Tuesday, September 25, 2012

ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயம்





அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தால் (இஸ்கான்) கட்டப்பட்டுள்ள கோவை ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயம் கோவை மாவட்டத்தின் பெருமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்த்து போல திகழ்கிறது..
 
கோவை நகர மக்களுக்கு மாநகரின் மையப் பகுதியான புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையான அவினாசி சாலையில் பொறியியர் கல்லூரியின் எதிர்புறம் சுமார் 8.3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளசிறப்பான ஆலயம்..

ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்தின் கோபுரம் பூரி கோவிலின் கோபுரத்தை நினைவுபடுத்தும் வகையில் கட்டிடக் கலை நுணுக்கத்துடன் கலசம் வைணவக் கொடி, சுதர்ஸன சக்கரம் ஆகியவற்றை தாங்கி கம்பீரமாக நிற்கிறது. 
 
ஆலயத்தின் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர் பலராமன் மற்றும் சுபத்ரா தேவியுடன் கெளரிதாய் மற்றும் ஸ்ரீநரசிம்மமூர்த்தி தன் பக்தன் பிரகலாதருடன் எழுந்தருளியுள்ளார்.



18th annual Jagannath Rathayatra festival @ Coimbatore, Tamil Nadu



8 comments:

  1. படமும் பகிர்வும் அருமை... நன்றி அம்மா...

    ReplyDelete
  2. தீபாவளிக்கு கோவை போகும் போது பார்க்க ஒரு புதுக் கோவில் கிடைத்து விட்டது.
    ஜெகன்நாதர் கோவிலை பார்க்க ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.
    நன்றி அழகான படங்களுக்கும், பகிர்வுக்கும்.

    ReplyDelete
  3. அனைத்து படங்களும் மிக மிக அருமை........உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. As usual cute. pretty kala kanna....
    Sure I will see HIM at my next visit to Coimbatore.
    viji

    ReplyDelete
  5. hare krishna

    subburathinam
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  6. 6 7 5 ஆவது

    பதிவுக்கு

    இனிய

    நல்

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வெற்றிகரமான தங்களின் 6 7 5 ஆவது
    பதிவுக்கு இனிய நல் வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  8. ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயம் பற்றிய படங்களும் விளக்கங்களும் மிகவும் நன்றாகவே பகிர்ந்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்,
    வாழ்த்துகள்,
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete