Saturday, August 11, 2012

ஞான குருநாதன்


http://mmimages.maalaimalar.com/Articles/2011/Jul/9187d08c-3de9-4d82-8cc8-fd3015d0a6f1_S_secvpf.gifhttp://www.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_3998529912.jpg
 காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்ன  - குமரா !! நீயிருக்கும் இடம் தானே -முருகா !!

மருதமலை மேலே அழகுத் திருக்கோலம் பருகிக் களித்திருந்தேன்
வரதன் கொலுவிருக்கும் வயலூர் காட்சி தந்த வண்ணம் சுவைத்திருந்தேன் வள்ளிமலை விராலி மயிலம் திருவருணை கழுகுமலைகடந்தேன் 
புள்ளிருக்கும் வேளூர் சிக்கல் திருப்போரூர் போற்றி வழி நடந்தேன்
இன்பச் சிவக்கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னமும் அலைந்திடவோ

வேலிருக்க வினையில்ல; 
மயிலிருக்க  பயமில்லை; 
சேவலிருக்க ஏவலில்லை; 
குகனிருக்க  குறைவேயில்லை

மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் திருப்புகழ்ப் பாடல்கள் அருமையானவை !!
http://1.bp.blogspot.com/-0_ptd64U3yM/T4wrrC9YiDI/AAAAAAAAn7U/Xj7693XEEKE/s640/tiruchendur1.jpg
அதிருங் கழல்பணிந்து னடியேனுன் அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந்தனிலிருந்து க்ருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!
எதிரங்கொருவரின்றி நடமாடும் இறைவன் தனது பங்கிலுமைபாலா
பதியெங்கிலுமிருந்து விளையாடிப் பலகுன்றிலும மர்ந்த பெருமானே.”
http://mmimages.maalaimalar.com/Articles/2011/Feb/713a8963-a268-44f3-b20d-bc44a508b9f9_S_secvpf.gifhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixusbMZUz3jUtkrGZpCrlY44kus3UvN3hxcXFqsij6xaOEceKj2QKFklHWRrXTz54v4HcXsZHHDLUm-sp2K5d_3Pl2gcvIoF97-r0k3zTpTITQRa7Q9y7KjhS21INJVP59hZ36XndsW3iw/s1600/imagesCA2FFTGE.jpg
முருகப்பெருமான், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான தீப்பொறியில் ஆறு குழந்தைகளாகப் பிறந்த அவரை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர்.  சிவபெருமான் நட்சத்திர அந்தஸ்தை அளித்து. , கார்த்திகை நட்சத்திரமாக வான மண்டலத்தில் ஜொலிக்கச்செய்தார்... அக்னி ஏந்தியதால் அக்னி பூ.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8MwU8extXtfkTy67cQL-KQTkOPuWxETOllYz1LGHCrAe_50Zfux9N5E3Rw4kFiNCt3oIgTBbMIJt_a6R-o76DJRwR83_k1Kdxl5vIOG_B9p1m7e3IHOUdNksuhsAhYFYKuLXRrKJoeWh-/s1600/imagesCAMDH5N5.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPNAV7Kc3IiNMfa_CPVb3SNHvdPQjBxWeSL0afX9fpmpUYyOgNU8meSLHpL1-CVsP-dby_tk9kQ-x-LagOGlyJ8ogQ0okd9_fpqLEnQaqqtngxl7JRnU_fl_DksxJYXuXpnuDX-pYV1fs/s320/kp_02.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOAimJo216U04fj9Ai7FRUnAQxkBlt2KHnmZMHiuSIBQKZxCbJ-y-hwtbhvdYcXnsLOjKIv3-ALyBfcU0pQO_IthONBEECAMp636jkn6QmrTcdCfTkZTqDOuxGv6B5HIMv4mhKmw24qgw/s400/Vallidevasanapathi4.bmp
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகன், "கார்த்திகேயன்’ என்னும் பெயர் பெற்றார்..
ஆடிக்கிருத்திகை  விரதம் பல சிறப்புகளைத் தரும்...
சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில் 
தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த
தமியன்மிடியால்மயக்கமுறுவேனோ!
கருணைபுரியாதிருப்பதென குறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே!
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமணமார் கடப்ப மணிவோனே
தருணமிதையா மிகுத்த கனமதுறு நீள் சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு
தமைமை சிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா!
அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க
அரிய தமிழ்தானளித்த மயில்வீரா
அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகதிருவேரகத்தின் முருகோனே!
 http://mmimages.maalaimalar.com/Articles/2012/Mar/5d7c29aa-4cb5-4eae-a225-309337f90df2_S_secvpf.gif
வடபழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
 http://mmimages.maalaimalar.com/Articles/2011/Jul/e531e091-fc71-484e-a9aa-04537d77048a_S_secvpf.gif
மஹாவிஷ்ணுவின் சக்கரம் திருத்தணிகை முருகன் மார்பில் பதிந்து விட்டபோது, அதை பெருமாள் பணிந்து கேட்க, முருகன் எடுத்து அளித்தானாம். 

இன்றும் தணிகேசனின் மார்பில் சக்கரம் பதிந்த அடையாளம் 
இருக்கிறது. அதை சந்தனத்தால் மூடுகிறார்கள்.
காசியிலிருந்து திரும்பிய முத்துசுவாமி தீட்சிதர் திருத்தணிகை வந்து, முதன்முதலாக "ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி' என்று பாடினார்.  
ஞானசக்தியாகிய வேலை தாங்கி தடைகளைத்தவிடுபொடியாக்கும் திருத்தணிகை ஞான சக்திதரர்முருகன் திருவருள்பொழியும்
 திருத்தணியில் ஆடிக்கிருத்திகை அமர்க்களம்....


15 comments:

  1. ஞான குருநாதன் பற்றிய நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வேலுண்டு வினை தீர்க்க ,
    மயிலுண்டு என்னைக் காக்க--

    ReplyDelete
  3. யாமிருக்க பயமேன்... நல்லதொரு பகிர்வு... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  5. நேரில் பார்க்கும் உணர்வைத்தரும் அழகான படங்கள் .அருமையான விளக்கக் கருத்துக்கள் .

    அருமை

    ReplyDelete
  6. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. ஞான குருநாதன் முருகனின் தரிசனம் கண்டேன்..கடைசி படம் தெப்பத் தேரோட்டம் காண மிக்க மகிழ்ச்சி ..பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  8. முருகன் என்றால் அழகு. உங்கள் பதிவுகளில் படங்கள் அழகு

    ReplyDelete
  9. ஞானகுருநாதன் முருகனின் படங்கள், பாடல்கள், எல்லாம் மனதை கவர்ந்தது.
    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  10. Arumaiyana padivoo.
    I went to Vadapalani the previousday fearing of the growd on the Adikrithikaiday.
    The Raja alankaram made be sit infront of Him hours together singing about Him.
    viji

    ReplyDelete
  11. அருமை....தூக்கத்தில இருக்கிற குழந்தை கண்ணன் கொள்ளை அழகு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஞான குருநாதன் ஞானத்தை வழங்கும் அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete