Saturday, January 28, 2012

விழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரைப்போட்டி காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் வராது -ஆய்வுத் தகவல்
 ஸ்பெயினில் உள்ள கிரேனடா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் மரியா ஜோஸ் சான்செஷ் பிரேஷ் தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேரிடம்ஆய்வு மேற்கொண்டதில்
8 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் 23 சதவீதம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குறிப்பாக பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதன் மூலம் பயன் அடைகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்..

ஐக்கியஅமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம்  வெள்ளி நைட்ரோ ஆக்சைடில்  (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது. 

சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ  அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்.  

அது வெள்ளிநைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது. எச்சரிக்கை இது நமக்கு skin cancer 
ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் வரை அனைத்துக்கும் ஸ்பேஸ் ஏஜ் வகையை சேர்ந்த அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வியாதிகளுக்கான காரணங்களை கண்டறியும் வசதி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் இடம் பெற்றிருந்த உடல் பரிசோதனை கருவிகள் உட்பட பல நவீன கருவிகள் உள்ளன. 

இனி, நோயாளிகளுக்கு வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை சொல்லப்படும்
ஸ்டார் ட்ரெக் விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் நலத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரை கார்டர் ஸ்கேனர்களுக்கு இணையான கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

நோயாளிகளின் பார்வை, நுகர்வு மற்றும் உணர்வுகளை மட்டுமே ஆய்ந்து வியாதிகளை இந்த கருவிகள் கண்டுபிடித்துவிடும் திறன் பெற்றவை
  
பென் மாநிலத்தில் நடைபெற்ற ஆய்வில், நறுமண பொருள்களான ரோஸ்மேரி, ஆரிகேனோ, இலவங்கம், மஞ்சள், கருமிளகு, கிராம்பு, வெள்ளை பூண்டு பொடி மற்றும் பப்ரிகா ஆகியவைநறுமண பொருள்களில் பற்றிய ஆய்வில், உடம்பில் எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை இணைக்கும் டென்டன் என்னும் திசு வளர்ப்பில்இவற்றின் செயல்பாடு அதிகமாக இருப்பதால் ஆர்த்ரிடிஸ், முடக்குவாதம் மேலும் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் புதிய சிகிச்சை முறைகள் தோன்ற வழிவகுக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். 
இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 

9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.
 DNA ofcancer causing viruses.

இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது

Focused Ultrasound at UVA School of Medicin

FUS Animated gif

22 comments:

 1. 5 நிமிடத்தில் அடுத்த பதிவா!
  உங்களால் மட்டுமே இது சாத்யமாகும். ;))))

  ReplyDelete
 2. நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும்
  அருமையான கட்டுரை.

  படத்தில் காட்டப்பட்டுள்ள FRESH ஆன அந்தக்காய்கறிகளும், பழங்களும் போல மிகவும் FRESH ஆக நல்ல பளபளப்பாக உள்ளது இந்தத் தங்களின் பதிவும்.

  பரிசுபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அருமையான பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு .
  இண்டர்நேஷனல் காலிங் கார்ட்சில் அந்த silver nitro acid coating இருக்கிறது .சிலர் சோம்பல் காரணமா விரல்களால் சுரண்டுவதை பார்த்திருக்கிறேன் .அது மிகவும் தவறு
  முறையான உணவு பழக்கங்களாலும் இந்த நோயை விரட்டி அடிக்க்கலாம்

  ReplyDelete
 4. பயனுள்ள பகிர்வு.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.....

  ReplyDelete
 5. பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு.
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. விவரங்களுடன் விளக்கம் நன்று.
  கறிவேப்பிலை மருத்துவம் பற்றி மேலதிக விவரங்கள் கிடைத்தால் எழுதுங்களேன்..

  ReplyDelete
 7. சாப்பிட வேண்டிய உணவுகளைப் போலவே புற்று நோய்த் தடுப்பில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தவிர்க்க முடியுமா என்பது தான் தெரியவில்லை. genetically engineered தாவர பயிர் பழ வகைகளைச் சொல்கிறேன்...

  ReplyDelete
 8. cancer என்பதற்கான படம் நல்ல சிலேடை.

  ReplyDelete
 9. புற்றுநோயைப் பற்றிய புதிய தகவல்கள். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அற்புதமான அறிவியல் தகவல்களுடன் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

  பரிசு பெற வாழ்த்துக்கள்,மேடம்.

  ReplyDelete
 11. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. அற்புதமான தகவல்கள் உள்ளடக்கிய
  அருமையான பதிவு.
  வெற்றி உமக்கே !

  ReplyDelete
 13. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். பயனுள்ள தகவல் கொத்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 14. பற்றிய தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனென்றால் நான் நகத்தினாலேயே சுரண்டும் பழக்கும் உள்ளவள். இந்தத் தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. அடுத்து புற்றுநோய் பற்றிய விரிவான விளக்கம் அழித்தமைக்கும் மிக்க நன்றி. நல்ல பயனுள்ள பதிவு. படிப்பவர்களை மீண்டும் இவ்வலைக்கு அழைக்கும் பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 15. வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 16. மிகவும் பயனுள்ள பதிவு.அதுவும் நகத்தால் சுரண்டாதீர்கள் என்று சொன்னது அசத்தல் !

  ReplyDelete
 17. பயனுள்ளவிழிப்புணர்வுபகிர்வு.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.....

  ReplyDelete
 18. ஞ்சள் மற்றும் மிளகு ஆகியன புற்று நோயை தடுக்கின்றன என்பது உண்மையே. அருமையான கட்டுரை. உடான்ஸ் ஓட்டு விழமாட்டேன் என்கிறது. என்னால் போடவே முடியவில்லை.

  ReplyDelete
 19. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete
 20. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

  ReplyDelete