோ அழகு

  ReplyDelete
 9. செல்லப்பிராணிகள் என்று ஏதோ நாய் பூனை போன்றவற்றை இங்கெல்லாம் வளர்க்கிறார்கள், தெரியும்.

  மாடு, குதிரை, கழுதை போன்றவற்றையும் சிலர் வளர்க்கிறார்கள்.

  கழுதை என்றதும் எப்போதோ யார் வாயாலோ கேள்விப்பட்டது ஒன்று நினைவுக்கு வருகிறது:

  ”வண்ணானுக்கு வண்ணாத்தி மேலே ஆசை. வண்ணாத்திக்கு கழுதை மேல் ஆசை” என்றார் ஒரு பேச்சாளர்.

  இந்த நாய், பூனை, மாடு, குதிரை, கழுதைகள் என இங்கு நம் நாட்டில் ஏராளமான செல்லப்பிராணிகள் இருக்க

  வாலபீஸ் என்று எதையோ ஒன்றை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்கும்தி செய்து, அந்த வாலபீஸை பீஸ் பீஸாகக் கிழித்துக் கோர்த்து ஒரு பதிவாகவே தந்து இப்படி என்னை ஒரேயடியாக பயமுறுத்துவீர்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

  மீண்டும் பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.......

  ReplyDelete
 10. //ஒரு வகை டாமர் வாலபி நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது.

  பென்சிலின் மருந்தை விட சக்தி வாய்ந்தது.//

  அடடா, எதிலிருந்து எது கிடைக்கும் என்பதே சொல்லமுடியாமல் தான் உள்ளது.

  பென்சிலின் மருந்தவிட அதிக சக்தி வாய்ந்த தகவலாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். ;)

  ReplyDelete
 11. //வாலபி பிறக்கும் போது இதயம் இருக்கும். ஆனால், நுரையீரல் இருக்காது.//

  அச்சச்சோ ! பாவம் !! நுரையீரல் இல்லாவிட்டால் எப்படி? எப்படியோ போகட்டும். இதயமாவது உள்ளதே!!!

  இதயத்தின் ஓர் ஓரத்தில் இருந்தால் சரிதான். [அதன் இதயத்தில் அதன் நுரையீரலைப்பற்றித் தான் சொன்னேன்]

  //இதன் சந்ததிகள் பலவீனமாகவே பிறக்கின்றன. ஆனால், தாய்ப்பால் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகின்றன. //

  தாய்ப்பாலின் மகத்துவம் தனிதான்.
  அது மனிதனாக இருந்தாலும் சரி .. எந்தப்பிராணிகளாக இருந்தாலும் சரி.

  //விஞ்ஞானிகள் குறைப் பிரசவ குழந்தைகளை பாதுகாப்பதற்கான மருந்தை வாலபிஸிடம் இருந்து தயாரிப்பதற்கு முயன்று வருகின்றனர்.//

  சோதனைச்சாலைகளில் எத்தனை வால்பிஸ்கள் உயிர்த்தியாகம் செய்யப் போகின்றனவோ, பாவம்.

  ஒன்றைப்பாதுகாக்க மற்றொன்றை இழக்க வேண்டியதாகவே இயற்கை படைத்துள்ளது போலிருக்கு.

  ReplyDelete
 12. ஓடிவரும் நாய்க்குட்டிகள் படம் அழகாக உள்ளது.

  மற்றொரு, நாய்களின் அணிவகுப்புப்படம் சற்று முன்பு காட்சியளித்தது. இப்போது காணாமல் போய் விட்டது.

  யாராவது கல்லால் அடித்துத் துரத்தியிருப்பார்களோ!

  பாவம் அவைகள் ...... நாய்ப்பொழப்பு என்று அதனால் தான் சொல்லுகிறார்களோ?

  ReplyDelete
 13. ஒரு நாய் சைக்கிள் ஓட்ட, ஆறு நாய்கள் ஒன்றன் முதுகில் ஒன்றாக காலை வைத்துக்கொண்டு, அந்த சைக்கிள் ஓட்டும் நாயை Follow செய்து போவதும் ரெள்ண்ட் அடிப்பதும் நல்ல ஜோராக வேடிக்கையாகத் தான் உள்ளது.

  ஏனோ உங்களின் Follower ஆக நான் இருப்பதும், இப்போது ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே! ;)))))

  ReplyDelete
 14. எந்த ஒரு பிராணியையும், செல்லப் பிராணியாக வளர்ப்பதும், கையினால் அதைத் தூக்குவதும், கொஞ்சுவதும், பால் புகட்டுவதும், ஏனோ எனக்கு பார்க்கவே பிடிப்பதில்லை.

  சிலர் அவற்றை வீடு பூராவும் சுற்ற விடுகிறார்கள். படுக்கை அறையிலும், தங்களின் படுக்கையிலேயே படுக்க வைத்துக்கொள்கிறார்கள்.

  சிறுவயது முதல் அவரவர்கள் பழக்க வழக்கங்களும், வளர்ப்பு முறைகளுமே இதற்கெல்லாம் காரணமாக இருக்கும்.
  No more further comments. Bye Bye !

  இன்றைய தங்களின் பதிவு முற்றிலும் வித்யாசமானது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். VGK

  ReplyDelete
 15. வை.கோபாலகிருஷ்ணன் said...

  விரிவான வேடிக்கையான கருத்துரைகளினால் பதிவை ரசித்தமைக்கு
  மன நிறைவான நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 16. முற்றிலும் ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ளையே ப‌திவாக்கும் த‌ங்க‌ள் நேர்மை பாராட்ட‌த் த‌க்க‌தே!

  ReplyDelete
 17. நல்ல பயனுல்ள்ள தகவல்கள்
  பாக்க நல்ல இருக்கு  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 18. அறியாத தகவல்களை அனைவரும் அறியத் தந்தற்காக அன்பு நன்றி!!

  ReplyDelete
 19. ஹைய்யோ!!!! செல்லம்போல இருக்கானே!!!!! எனக்கும் ஒன்னு கிடைச்சால் வளர்ப்பேன்.

  ஆமாம்... இதுலே அல்பினோ கூட இருக்கா!!!!!

  படங்கள் எல்லாம் அருமை!!!!!

  இப்பத்தான் உங்க வால்லபிகளைப் பத்தி நம்மூர் சேதியை வாசித்தேன், போகாக் ஆபரேஷன் செஞ்சுக்கணுமாம். சனிக்கிழமை நடக்கப்போகும் கேம் பத்தித்தான் இப்போ பேச்சு! Bledisloe Cup Test

  ReplyDelete
 20. இணையதளம் பரிசு! தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
  Inbox
  x
  Thamizh thamizh thamizh.friends@gmail.com

  11:21 AM (6 minutes ago)

  to bcc: me
  இதை தங்கள் வலைதளங்களில் பதிய வேண்டுகிறோம்.

  நன்றி


  இணையதளம் பரிசு! தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்

  வணக்கம் நண்பர்களே,

  தமிழ் நண்பர்கள் இணைய தளத்தின் பதிவுப்போட்டிகள் கடந்த சித்திரை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

  பரிசு இலவச இணைய தளம்

  ஒவ்வொரு மாதமும் முதலிடம் பிடிக்கும் மூன்று பதிவுகள் தெரிவு செய்யப்படும்.
  மூன்று பதிவுகளில் முதலிடம் பிடிக்கும் எழுத்தாளருக்கு இலவச இணையதளம் (Free website) சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
  மற்ற இருவரின் பெயரும் நிலுவையில் வைக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் போட்டிகளில் மறுபடியும் வெற்றி பெறும் போது (முதல் மூன்று பதிவுகளில் ஏதேனும் ஒன்றில்) இலவச இணையதளம் பரிசாக கிடைக்கும்.
  ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே இணையதளம் பரிசாக கிடைக்கும். ஆனால் ஒருமுறை வெற்றி பெற்று இணையதளத்தை வென்றவரே மீண்டும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் தடவை தவிர்த்து ஒவ்வொரு இரண்டாவது வெற்றிக்கும் அவரது இணையதளத்தின் பெயர் (Domain name) ஒருவருடத்திற்கு இலவசமாக புதுப்பித்தல் (Renewal) செய்து தரப்படும்.
  இணையதளம்: இணைய தளம் என்பது Domain name, Hosting, Database, Web design இவற்றை உள்ளடக்கியதாகும்.
  வெற்றி பெற்றவருக்கு ஏற்கெனவே இணைய தளம் இருந்து அதற்கு வெற்றி பெற்ற அடிப்படையில் பெயர் புதுப்பித்தல் (Renewal) மட்டும் போதும் என்றாலும் அவை பரிசீலிக்கப்படும்.
  வெற்றி பெற்றவர் ஏற்கெனவை வலை தளம் வைத்திருந்து அதற்கான இணைய தள பெயர் மட்டும் போதும் என்றால் அவை பரிசீலிக்கப்படும்.
  ஒவ்வொரு வருடமும் கடைசியில் இணைய தளம் பெறாத ஆனால் நிலுவையில் இருக்கும் வெற்றியாளர்களுக்கு தமிழ் நூல்கள் பரிசாக தரப்படும்.

  பதிவுகளை பதிவது எப்படி, விதிமுறைகள் போன்றவற்றை http://tamilnanbargal.com/contest என்ற முகவரியில் காணலாம்.

  "நண்பர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுகிறோம்" இதை தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

  நன்றியுடன்
  தமிழ் நண்பர்கள்
  http://tamilnanbargal.com

  ReplyDelete
 21. வாலபீஸ் கங்காரு பற்றிய அறியாத தகவல்கள்...

  படங்கள அனைத்தும் அருமை...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

  ReplyDelete
 22. கங்காரு பற்றின தெரியாத செய்திகள்.எப்படித்தான் படங்களைத் தேடி இணைப்பீர்களோ.அது உங்களுக்குக் கை வந்த கலையாக இருக்கிறது.அத்தனை செய்திகளும் படங்களும் அருமை அருமை !

  ReplyDelete
 23. CONGRATULATIONS FOR YOUR AWARD !!!!!


  Thank you for your wishes for me. :-)

  ReplyDelete
 24. செல்லப் பிராணிகள் அருமை.

  ReplyDelete
 25. இன்று வலைச்சரத்தில் வை.கோபாலகிருஷ்ணன் தங்களைப் பற்றி விவாதித்துள்ளார். வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும்போது எனது வலைப்பூ பக்கங்களுக்கு வருக.
  http://ponnibuddha.blogspot.com/
  http://drbjambulingam.blogspot.com/

  ReplyDelete