காணொளிக்காட்சிகள் - கண்டுகளிக்க...
கோவை கோனியம்மன் ராஜகோபுரம்
கோனியம்மனுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள தங்கப் பாவாடை
நவகிரகங்களில் முதன்மையான சூரியபகவான் தம்பதி சமேதராக..
கண்கவர் பொம்மைகள்...
திருவண்ணாமலை மாவட்டம், பழமை வாய்ந்த செங்கம் ஸ்ரீ அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆனி மாதப் பிறப்பையொட்டி, கோயிலில் விடியற்காலை நடைபெற்ற கோ பூஜையின்போது, அம்பாள் சந்நிதியில் ராஜநாகம் அம்பாள் சிலை மீது சுமார் அரை மணிநேரம் படம் எடுத்து விளையாடிய. ராஜநாகத்தை ஏராளமானோர் வழிபட்டனர்.
செங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் வனத் துறையினர் வந்து ராஜ நாகத்தை உயிருடன் பிடித்து செய்யாற்றங்கரையில் விட்டனர்.
இதனால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அருமையான படங்களுடன் சிறப்பான காணொளிகள்... நன்றி அம்மா...
ReplyDeleteகாணொளி பகிர்வினால் விசாகத்தேர்திருவிழாவைக் கண்டுகளித்தோம்.அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.நன்றி.
ReplyDeleteஇனிய தரிசனம். திருச்செங்கோடு தேர்த் திருவிழாவினுக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.. மகிழ்ச்சி..
ReplyDeleteஎன் பதிவினில் தான்
ReplyDelete‘திருவிழாக் கொண்டாட்டங்கள்’
என்றால் இங்கு தங்கள் பதிவினிலும்
அதுவே தான் இன்றைய தலைப்பா !
வெரி குட் !! மிக்க மகிழ்ச்சி !!!
என்னப்பொருத்தம் ........... இந்தப்பொருத்தம் !
>>>>>
முதல் காணொளியில் அந்தக்குழலூதும் கண்ணன் அழகோ அழகு !
ReplyDelete>>>>>
இரண்டாவது காணொளியில் தேர் அசைவைவிட அசஞ்சாடிகளே அழகாக அசைந்து பறந்து காட்சியளித்து மகிழ்விக்கின்றன.
ReplyDelete>>>>>
பல்வேறு தேர்ப்படங்களும், கும்பலான கும்பலும் ஜோராக கவரேஜ் செய்து கொடுத்துள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
’கோபு’ரம் படங்களைக் காட்டியுள்ள தங்களுக்கு கோடி புண்ணியங்கள் கிடைக்கட்டும்.
ReplyDelete>>>>>
கோனியம்மனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள தங்கப்பாவாடை தனி அழகாகத்தான் உள்ளது.
ReplyDeleteகொங்கு நாட்டுக் கோவைத் தங்கமானதால்
சும்மா ஜொலிக்குது !
[கோனி அம்மனைப்பற்றித்தான் சொன்னேனாக்கும்]
>>>>>
பொம்மைக்கடையும் ராஜநாகக் கதையும் சுவாரஸ்யமாக உள்ளன.
ReplyDeleteஅனைத்துக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.
;) 1308 ;)
ooo o ooo
அருமையான பகிர்வு.
ReplyDeleteநன்றி.
படங்களும் காணொளியும் அருமை. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.
ReplyDelete