Monday, September 10, 2012

ஆனைமுகனும் அனுமனும் !




 http://www.cec.vcn.bc.ca/rdi/bartle/images/ganesh.gifhttp://fc05.deviantart.net/fs51/f/2009/324/d/a/MAHAVIRA_HANUMAN_by_VISHNU108.gif
 தாங்க முடியாத சூடு உள்ள சூரியன் தான் விநாயகரின் குரு.
Sky BlastSky BlastSky Blast
நம் வாயு புத்திரன், வானர வீரன், அஞ்சனை புத்திரன் அனுமந்தனுக்கும்
சூரியன் தான் குரு.
 
இருவரும் சூரியனிடம் தான் வேத சாஸ்திரங்களைப்
பயின்றார்கள்.

விநாயகரையும், அனுமனையும் போல் சக்தி வாய்ந்தவர்களால் தான் தாங்க முடியாத சூடு உள்ள சூரியனிடம் பாடம் கேட்க முடியும்.
 http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataB/bhavishyawani/images/animated_sun_2.gif
தினம் தினம் உலகை வலம் வருன் சூரியன் ஒரு நிமி்ஷம் கூடச்
சும்மா இருப்பதில்லை. இதிலே அவன் செய்யும் வழிபாடு வேறு.
 சூரியன் தினமும் ஸ்ரீமன்நாராயணனை வழிபடும் நேரம் அவனை வலம் வந்து பாடம் கேட்டு சாஸ்திரங்களைப் பயின்றவர் விநாயகர்.
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுப் பாடம் பயின்றார் விநாயகர்.

வாயுவேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூரியனின் ரதத்திற்கு முன்னால்
கை கூப்பி நின்று ரதம் எந்த வேகத்தில் போகிறதோ
அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து பாடம் கேட்டானாம் அனுமன்.

இரண்டு பேரும் ஒரே குருவின் மாணாக்கர்கள் என்பதால் தான் நாம்
எந்தக் காரியத்தையும் பிள்ளையாரில் தொடங்கி அனுமனில் முடிக்கிறோம்.

இன்றைய நாளில் “பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது”
என்று சொல்கிறார்கள்.
http://www.englishgraphic.com/wp-content/uploads/2011/12/animated-ganesh.gif
நாம் பூஜையோ பஜனையோ செய்யும் போது எப்போதும் பிள்ளையார்
பூஜையில் ஆரம்பித்து, அனுமன் பூஜையில் முடிக்க வேண்டும்.
அது தான் முறை.

இதைத் தான் யாரோ பிள்ளையார் பிடிக்கக்
குரங்காய் முடிந்தது எனச் சொல்லி வைக்க, நாமும் அனர்த்தமாக்கிக்கொண்டோம்...

http://www.pics22.com/wp-content/uploads/2012/05/ganesha_riding_his_rat.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyrY4uhHJcHUjso4pWNkzUVyCThubGDIIImsvwflVwggHK9fUr5fAypiEFI_ko7vzQ7BNyyqoFyOIp_ynzzS30unKQtphHfb1qv-skQ-7PD3BsoKgVTxE3ePbegjla_ayiFXjVoysz859z/s1600/ram-darbar-poster-with-glitter-AT23_l.jpg

11 comments:

  1. சிறப்பான பகிர்வு. நல்லதோர் படங்கள்.

    ReplyDelete
  2. படங்களும் பதிவும் வெகு அழகு! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  3. விரைவில் வரும் வினாயகர் விழாவிற்கு கட்டியம் கூறும் அட்டகாசமான பதிவு.

    ReplyDelete
  4. Wonderful elucidation of the age old proverb.
    Why Pillayar temple and hanuman temple are usually posited side by side in several localities ? When I reflected on this, I thought, while Hanuman symbolises Veham (speed based on Energy) Vinayaka symbolises Viveka ( intellectual sobriety)
    subbu rathinam.

    ReplyDelete
  5. அருமை. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையை இப்போது தான் அறிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  6. வழக்கம் போல் படங்களும் பதிவும் அருமை...

    /// எப்போதும் பிள்ளையார் பூஜையில் ஆரம்பித்து, அனுமன் பூஜையில் முடிக்க வேண்டும். ///

    நன்றி அம்மா...

    ReplyDelete
  7. அருமை. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையை இப்போது தான் அறிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  8. படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அற்புதமான படங்கள்.பாதுகாக்க வேண்டிய ஆன்மீக தகவல்கள்.பாதுகாப்பு செய்து கொண்டேன் வரும் விநாயகர் சதுர்த்திக்கு.
    துாப ஸ்கந்த யோகம் என்பது பற்றி தகவல் தர முடியுமா?
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  10. அருமையானதொரு பகிர்வு!

    ReplyDelete
  11. ஆனை முகனும் அனுமனும் என்ற இந்தப்பதிவும், படங்களும், விளக்கங்களும் நன்றாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete