Wednesday, November 9, 2011

வெற்றி! வெற்றி!!






ஆசியப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டுக்கு
குறிப்பிடத்தகுந்த வரவேற்பு உண்டு.

ஸ்குவாஷ் விளையாட்டின் சூழல் அனைவருக்குமே பிடிக்கும்.

இது இன்டோர் விளையாட்டு

கால்பந்து போலவே ஸ்குவாஷிலும் உடல் மற்றும்
மன ரீதியாக முழுமையான தகுதியுடன் இருந்தால் மட்டுமே
வெற்றியை பெறமுடியும்.

புத்திக் கூர்மை அதிகரிக்கும், ஸ்டைலிஷ் விளையாட்டில்
ஸ்குவாஷும் ஒன்று.

ஸ்குவாஷ் - இன்றைய இளம் மாணவ, மாணவியரின் கனவு விளையாட்டாக மாறிவருகிறது..

காரணம்... ஸ்குவாஷ் விளையாட்டில் முயற்சியும், பயிற்சியும் இருந்தால் விரைவில் உலகளவில் புகழ் பெறலாம் என்று நிரூபித்து வருகின்றனர்



ஸ்குவாஷ் (Squash) என்பது பேட்மிண்டன் மட்டையைப் போன்ற மட்டையைக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் ஆடப்படும் ஆட்டம். 

இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று ஆடுவார்கள்.

எதிர் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தை தரையில் ஒரு முறைக்கு
மேல் படுவதற்குள் அடுத்தவர் பந்தை அடிக்க வேண்டும்.



படிமம்:Squash-racquet-and-ball.jpg

Mahesh Adi Squash Picture
Mahesh_Adi.JPG
ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் தமிழ் பிரிஸ்பேன் என்கிற அமைப்பு நடத்திய ஸ்குவாஷ் போட்டியில் வென்று மகன் வாங்கிய பதக்கத்தின் தோற்றம்.....
Greetings
I take this opportunity to congratulate the winners, the coordinator, and the players for taking a forward step not only for building your health but also to advance the Tamil community in Queensland.
Be a proud Tamil and make all Tamils be proud
Remarkable achievement
Kind regards
Nava



வாழ்த்துகள்.....வாழ்த்துகள்...பாராட்டுக்கள்










At 8:00 on Saturday night, the lights went out at Sydney’s Opera House celebrate Earth Hour
earth hour sydney australia Earth Hour | Was It Good For You?
Earth Hour 
earth hour brisbane australia Earth Hour | Was It Good For You?

31 comments:

  1. என் உளம் கனிந்த பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்
    இன்னும் பல பதக்கம் பெற்று உலகப்புகழ் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வெற்றி வெற்றி வெற்றி

    கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
    முழுவதும் படித்து விட்டு மீண்டும் வருவேன். vgk

    ReplyDelete
  3. பச்சை மரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு..... எனப்பாடத் தோணுது
    முதல் படத்தைப் பார்த்ததும்.

    மீண்டும் பார்ப்போமா என்றல்லாவா ஆகிவிட்டது. ஒரே நாளில் இந்த பூமியே முழுவதும் இருட்டிப்போனது போலல்லவா ஆகிவிட்டது. நல்ல விடியல். சந்தோஷமே!

    ReplyDelete
  4. பேட்டால் அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து, சுவற்றில் மோத வைத்து, திரும்ப அழைக்கும் அந்த இருவரின் அசையும் படங்கள் அருமையோ அருமை.

    ReplyDelete
  5. BE A PROUD TAMIL
    AND MAKE
    TAMILS BE PROUD.

    REMARKABLE ACHIEVEMENT

    HEARTY CONGRATULATIONS. vgk

    ReplyDelete
  6. கங்காருவுடன் காதல் மொழி பேசுகிறாரோ?

    எட்டாக் க(ன்)னி களிகளில் வரும் ஹீரோ போல குனிந்து குட்டையாக உள்ளர் அந்த கங்காருஜி.

    அவள் பாவம் அதன் உயரத்திற்கு குனிந்து பேச வேண்டியுள்ளதே!

    ஜோரான படம்.

    ReplyDelete
  7. ஸ்குவாஷ் போட்டியில் வென்று தங்கள் மகன் வாங்கிய பதக்கத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ஆஸ்திரேலியா பற்றியும், விளையாட்டுக்கள் பற்றியும் அருமையான விளக்கங்களுடன் கூடிய படங்கள், இன்று காலை கண்களுக்கு நல்ல விருந்து.

    உண்மையாக அம்பாள் முன் அழுது செய்து மனம் உருகிய பிரார்த்தனைகள் என்றும் வீண் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

    அனைத்துக்கும் நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    அன்புடன் vgk

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. படங்கள் எல்லாம் அருமை. ஸ்குவாஷ் விளையாட்டை பற்றி அறிமுகப்படுத்தி விட்டு, ஒருவரை சுவத்தில் அடிப்பது போல படம் போட்டிருக்கீங்க. ஸ்குவாஷ் பற்றி தெரியாதவர்கள் பயந்து விடப்போகிறார்கள்.

    ReplyDelete
  10. @from Dr.P.Kandaswamy, Ph.D. Palaniappan

    Important mainly because of the people in the conversation.

    பாராட்டுக்கள்.//

    நன்றி ஐயா..

    ReplyDelete
  11. ஹா ஹா ஹா ஹா அந்த டான்ஸ் சூப்பரா இருக்கு மேடம்....!!!

    ReplyDelete
  12. ஸ்குவாஷ் அருமையான ஒரு விளையாட்டு...அது பற்றி உங்கள் தகவல் அருமை

    உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. விஷயங்கள் தெரிந்தது நன்றி மேடம்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வாழ்த்துகள். அனிமேஷன் படங்கள் அற்புதம்.

    ReplyDelete
  15. அனிமேஷன் படங்கள் மிகவும் அற்புதம்.
    பதக்கம் பெற்ற
    தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. எனது வாழ்த்துக்கள்

    அனிமேசன் படங்கள் ரசித்தேன்

    ReplyDelete
  17. கலக்கல் படங்கள்.மேலும் மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. வாழ்த்துகள்.
    கோல்ஃப் மட்டையால் ஆளை அடித்தாடும் ஸ்குவாஷ் சூப்பர்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. ஸ்குவாஷ் அருமையான விளையாட்டு...

    இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் மகுடம் சூடிய ஒன்று...

    உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. மரமும் கிளியும் சூப்பர்.

    ReplyDelete
  22. தங்கள் மகன் மென்மேலும் பல பதக்கங்கள் பெற மனமாற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  23. பையர் ஜெயிச்சதுக்கு இனிய வாழ்த்துகள்..

    படங்கள் ஜூப்பரு :-)

    ReplyDelete
  24. அன்புநிறை சகோதரி.
    நீங்கள் பதிவிடும் அத்தனை படங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்
    அத்தனை அழகு....

    தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. ஹாக்கி விளையாட்டில் பெண்கள் அணி சக்கை போடு போடுகிறது, அடுத்த பதிவு அது தானா?

    ReplyDelete
  26. விஷயங்கள் தெரிந்தது நன்றி மேடம்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. ;) ஓம் விகடாய நம:

    ;) ஓம் விக்ந ராஜாய நம:

    ;) ஓம் விநாயகாய நம:

    ;) ஓம் தூமகேதவே நம:

    ;) ஓம் கணாத்யக்ஷாய நம:

    ReplyDelete